புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புத்தம்பி ரஃபீக்கைப் பற்றி..
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
இவரது முழுப்பெயர் : முகமது ரஃபீக்.
வயது : 30
பிறந்த நாள் : 07/03/1982
பொழுது போக்கு : புத்தகம்,கிரிக்கெட் மற்றும் இணையதளம்
சொந்த ஊர் : திருச்சி
பணி புரிந்த ஊர் : துபாய்
ஈகரையில் சேர்ந்தது : 07/04/2010
மொத்தப் பதிவுகள்: 15128
மொத்த திரிகள் : 4985
கடைசியாக திரிபதிந்த தேதி : Mon Oct 10, 2011 11:03 am
கடைசிப்பதிவிட்ட நேரம் : Fri Mar 02, 2012 7:00 pm
கடைசி வருகை நேரம் : Wed Mar 14, 2012 5:39 pm
கடைசி எழுத்துப் பதிவு :
கடைசி ஐகான் பதிவு :
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.

ரபீக் wrote:வாழ்த்துக்கள் தல
கடைசி ஐகான் பதிவு :
ரபீக் wrote:
அவரது கையெழுத்து : பேசினால் நல்லதை பேசு இல்லாவிட்டால் அமைதியாக இருந்துவிடு.
அவரைப்பற்றி தெரிந்த அனைத்து செய்திகளையும் இங்கே பதியவும்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
உண்மைதான் அண்ணா
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான் கலை.கலைவேந்தன் wrote:இருக்கும் போது மனிதனின் உன்னதம் யோசிக்கப்படுவதில்லை. மறையும் போது பேசிக்கொள்ள முடிகிறது. இது தான் இயற்கை. அந்த அன்புத்தம்பியின் நல்ல மனதுக்கு நீண்ட காலம் இருந்து மனித சேவை செய்திருக்கலாம். தற்சமயம் இறைச்சேவை செய்யப் போய்ச்சேர்ந்தாரோ..?
நம்மை ஆழ்கடல் சோகத்தில் மூழ்க வைத்தாரே..
அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
பகவதி தம்பி.. உங்கள் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது தம்பி. என் வயதுக்கு இதைப்போல் சில முறை சங்கடத்திலும் சோகத்திலும் வெதும்பித் ததும்பி இருந்திருக்கின்றேன். ஆறுதல் கொள்ளுங்கள். அல்லாஹ் மாலிக்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கள் சென்று பார்த்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
இனைய தள நட்புகளை பற்றிய தவறான செய்திகள்
எங்கெங்கு கேட்கினும் சொல்லப்படும் இக்காலத்தில்
ஈகரை உறவுகள் அப்படி இல்லை என
நிரூபித்து விட்டோம் - நன்றி பகவதி.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உனக்கு என் கோடானு கோடி நன்றிகள் பகவதி.அவரது முகத்தையாச்சும் நேரில் பார்க்கும் பாக்கியம் உனக்கு கிடைத்ததே என்று சற்று ஆறுதல் அடைகிறேன்.இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
- GuestGuest
இரா.பகவதி wrote:அவருடன் அவர் குடும்பத்துடனும் பழகியுள்ளேன், அனைவரும் மிகவும் நல்லவர்கள் அவரது தம்பி அவரை போலவே சிறந்த குணம் படைத்தவர் அவர்கள் இருவருமே என்னிடம் ரொம்ப நல்லா பேசுவாங்க, அவரது தம்பி முகமேட் கனி வீட்டில் எல்லா பொறுப்புகளையும் முன் நின்று கவனித்து வருகிறார் , ஈகரையை இங்கு உள்ள உறவுகளை பற்றி கூட என்னிடம் ஜாலியாக கமெண்ட் பண்ணினார் , என்னால் இந்த துயரத்தை நினைத்து பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு , இன்று அவருடைய அப்பா இன்று காலை என்னை பார்த்து அழகாக அடிக்கடி வந்து பாத்தியெப்பா என்று சொல்லி கொண்டே ஆளுதது என் கண்முன்னே நிற்கிறது
உடல் மற்றும் மன நிலை சரி இல்லாததால் தேனியில் இருந்து கொண்டு திருச்சிக்கு செல்ல முடியாததற்காக வெட்கி தலை குனிகிறேன் ,,,
மிக்க நன்றி நண்பா
அன்பு நண்பர், தம்பி ரபீக் அவர்களின் மறைவுச் செய்தி மனதை உலுக்கியது. சற்று முன் தான் ஈகரைக்கு வந்தேன். கடந்த இரண்டு நாட்களாக செய்யாறு சென்றதால் எனக்கு தெரிய வில்லை.
ரபீக், இனிய பண்பாளர். எனது மூன்றுவரிக் கவிதைகளுக்கு மணிமகுடமாய் பிநூட்டம் அளித்து ஊக்குவித்துள்ளார். அன்புத் தம்பியின் திடீர் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா இறைவனின் பாதமலரில் அமைதியுற வேண்டுகிறோம்.
மனிதம் வாழ்ந்து மடியும் போது
அந்த ஆன்மாவின் புனிதம் அப்போதுதான் தெரிகிறது.
வாழ்க நின் மனிதநேயத் தொண்டுகள் என்றென்றும்
இந்த மனிதம் வாழும் வரை!............
ஈகரையின் சோலைக் குயிலொன்று மாண்டதே!
துயரம் நிறைந்த இந்நாளில்
மௌன அஞ்சலி ஒரு இரைத்தன்மை மொழியாகட்டும்!
....................கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்..
உண்மைதான் பானு அக்கா! இப்படி மூடியே கழுத்து அறுத்து விட்டார் இப்ப எல்லோரும் அவரை கை கழுவி இட்டு இருக்கிறோம்..!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு wrote:அதனால் தான் அவரின் நோயை பற்றிய ரகசியத்தையும் சொல்லாமல் சென்றுவிட்டாரோ...........ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தால் இன்று அவரை இழந்து தவிக்க மாட்டோம்.....முஹைதீன் wrote:அவனுக்கு ஒரு தம்பி, 2 தங்கைகள் உள்ளனர்.
யாரைப்பற்றியும் கடிந்து ஒரு வார்த்தை பேச மாட்டான். யாரைப்பற்றியும் தப்பாக பேசமாட்டான். தன்னடக்கம் ஜாஸ்தி, ரகசியங்களை பாதுகாக்க தெரிந்தவன்.
யாரிடமாவது சண்டை இட்டு 1 மணி நேரம் கூட பேசாமல் இருக்க மாட்டான்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு பிடிக்காது.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4