புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது . என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இறைவனிடம் எல்லோரும் கையேந்தினோம் நண்பருக்காக...
ஆனால் இறைவா....
இதுதான் இதுதான் நிஜமே என்றால்
இனி நீ எதற்கு?
இறந்து போ இறைவா...
அவரது குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்...
ஆனால் இறைவா....
இதுதான் இதுதான் நிஜமே என்றால்
இனி நீ எதற்கு?
இறந்து போ இறைவா...
அவரது குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்...
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
இறைவன் இல்லை என்பது உன்மயாகி விட்டது .அவரது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவரின் பிரிவை இழந்து வாடும் அவரது குடும்பத்திருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் ..........
இன்னாலில்லாஹி வயின்னாயிலைகி ராஜிஊன்
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி மிகவும் வேதனைப்பட்டேன் இறைவன் அவருக்கு உயர்ந்த சுவனத்தினை அளித்திடுவானாக
அன்று அவருடன் பேசிய வார்த்தைகள் வரிகளில் அவரின் உரையாடல்கள் இன்று என் கண்முன்னே நிழலாடுகிறது சொல்லொன்னாத் துயராகிறது அவரின் மறைவு
படைத்த இறைவன் பாதியில் அவரது முடிவினை நிர்ணையித்திருக்கிறான் போலும் வாழ்ந்த காலத்தோடு சுவனம் அவருக்காய் எழுதியிருப்பான் போலும் கண்டிப்பாக இறைவா அவருக்கு உயர்ந்த இடத்தினை அளித்திடுவாயாக என் கண்ணீர் நிறைந்த அனுதாபங்கள்
செய்தியறிவித்த சகோதரங்களுக்கு நன்றிகள்

நேசமுடன் ஹாசிம்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
ஏன் இன்று ஈகரையை திறந்தோம் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது இந்த துயரச்செய்தி.....மிக மிக வருத்தமாக உள்ளது......
நம்பினோர் கைவிடப் படார் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்றாகிவிட்டது....
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்.....
நம்பினோர் கைவிடப் படார் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்றாகிவிட்டது....
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
அதிர்ச்சியான செய்தி.....!!
நான் இன்று ஈகரைக்கு தற்போதுதான் வந்தேன். ஒரு நிகழ்விற்கு படம் பிடிக்க சென்றிருந்தேன்.
ஏன்? இன்று ஈகரையத் திறந்தேன் என்றாகிவிட்டது...
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான "பிர்தெளஸ்" எனும் சுவர்ணபதியை வழங்குவானாக.

தொலைபேசியில் செய்தியைக் கேட்ட நிமிடம் முதல் இதயம் இல்லாதது போல இருக்கிறது. நம்முடன் கலந்து உறவாடிய தம்பி ரபீக்கின் இழப்பு அவரது துணைவிக்கும் குடும்பத்துக்கும் மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாதது. தாங்கொன்னா வேதனையைத் தந்து நம்மை விட்டுப் பிரிந்துள்ள நம் உறவு ரபீக் அவர்களின் ஆன்மா சாந்தியடைய மனமாற பிரார்த்திக்கிறேன். சொல்ல முடியா வேதனையில் தவிக்கும் ஈகரை உறவுகளுக்கும் ரபீக்கின் உறவுகளுக்கும் இவ்வேதனையைத் தாங்கும் பலத்தை இறைவன் அருள்வானாக...
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9