புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 28
by ayyasamy ram Today at 11:59 am
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:05 pm
» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 6:20 pm
» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:49 pm
» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 5:48 pm
» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 5:45 pm
» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 4:56 pm
» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 7:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:50 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 9:28 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 25, 2024 11:41 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Page 3 of 9 •
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதோ மற்றும் ஒரு புகைப்படம்
சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன்.
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டார். எப்படியும் குணமாகிவிடுவார் என்று நம்பியிருந்தேன்.
(சக்தியும், பகவதியும் அங்கு செல்கிறார்கள்)
ஆமாம் சிவா, எனக்கும் அவர் குணமாகிவிடுவார் என்று மனதில் பட்டது ரொம்ப வருத்தமாய் இருக்கு , இப்ப தான் நான் பகவதி இடம் பேசினீன், அவரும் சக்தி யும் அங்கு செல்வதாக சொன்னார்
- GuestGuest
தாங்கொணா துயரத்தை நமக்கு அளித்து சென்று விட்டார் எம் அண்ணன் ரபீக் அவர்கள் ..
அவரது ஆத்மா சாந்தி அடையவும் , அவரது குடும்பத்திற்கு மன உறுதியை அளிக்கவும் எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்
இன்ஷா அல்லா ...
அவரது ஆத்மா சாந்தி அடையவும் , அவரது குடும்பத்திற்கு மன உறுதியை அளிக்கவும் எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்
இன்ஷா அல்லா ...
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என் நண்பனுக்கு உன் சுவனதில் இடம் அளிப்பாயாக ஆமீன் என் நண்பா உன்னோடு நாங்கள் பேசினது எங்கள் மனதுகளில் இப்போது பேசியது போல் உள்ளதே எங்களை விட்டு பிரிந்து செண்ட்ரூ விட்டாயே நண்பா அல்லாஹ் உனக்கு சுவனதில் இடம் கொடுக்க இறைவனை பிரதிக்கிறேன் நண்பா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். நேற்றுத்தான் பகவதியிடம் பேசினேன். அவர் மைசூரில் இருந்து திரும்பி கோவை வரும்போது நானும் அங்கு சென்று அவரைக் காணவேண்டும் என்று தம்பி பகவதியிடம் சொன்னேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
மனம் நிறைந்த நம்பிக்கையுடன் பிரார்த்தித்தேன், ரஃபீக் கண்டிப்பா இந்த அபாயத்தில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று..
அதிர்ச்சியான செய்தி இது...
அக்கா நீங்க தான் என் பெயரை சரியா உச்சரிக்கிறீங்க என்று சொல்லி மகிழ்ந்த ரஃபீக்
தினம் தவறாமல் செய்திகளை பகிர்ந்த ரஃபீக்
அக்கா எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று சந்தோஷத்துடன் தனிமடலில் தன் சந்தோஷத்தை பகிர்ந்த ரஃபீக்
இன்று நம்முடன் இல்லை என்பது மிக்க அதிர்ச்சி எனக்கு நமக்கு...
இத்தனை சின்ன வயதில் இறைவனுக்கு அப்படி என்ன ப்ரீதியோ ரஃபீக்கை தன்னுடன் அழைத்துக்கொள்ள
அல்லாஹ் ரஃபீக் ஆத்மாவுக்கு சாந்தியை தரவும் இனி தரும் பிறவியில் நோய் இன்றி எல்லா சௌக்கியங்களுடன் பிறவி தரவும் வேண்டிக்கொள்கிறேன்...
ரஃபீக்கை இழந்து வாடும் ரஃபீக் மனைவி, குழந்தை அவர் குடும்பத்தினரின் சௌக்கியத்திற்கும் மன ஆறுதலுக்கும் வேண்டிக்கொள்கிறேன்....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- காளைவேந்தன்இளையநிலா
- பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012
உடன்பிறவா சகோதரர் நம் ரபீக் அண்ணாவின் மறைவுக்கு
ஆழ்ந்த இரங்கல்கள்..
ஆழ்ந்த இரங்கல்கள்..
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 9