புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_m10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_m10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10 
2 Posts - 20%
heezulia
கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_m10கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்


   
   

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 6:59 pm

First topic message reminder :

கடைசி என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

சிகரட்டின் கடைசி இழுப்பு பெண்ணின் முதல் முத்தம் என்று ஒரு மேதாவி சொல்லியிருக்கிறான்.

இன்னும் ஒரு கரண்டிதான் சாம்பார் இருக்கிறது என்கிற போது ‘இன்னொரு தரம் சாம்பார் சாதம் சாப்பிடறேன்’ என்பார்கள்.

மாசக் கடைசியில் பர்சில் பத்து ரூபாய் மட்டுமே இருக்கும் போது கீதா கேபில் பஜ்ஜி சாப்பிட ஆசை வரும்.

கடைசி ஆளாக நாம் நிற்கிற போது நமக்கு முன் ஆளோடு டிக்கெட் தீர்ந்து விடும். சோகம்

கடைசி குழந்தை என்று நினைத்து (அந்தக் காலத்தில்) தாத்தா பெயர் வைத்தால் அதற்கப்புறம் ரெண்டு குழந்தை பிறக்கும்! புன்னகை

கடைசி அழைப்பு என்று சொல்லி ஏற்போர்ட்டுகளில் இருபத்தாறு தரம் அழைப்பார்கள். (ஸ்போர்ட்ஸ் தினத்திலும் அப்படித்தான். லாஸ்ட் கால் பார் ரிலே ரேஸ் பார்டிசிபன்ட்ஸ்…..)

குடிகாரர்கள் இதுதான் கடைசி நாள் என்று சொல்லி தினமும் குடிப்பார்கள் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 676261 கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 676261 .

கடைசி இப்படி என்றால் முதல் எப்படி என்ன?

இப்பதான் முதன் முதல்ல பாக்கறேன் என்று சொன்ன பல விஷயங்களை அப்புறம் நாம் பார்ப்பதே இல்லை.

இந்தியத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று சொன்ன படங்கள் அதற்கப்புறம் பல்லாயிரம் தடவை ஒளிபரப்பாகும் ரிலாக்ஸ் .

முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள். பைத்தியம் என்ன கொடுமை சார் இது

முதல்லையே சொல்லணும்ன்னு நினைச்சேன் என்று சொல்கிறவர்கள் எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் சொல்ல மாட்டார்கள். கடைசி வரை நினைப்பதோடு சரி ஜாலி .

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:





ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 7:51 pm

///முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்.///

எப்படி பாஸ், இப்படி அப்பட்டமா உண்மையைக் கூறும் துணிவு உங்களுக்கு வந்தது? ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு!

நல்ல சிந்தனை, நகைச்சுவையுடன்! சூப்பருங்க



கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 7:56 pm

நல்ல நகைச்சுவை.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 7:58 pm

நல்ல நகைச்சுவை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 02, 2012 7:59 pm

மகா பிரபு wrote:நல்ல நகைச்சுவை.

தம்பிக்கு கடைசியா முத்திபொசுநூ நினைக்கிறேன் இல்ல முதலிருந்தே இப்படித்தானா ஒருவேல சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இப்படித்தானா பிரபு கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 745155 கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 745155



ஈகரை தமிழ் களஞ்சியம் கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 02, 2012 8:22 pm

balakarthik wrote:
மகா பிரபு wrote:நல்ல நகைச்சுவை.

தம்பிக்கு கடைசியா முத்திபொசுநூ நினைக்கிறேன் இல்ல முதலிருந்தே இப்படித்தானா ஒருவேல சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இப்படித்தானா பிரபு கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 745155 கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 745155
கடசியா என்ன சொல்றிங்க பா. கார்த்தி.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 02, 2012 8:38 pm

கடைசியும் முதலும் அருமை
குறிப்பா
முதன் முதல்லே என்னைப் பார்த்தப்போ என்ன நினைச்சே என்கிற கேள்வியை கணவனோ மனைவியோ கடைசி வரை கேட்டு சாகடித்து விடுவார்கள்

சூப்பர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Apr 02, 2012 8:42 pm

முதல்ல தலைப்பை பார்த்தே நான் அய்யோ, நான் இல்லை யிருக்கணும் ....கடைசிவரையும் படிச்சதுக்கு என்ன கொடுமை சார் இது எனக்கு நல்லா வேணும் !
Spoiler:




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 10:48 pm

குழப்பவாதி போல் பேசினாலும் தெளிந்த நீரோடையின் பளீர் தெளிவு
உங்கள் எழுத்திலும் பதிவிலும்...
சூப்பர் பதிவு...நன்றி பாலாகார்த்திக் அவர்களே...



கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 224747944

கடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Rகடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Aகடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Emptyகடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 Rகடைசியா ஒரு பதிவு - பாலா கார்த்திக்   - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக