புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 4 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 4 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி மாணவி சாதனை!

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Mar 31, 2012 4:50 pm

First topic message reminder :

மாணவி மாஷா நஸீம் ஜனாதிபதி விருது பெற்றார். நெருப்பு இல்லாமல் சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!
Posted by kalviadmin
குமரி மாணவி சாதனை! - Page 4 Mashanaseem300x138
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். மாஷா நஸீம் ஏற்கனவே ஆறு கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். தற்போது நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியின் செயல் விளக்கத்தை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் செய்து காட்டினார். அதனை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளதாக ஜனாதிபதியிடம் மாஷா நஸீம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக மாஷா நசீமுக்கு கேடயமும், ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சென்றன. அதில் மாணவர் பிரிவில் மூன்று பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவர் தான் மாஷா நஸீம்.
ஏற்கனவே APJ அப்துல் கலாமிடம் தேசிய விருது பெற்ற விவரங்கள் மற்றும் அவருடைய பல சாதனைகளையும், அவரது Facebook பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/profile.php?id=1071951699
மாஷா நசீம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்….

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 8:10 pm

கொலவெறி wrote:
அதி wrote:
கொலவெறி wrote:ஊத்திக்காது அதி - ஆணியே ஆப்பாயிடும்.
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்ன அதிசயம் இது.....ஆண்கள் அணிக்கு எதிராக நீங்களே அம்பு விடுவதா? நடனம்
மேத்ஸ் அரியர் பேப்பர் எழுத வந்துட்டு ஹிஸ்டரி பேப்பருக்கு பதில் சொல்றா மாதிரி தப்பு தப்பா புரிஞ்சுக்கக் கூடாது.

ஆணி பெண்களுக்கு வெக்கற ஆப்புன்னு சொன்னேன்.
ஆமோதித்தல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 8:10 pm

அதி wrote:
மகா பிரபு wrote:திறமைசாலிகளை பாராட்டலாம். அனால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பாராட்ட முடியாது...
நீங்களும் தான் திறமையா ஆசிட் கண்டுப்பிடுச்சீங்க....உங்க கூட்டத்துல யாராவது அதைப் பாராட்டுனாங்களா? இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லி சொல்லியே நக்கலடிக்குறாங்க...உங்க கூட்டத்துக்கு எங்க கூட்டம் பரவால்ல
ஒங்கன்னே கண்டுபிடிச்சதுக்காக டெயிலி அதில தான் வாய் கொப்பளிச்சு பல்லு விளக்கர மாதிரி பேசக் கூடாது.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Mar 31, 2012 8:13 pm

கொலவெறி wrote:
அதி wrote:
மகா பிரபு wrote:திறமைசாலிகளை பாராட்டலாம். அனால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பாராட்ட முடியாது...
நீங்களும் தான் திறமையா ஆசிட் கண்டுப்பிடுச்சீங்க....உங்க கூட்டத்துல யாராவது அதைப் பாராட்டுனாங்களா? இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லி சொல்லியே நக்கலடிக்குறாங்க...உங்க கூட்டத்துக்கு எங்க கூட்டம் பரவால்ல
ஒங்கன்னே கண்டுபிடிச்சதுக்காக டெயிலி அதில தான் வாய் கொப்பளிச்சு பல்லு விளக்கர மாதிரி பேசக் கூடாது.
பதில் வரலயே.யோசிக்குரங்கலோ

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:20 pm

அதி wrote:
மகா பிரபு wrote:திறமைசாலிகளை பாராட்டலாம். அனால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பாராட்ட முடியாது...
நீங்களும் தான் திறமையா ஆசிட் கண்டுப்பிடுச்சீங்க....உங்க கூட்டத்துல யாராவது அதைப் பாராட்டுனாங்களா? இன்னைக்கு வரைக்கும் அதை சொல்லி சொல்லியே நக்கலடிக்குறாங்க...உங்க கூட்டத்துக்கு எங்க கூட்டம் பரவால்ல
*********** கூட்டமா இருக்கும் சிங்கமேல்லாம் சண்டை போட்டுட்டு தனியா தான் இருக்கும்...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 31, 2012 8:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:பதில் வரலயே.யோசிக்குரங்கலோ
ரிஸ்க் எடுத்து விளக்க போயிட்டாங்களோ? கொல கேசாவுல ஆயிடும்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:33 pm

மகா பிரபு wrote:அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தீர்ப்புனா தீர்ப்புதான்.ஆனா இன்னைக்கு எனக்கு சாப்பாடு கட் ஆவது உறுதி...... அய்யோ, நான் இல்லை
அடிபட்ட சொம்பை வெச்சுக்கிட்டே சீன் போடாதீங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:35 pm

கொலவெறி wrote:மேத்ஸ் அரியர் பேப்பர் எழுத வந்துட்டு ஹிஸ்டரி பேப்பருக்கு பதில் சொல்றா மாதிரி தப்பு தப்பா புரிஞ்சுக்கக் கூடாது.
ஆணி பெண்களுக்கு வெக்கற ஆப்புன்னு சொன்னேன்.
முதல்ல ஆப்பத்தை ஒழுங்கா செஞ்சு சாப்பிடுங்க....அப்புறமா ஆப்பு வைக்க கத்துக்குவீங்களாம்....

நான் கெமிஸ்ட்ரி தான் அரியர்....மேத்ஸ் இல்லை ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:37 pm

கொலவெறி wrote:ஒங்கன்னே கண்டுபிடிச்சதுக்காக டெயிலி அதில தான் வாய் கொப்பளிச்சு பல்லு விளக்கர மாதிரி பேசக் கூடாது.
அப்படி ரிஸ்க் எடுக்க நான் என்ன பகவதியா? ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 31, 2012 8:38 pm

ஜேன் செல்வகுமார் wrote:பதில் வரலயே.யோசிக்குரங்கலோ
அப்பாட்டக்கர் கேள்விக்கெல்லாம் யோசிச்சு மூளையை வீணாக்க மாட்டேன் நான்...
சாப்பிட்டுட்டு வந்தேன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 31, 2012 8:38 pm

அதி wrote:
கொலவெறி wrote:மேத்ஸ் அரியர் பேப்பர் எழுத வந்துட்டு ஹிஸ்டரி பேப்பருக்கு பதில் சொல்றா மாதிரி தப்பு தப்பா புரிஞ்சுக்கக் கூடாது.
ஆணி பெண்களுக்கு வெக்கற ஆப்புன்னு சொன்னேன்.
முதல்ல ஆப்பத்தை ஒழுங்கா செஞ்சு சாப்பிடுங்க....அப்புறமா ஆப்பு வைக்க கத்துக்குவீங்களாம்....

நான் கெமிஸ்ட்ரி தான் அரியர்....மேத்ஸ் இல்லை ஒன்னும் புரியல
கெமிஸ்ட்ரி னா என்கிட்டே டியூசன் வரலாமே?

Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக