புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
37 Posts - 45%
heezulia
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
23 Posts - 28%
mohamed nizamudeen
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
Raji@123
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
159 Posts - 41%
ayyasamy ram
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
152 Posts - 39%
mohamed nizamudeen
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
குமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_lcapகுமரி மாணவி சாதனை! - Page 2 I_voting_barகுமரி மாணவி சாதனை! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரி மாணவி சாதனை!

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat 31 Mar 2012 - 18:20

First topic message reminder :

மாணவி மாஷா நஸீம் ஜனாதிபதி விருது பெற்றார். நெருப்பு இல்லாமல் சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை!
Posted by kalviadmin
குமரி மாணவி சாதனை! - Page 2 Mashanaseem300x138
குமரி மாவட்டம் இரவிபுதூர்கடையை சேர்ந்தவர் மாஷா நஸீம். இவர் என்ஜினியரிங் கல்லூரி படித்து வருகிறார். மாஷா நஸீம் ஏற்கனவே ஆறு கருவிகளை கண்டுபிடித்து உள்ளார். தற்போது நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்து உள்ளார். இந்த கருவியின் செயல் விளக்கத்தை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் செய்து காட்டினார். அதனை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் நேரில் பார்வையிட்டார்.
அப்போது ஜனாதிபதி தேர்தலில் இந்த கருவி பயன்படுத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளதாக ஜனாதிபதியிடம் மாஷா நஸீம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நெருப்பின்றி சீல் வைக்கும் கருவியை கண்டுபிடித்ததற்காக மாஷா நசீமுக்கு கேடயமும், ரூபாய் ஐம்பது ஆயிரத்திற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கி வரும் நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷன் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சென்றன. அதில் மாணவர் பிரிவில் மூன்று பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவர் தான் மாஷா நஸீம்.
ஏற்கனவே APJ அப்துல் கலாமிடம் தேசிய விருது பெற்ற விவரங்கள் மற்றும் அவருடைய பல சாதனைகளையும், அவரது Facebook பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
https://www.facebook.com/profile.php?id=1071951699
மாஷா நசீம் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துங்கள்….

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 31 Mar 2012 - 21:11

பொண்ணுங்க புத்திசாலிங்க சூப்பருங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 31 Mar 2012 - 21:15

அதி wrote:பொண்ணுங்க புத்திசாலிங்க சூப்பருங்க
சூப்பர் ஜோக்,,,... என்ன கொடுமை சார் இது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 31 Mar 2012 - 21:16

அதி wrote:பொண்ணுங்க புத்திசாலிங்க சூப்பருங்க
வம்பு இழுக்கணுமுன்னே பதிவு போட்டா மாதிரி இருக்கு...வரட்டும் ராஜா அண்ணா மகளிர் அணி மாதிரி ஆடவர் ஆனி ஒண்ணு ஆரம்பிக்கணும்...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 31 Mar 2012 - 21:16

மகா பிரபு wrote:
அதி wrote:பொண்ணுங்க புத்திசாலிங்க சூப்பருங்க
சூப்பர் ஜோக்,,,... என்ன கொடுமை சார் இது
சியர்ஸ்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat 31 Mar 2012 - 21:17

சூப்பருங்க மகிழ்ச்சி புன்னகை மாணவிக்கு வாழ்த்துக்கள்.

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 31 Mar 2012 - 21:19

மகா பிரபு wrote:சூப்பர் ஜோக்,,,... என்ன கொடுமை சார் இது
என்னைக்கு தான் ஆண்கள் கூட்டம் பெண்களின் வெற்றியை ஒத்துக்கிட்டு இருக்காங்க....பொறாமைப் பிடிச்சவங்க எதிர்ப்பு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat 31 Mar 2012 - 21:21

ஜேன் செல்வகுமார் wrote:வம்பு இழுக்கணுமுன்னே பதிவு போட்டா மாதிரி இருக்கு...வரட்டும் ராஜா அண்ணா மகளிர் அணி மாதிரி ஆடவர் ஆனி ஒண்ணு ஆரம்பிக்கணும்...
ஆரம்பித்த ஒரே நாளிலேயே ஊத்திக்க போவுதுன்னு தான் அவர் அமைதியா இருக்காரு ஜாலி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat 31 Mar 2012 - 21:21

அட நம்ம ஊரு மாணவி ஜாலி

குமரி மாணவி சாதனை! - Page 2 Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 31 Mar 2012 - 21:22

அதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:வம்பு இழுக்கணுமுன்னே பதிவு போட்டா மாதிரி இருக்கு...வரட்டும் ராஜா அண்ணா மகளிர் அணி மாதிரி ஆடவர் ஆனி ஒண்ணு ஆரம்பிக்கணும்...
ஆரம்பித்த ஒரே நாளிலேயே ஊத்திக்க போவுதுன்னு தான் அவர் அமைதியா இருக்காரு ஜாலி

எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ கூடாது நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை :farao: மண்டையில் அடி ஜொள்ளு :joker: ஊத்திக்கிச்சு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 31 Mar 2012 - 21:24

அதி wrote:
மகா பிரபு wrote:சூப்பர் ஜோக்,,,... என்ன கொடுமை சார் இது
என்னைக்கு தான் ஆண்கள் கூட்டம் பெண்களின் வெற்றியை ஒத்துக்கிட்டு இருக்காங்க....பொறாமைப் பிடிச்சவங்க எதிர்ப்பு
திறமைசாலிகளை பாராட்டலாம். அனால் ஒட்டுமொத்த கூட்டத்தையும் பாராட்ட முடியாது...

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக