புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_m10பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 12:37 pm

First topic message reminder :

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய்


எனக்குள் ஒருவன் பாடல் ரீமிக்ஸ் - பாலா சாருக்காக - கமலஹாசன் ஸ்டைலில் பாலா சார் பாடுவது போல் கற்பனை செய்து படியுங்கள் நண்பர்களே. புன்னகை


மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு
மின்னல் வெட்டட்டும் பாடம் உண்டு
பாடங்கள் தீராது முடியாமல் போகாது
வானம்பாடி ஓயாது………..
மேகம் கொட்டட்டும் பாடம் உண்டு


எந்தன் பாடம் கேட்டு ப்ரின்சி இன்று கைத்தட்டும்
தடை ஒன்றும் இல்லை கரஸ் வந்து கேட்கட்டும்
நிஜமழையை பாட மழையால் நனைத்திடுவோம் நாங்கள்
குளிர் எடுத்தால் வானத்துக்கே குடை கொடுங்கள் நீங்கள்
பாடங்கள் வான் வரை கேட்குமே
என் பாடத்தில் மின்னலும் தோற்குமே
மழை சிந்தும் நீரும் தேனே….


……….மேகம் கொட்டட்டும் …………


மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
மழை வந்ததாலே பாடம் நின்று போகுமோ
புயல் வந்ததாலே அலை என்ன ஓயுமோ
பாடங்களால் அறிவினை ஏற்றிவைத்தான் ஆசிரியன்
பாடங்களால் அறிவினை நான் வளர்த்து வைப்பேன் என்பேன்
மாணவனின் ஆர்வத்தை பாக்கிறேன் உங்கள் அறிவினில் என் தலை சாய்க்கிறேன்
பாடம் எந்தன் ஜீவன் என்பேன்


………..மேகம் கொட்டட்டும் …………….





krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 3:19 pm

ஜாஹீதாபானு wrote:
கண்டிப்பாக பானு, என்ன தான் அவர் நம்மளை 'கில்லர் லேடீஸ்' என்று சொன்னாலும் நாம் 'கைண்ட் லேடீஸ்' என்று அவருக்கு எடுத்து சொல்ல வேண்டாமா ?
நிஜமா அம்மா......... ஆமோதித்தல் .இதுக்கும் ஏதாவது பதிவ போடாம இருக்கணும் நடனம்

அவர் இதுக்கும் கண்டிப்பாக பதிவு போடுவார் , என்ன செய்ய நாமும் பதில் போடவேண்டியது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 3:23 pm

krishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே நக்கல் நாயகம்
அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போக
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 30, 2012 3:24 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே நக்கல் நாயகம்
அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போக
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.

ஹா.... ஹா...ஹா..... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 30, 2012 3:38 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:பாவம் அவரே பயத்தில் இருக்கார் பானு, நீங்க வேற 'சொம்பை விளங்க தேயீப்பது ' போல அவரை பயப்படுத்துகிறீர்களே நக்கல் நாயகம்
அவங்க வீட்ல சொம்ப ஒழுங்கா விளக்காம சிரிக்கப் போக
அவங்க பொண்ணு என்னம்மா காலைல நீ பல்லு
தேய்க்கலியான்னு கேட்டாங்களாம்மா.

சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Mar 30, 2012 5:33 pm

"ரீமிக்ஸ் "...கொஞ்சம் முயற்சிசெய்தால்...எல்லோராலும் எழுதமுடியும்
ஆனால் கொலவெறி...
உங்களைப்போல ..பாடலுக்கு 100% சதம் பொருத்தமாகவும் , இயல்பாகவும் எழுத முடியாது அருமையிருக்கு
உங்களின் மற்ற ரீமிக்ஸ் ...பாடல்களை ரசித்தேன் !..இதையும் அவ்வாறே !
ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 30, 2012 5:43 pm

ஈகரை ஆசிரியர்கள் , அசுரன், பிரபு , அப்துல் ..அனைவருக்குமே இந்த பாடல் பொருந்தும்

பாலா அண்ணா கம்பனிக்கு ஆள் சேக்குற மாதிரி இரூக்கு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 7:07 pm

krishnaamma wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்த்துகள் இனியவன், ரொம்ப நல்லா இருக்கு உங்க 'ரீ மிக்ஸ்' இன்னும் பாலா பாக்கலை போல இருக்கு என்ன?

வாழ்க உங்கள் தொண்டு புன்னகை


நன்றிம்மா - அப்பப்ப இதுமாதிரி டகால்டி வேலை எல்லாம் செஞ்சிடறேன்.




avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Fri Mar 30, 2012 7:13 pm

பாட்டு சூப்பர் பாலா ஸார் இப்படியா படிப்பிபார் எப்படிதான் ஜோசிக்கிறீங்களோ ரூம் போட்டு ஜோசிப்பாங்களோ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 30, 2012 7:30 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க மூளைய உங்களுக்கு ஆண்டவன் எங்க வச்சிருக்கான்.......... சோகம்

ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இந்த பாட்டுக்கு பாலா அண்ணா உங்களுக்கு டின்னு கட்டாம இருக்கணும்......... சிப்பு வருது சிப்பு வருது

எல்லோருக்கும் உடம்பில் கொஞ்சம் மூளை இருக்கும் பானு, அனேகமாய் இவருக்கு மூளை இல் கொஞ்சம் உடம்பு இருக்கும் என்று நினைக்கிறேன் புன்னகை
அட நீங்க வேறம்மா - கொஞ்சம் அறிவா பேசினாலே தட்டி வெச்சிடறாங்க. புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 30, 2012 7:41 pm

நல்ல ஒரு டப்பாங்குத்துப் பாட்டாப் பாத்து ரீமிக்ஸுங்க நண்பரே...
ஆமா...என்ன ஆச்சு உங்களுக்கு?...
என்னமோ திட்டமிருக்கு.... அதிர்ச்சி



பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 224747944

பாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Rபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Aபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Emptyபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 Rபாலா சாருக்குள் ஒருவன் - பாடமே பாடலாய் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக