புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_lcap'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_voting_bar'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_lcap'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_voting_bar'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_lcap'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_voting_bar'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_lcap'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_voting_bar'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 11:23 am

First topic message reminder :

நீங்கள் video chat செய்பவரா? அப்படி என்றால் இந்த தகவல் உங்களுக்கு ரொம்ப உபயோகமானதாக இருக்கும் புன்னகை

நான் ஒரு 15 - 16 வருஷமாய் video chat செய்து வருகிறேன் புன்னகை எனக்கு குடித்தனமே அப்படித்தான் , எனவே
Media Ring, MSN, yahoo messenger, eye ball ena pala ubayogappatuduththi irukken, gtalk audio kku super ஆக இருக்கும் , அதில் video chat வராது சோகம் எனவே skype il video , gtalk இல் ஆடியோ என்றுகூட வைத்து பேசி இருக்கோம் . பிறகு வந்தது gmail இல் video chat. ஜாலி ஜாலி ஜாலி

அன்றிலிருது இன்று வரை அதே தான் use செய்கிறோம் . அவ்வளவு super ஆக இருக்கும் . இப்ப 2 நாள் முன் எங்களுக்கு தெரிய வந்த google + எல்லாவற்றை யும் தூக்கி சாப்பிட்டு விட்டது போங்கோ . அவ்வளவு clarity மேலும் வேறு எதிலும் இல்லாத படிக்கு ஒரே சமயத்தில் 9 -10 பேருடன் video chat செயலாம் அதுவும் FREE யாக புன்னகை ஜாலி தானே ?

Skype இல் அந்த facility இருக்கே என்றுநீங்க சொல்ல லாம், ஆமாம் இருக்கு, ஆனால் அதற்க்கு 10 டாலர் கட்டனும், எங்க மச்சினர் பெண் சீமந்தத்தை from US, எல்லோரும் அப்படி பார்த்தா ,அதாவது சீமந்தம் நடந்தது அமெரிக்காவில், அப்போது ஸ்கைப் வழியாக, இந்த்யா, ஆஸ்திரேலியா, துபை மற்றும் சிங்கபுரிலிருந்து நேரடியாக எல்லோரும் பார்த்தோம். அதே போல இப்பவும் பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியையும். ஆனா இது FREE புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

இப்ப ஒரு உதாரணத்துக்கு சிவா, நம்ப எல்லோருடனும் கலந்து உரையாடனும் என்றுநினைத்தல் , வேண்டியவர்களை எல்லாம் மெயில் போட்டு கூப்பிட்டு, தாராளமாய் பேசலாம் புன்னகை document sharing, desktop sharing, என்று பல facilities இருக்கு அதில் புன்னகை எல்லோரும் you tube இல் படம் கூட பார்க்கலாம் at a time புன்னகை

நாங்க போன சனிக்கிழமை அப்படித்தான் பேசினோம். பங்களூரிலிருந்துநாங்க , மெட்ராஸ் லிருந்து ஒருத்தர், US லிருந்து என் தம்பி பெண்டாட்டி , US இல் car driving இல் இருந்த என் தம்பி மற்றும் அவன் மகன் என அனைவரும் பேசினோம்.

Really it was superb சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நீங்களும் அனுபவித்துப் பாருங்கள் புரியும் புன்னகை எவ்வளோ பேர் துபை, சௌதி என்று வெளிநாட்டில் இருக்கா, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இப்படி பேசுவது அவர்களுக்கு ஒருபுது தெம்பைத் தரும், வீட்டில் கம்ப்யூட்டர் இல்லாதவர்கள் ( ஆஃபிஸ் இல்ருந்து உபயோகப்படுத்துபவர்கள் கூட ) எங்காவது இண்டெர்நெட் சென்டர் இல் போயி பேசலாம், பசங்களும் தங்கள் அப்பாவுடன் இப்படி பேசுவதை ரொம்ப என்ஜாய் பண்ணுவா, ஏக்கமாய் இருக்கா மாட்ட, முயன்று பார்த்துவிட்டு எனக்கு பதில் போடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 12:36 pm

என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 12:42 pm

krishnaamma wrote:என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன் புன்னகை

எனக்கு கூகிள் பிளஸ் பயன்படுத்துவதில் அனுபவம் மிகக் குறைவு அக்கா! முதலில் பதிந்ததோடு அதைப் பயன்படுத்தவில்லை, எப்படிச் சேர்ப்பது எனப் பார்க்கிறேன்.

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 12:44 pm

சிவா wrote:
krishnaamma wrote:என் பெயரை அதில் எப்படி சேர்ப்பது சிவா? உங்களை என் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட் இல் சேர்த்து விட்டேன் புன்னகை

எனக்கு கூகிள் பிளஸ் பயன்படுத்துவதில் அனுபவம் மிகக் குறைவு அக்கா! முதலில் பதிந்ததோடு அதைப் பயன்படுத்தவில்லை, எப்படிச் சேர்ப்பது எனப் பார்க்கிறேன்.

நீங்க என் id யை உங்கள் friends circle இல் சேர்க்கணும் சிவா புன்னகை

நான் உங்களை சேர்த்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Mar 27, 2012 1:22 pm

அடடா ஓசீல வம்பு வளக்க இவ்ளாம் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்களா கிருஷ்ணாம்மா? புன்னகை

வம்பு மன்னர் வெட்டி அரட்டை வீரர் நம்ம சிவா பாருங்க உடனே அரட்டை கச்சேரிக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டார். புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 1:27 pm

கொலவெறி wrote:அடடா ஓசீல வம்பு வளக்க இவ்ளாம் பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்களா கிருஷ்ணாம்மா? புன்னகை

வம்பு மன்னர் வெட்டி அரட்டை வீரர் நம்ம சிவா பாருங்க உடனே அரட்டை கச்சேரிக்கு ஆள் சேர்க்க ஆரம்பிச்சுட்டார். புன்னகை

வெட்டி அரட்டை இல்ல இனியன், நம்ம நண்பர்களுடன் தொலைபேசி இல் ஆலோசிப்பாதை இப்படி செயலாம் இல்லையா? செல்லவே இல்லாமல் சந்தோஷமாக நேரே பார்த்து பேசலாமே? நீங்கள் இப்படி யாருடனும் பேசினத்து இல்லையா? புன்னகை

முயன்று பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 8:10 pm

நானும் இணைந்து விட்டேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 27, 2012 8:53 pm

இரா.பகவதி wrote:நானும் இணைந்து விட்டேன்

சூப்பருங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Mar 27, 2012 10:01 pm

நானும் இணைந்தேன்...

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 224747944

'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 R'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 A'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 Empty'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 R'hang out' செய்துபார்த்துள்ளீர்களா ?  - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Mar 27, 2012 10:19 pm

உபயோகமான பதிவு நன்றி அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 28, 2012 10:02 am

ரா.ரா3275 wrote:நானும் இணைந்தேன்...

நன்றி சேகரன் புன்னகை சிவா கொடுத்துள்ள லிங்க் இல் எப்படி உங்கள் பெயரை இணைத்தீர்கள் சொல்ல முடியுமா? உங்கள் பேரை நான் இணைத்து விட்டேன் என் சர்கிள் இல் புன்னகை accept it ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக