புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இங்கே மஸ்கட்டில் அந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் இந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்று நிறைய வந்து விட்டன.
விலை எல்லாம் பகல் கொள்ளையாக இருந்தாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை. செலவு பண்ணுகிற சோர்ஸ்களைத் தேடி அலைகிற ஜனங்கள் நிறைய ஆகி விட்டார்கள்.
இது மாதிரி ஓட்டல்களில் கல்யாணம் ஆகாத விடலைப் பையன் – பெண் காம்பினேஷன்களை நிறைய பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விடுகிற ரசாபாசங்களைச் செய்கிறார்கள். ஊடல்கள், சிணுங்கல்கள், வாடா – போடா விளிப்புகள்…….
நான் எழுத வந்தது அதை இல்லை. வேறொரு முக்கியமான வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.
சென்னையில் மிகவும் பிரேபலமான ஹோட்டலின் ஓமன் கிளை அது. (நம்ம கிளை வேற)
சூப்பர்வைசர்கள் தவிர மீதி எல்லாரும் கோர்காலாண்ட், அஸ்ஸாம் பக்கத்திலிருந்து வந்தவர்கள். ரோபாட் மாதிரி சொன்ன வேலையைச் செய்கிறார்கள்.
மெனு கார்டில் இட்லி, பூரி, பொங்கல் மாதிரி பழகின பெயர்கள் எதுவும் இல்லை.
கல் தோசை என்று ஒரு ஐட்டம் இருந்தது.
மற்ற தோசையை எல்லாம் எதில் செய்கிறார்கள்?
ரெண்டு தோசை இருபத்தாறு ரூபாயாம். அடேடே அப்படி ஒன்றும் கிராக்கியாக இல்லையே…..
சரிதான் என்று ஆர்டர் செய்தேன்.
ரொம்ப ஜபர்தஸ்தாக ஆர்டரை பிளாக் பெரியில் பதிவு செய்து கொண்டார்கள்.
கொஞ்ச நேரத்தில் சீனாக்காரி மாதிரி இருந்த ஒரு குட்டைப் பாவாடைப் பெண் தோசையைக் கொண்டு வந்தாள்.
புளிச்ச மாவில் வார்த்த மாவு தோசை.
தட்டில் ரெண்டு தோசை மட்டுமே இருந்தது. சட்டினி சாம்பார் ஒரு இழவும் இல்லை.
சரிதான் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தால், பதினைந்து நிமிஷமாகியும் எதுவும் வரவில்லை.
கொஞ்ச நேரத்தில் அதே சீனாக்காரி எதிர் சீட் ஆட்களுக்கு லாரியில் அடிபட்ட கோழி மாதிரி ஒரு சிவப்புக் கூழைக் கொண்டு வந்தாள்.
“என்னம்மா, தொட்டுக்கற ஐட்டம் ஹோட்டல் மூடறதுக்குள்ள வந்துடுமா?” என்று கேட்டேன்.
நான் ஏதோ கெட்ட வார்த்தை பேசினது மாதிரி தலையைக் குனிந்து சிரித்தாள்.
எரிச்சலாகி சூப்பர்வைசரை அழைத்தேன்.
“என்னங்க இது, செந்தில் கிட்ட ஆர்.சுந்தரராஜன் வெறும் இட்லி வாங்கிட்டு வரச் சொன்ன மாதிரி வெறும் தோசையைக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க… தொட்டுக்க ஒண்ணும் கிடையாதா?”
“டிஷ் தனியா ஆர்டர் பண்ணனும் சார்”
“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”
மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் எல்லா டிஷ்ஷும் எழுபது ரூபாய், எண்பது ரூபாய்க்கு மேலே!
செட்டினாடு ஸ்பெஷல் வெஜிடபிள் க்ரேவி என்கிற சமாச்சாரத்தை ஆர்டர் செய்தோம்.
மினியேச்சர் முதியோர் தாழி மாதிரி இருந்த ஒரு வாணாவில் கொண்டு வந்தார்கள்.
சுடப் பண்ணின நேற்றைய கத்தரிக்காய் ரசவாங்கி மாதிரி இருந்தது.
சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இருபத்தாறு ரூபாய் தோசைக்கு அறுபத்தொன்பது ரூபாய் டிஷ்!
இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.
இட்லி பதினைந்து ரூபாய், சட்டினி நாலு ரூபாய், சாம்பார் எட்டு ரூபாய் என்றெல்லாம் அவர்கள் மாறினால்,
என் மாதிரி சாமானியர்கள் கதை கந்தல்.
அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.
உங்கள் அனுபவம் எப்படி?

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.
ரமணியன்.

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒன் அன்றட் அன்டு செவன்டி ப்பய்வ் என்று சொல்லியிருந்தால் தான் சரி.....T.N.Balasubramanian wrote:பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ் கிரீம் பரோடாவில் அறிமுகம் செய்த சமயம்.
ஜோஷி என்ற நண்பர் ஒரு குறிப்பிட்ட ஐஸ் கிரீம் சுட்டிக்காட்டி ஒன்றின் விலை என்ன என கேட்க, கடைக்காரர் One seventyfive என கூறி இருக்கிறார்.
நண்பர், அவர் மனைவி, இரு குழந்தைகள் ஒவ்வொரு ஐஸ் கிரீம் சாப்பிட்டு விட்டு "விலை அதிகம்தான் ,ஆனாலும் நன்றாக இருந்தது " என்று கூறி 300/- ரூபாய் கொடுக்க, கடைக்காரர் 175 x 4 =700 என்று விளக்கிக் கூற, நண்பர் பாவம். அந்த கடைப் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார்.
ரமணியன்.
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
பாலா கார்த்திக் அண்ணா ,
கடந்த சனிக்கிலமை கோடம்பாக்கதில் உள்ள பூட் கோர்ட் சென்றேன். (பலய லீபெர்டி தியேட்டர் அருகில் உள்ளது) ஏதோ ஒரு ஃப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்தேன் , அவன் அதனுடன் கேட்சுப் மட்டும் கொடுதான் (அதுவும் ஒரு பாக்கெட் தான்) அந்த ரைஸ் மகா மட்டம் வேறு வழி இல்லாமல் ஒரு கிரேவி ஆர்டர் செய்து சாப்பிட்டேன் மொதம் 500 ரூபா பில் போட்டான்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா? அது ப்ரீ என்பதில் அவர்களுக்கு எப்பவும் ஆச்சர்யம். எங்க பமிலி ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் சாம்பார் குடிக்கவே நாங்க சௌத் இந்தியன் ஹோட்டல் போவோம் என்று பெருமையாக சொல்வார்கள்balakarthik wrote:அதவிட கொடுமை சப்பாத்தி பரோட்டா வெறும் அம்பது பைசாத்தான் (Baiza) ஆனால் அதுக்கு தொட்டுக்கொள்ளும் கிரேவி 1 Rial
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள்
krishnaamma wrote:அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா? அது ப்ரீ என்பதில் அவர்களுக்கு எப்பவும் ஆச்சர்யம். எங்க பமிலி ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் சாம்பார் குடிக்கவே நாங்க சௌத் இந்தியன் ஹோட்டல் போவோம் என்று பெருமையாக சொல்வார்கள்
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள்
பக்கெட்டில் சாம்பார் குடிக்க வரவங்க என்ன கடோத்கஜனா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:அதனால் தான் வட இந்தியர்கள் இட்லி , வடை சாப்பிடும்போது, நம்ப சம்பாரை ஊற்றிகுடிப்பார்கள் பார்த்தது இல்லையா? அது ப்ரீ என்பதில் அவர்களுக்கு எப்பவும் ஆச்சர்யம். எங்க பமிலி ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் சாம்பார் குடிக்கவே நாங்க சௌத் இந்தியன் ஹோட்டல் போவோம் என்று பெருமையாக சொல்வார்கள்
எங்க வீட்டுக்கு சாப்பிட வந்தாலும், பக்கெட்டில் சாம்பார் செய்ய சொல்வார்கள்
பக்கெட்டில் சாம்பார் குடிக்க வரவங்க என்ன கடோத்கஜனா
ஆமாம் பாலா, கப் கப்பாக குடிப்பார்கள் , அது வீடானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:krishnaamma wrote:ஆமாம் பாலா, கப் கப்பாக குடிப்பார்கள் , அது வீடானாலும் சரி, ஹோட்டலானாலும் சரி
கிழிஞ்சது அவுங்க அல்சர் வந்தே சாகபோறாங்க போங்க
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3