புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:07
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.

அப்படியா?...ஈகோன்னா?...
அன்பு சதாசிவம்,சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ரா.ரா3275 wrote:சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
உதயசுதா wrote:இந்த கவிதையா அவங்ககிட்ட நேரில் சொன்னா உங்களுக்கு கிடைக்கும் பரிசுக்கு அளவே இருக்காது சதா சிவம் சார்.
ஆண்களுக்கே ஒரு கெட்ட பழக்கம் உண்டு.மனைவிய பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்களே ஒழிய அவர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள்.சொல்வதற்கு ஆண் என்ற ஈகோ இடம் தராது.நீங்க அப்படி இருக்க மாட்டீங்க என்று நம்புகிறேன்
அவங்ககிட்டே சொல்லிட்டேன், பரிசு தான் ஒண்ணும் கிடைக்கலே,
உங்கள் கூற்று சரி, சரியோ தவறோ எதையும் நான் முகத்துக்கு நேரே செய்துவிடுவேன்.... அப்படி பாராட்டி எழுதிய கவிதை தான் இது.......
நன்றி சுதா
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
சதாசிவம் wrote:ரா.ரா3275 wrote:சதாசிவம் wrote:
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே,
துரும்பு இரும்பான கதை எல்லோர் வாழ்விலும் நடக்கும் பெரும்பாலும்...
அதென்ன சதாசிவம்...'இம்மியாய் இளைத்தவளே'...அடடா...அற்புதமான சொல்புனைவு...அபாரம்....
கண்டிப்பா கேசரிக்காக எழுதவில்லை, மனைவியின் பிறந்தநாள் பரிசாக எழுதிய கவிதை இது.......
நன்றி ரா ரா
உங்களின் மேலான துணைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் சதாசிவம்...
கேசரி என்று சொன்னதெல்லாம் சும்மா நகைப்புக்காக...
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Aathira wrote:அன்பு சதாசிவம்,சதாசிவம் wrote:தூக்கத்தை கெடுத்து, துக்கத்தை கொடுத்து
கனவுகளில் வந்து, கரும்பாய் இனித்து
கற்பனைகள் தந்து, கவிதைகளில் நடந்து
கன்னத்தில் கொடுத்து, காமத்தில் நனைத்து
காதலில் சிறந்து, காற்றாய் பறந்து
வந்தவளே, வாழ்க்கையை தந்தவளே,
வாயார புகழ்ந்தவளே, வரியெழுத சொன்னவளே
தூணாய் நிற்பவளே, துரும்பை இரும்பாய் இணைத்தவளே
இடை சிறுத்த சின்னவளே, இம்மியாய் இளைத்தவளே
இனிப்பாய் இனிப்பவளே, இன்மழலையுடன் சிரிப்பவளே
என்னவளே,, என்றும் இனியவளே
என் இணையவளே, இல்லத்தை ஆளும் துணையவளே..........
எனக்குத் தெரியும். இது கவிதை அல்ல உண்மை. இந்தக் வரிகளுக்கு எள்மூக்கு முனையளவும் குறைவில்லாதவர் தங்கள் துணைவியார். வளர்க நும் இல்லறம் இன்னும் இன்னும் இனிமையில்...
நன்றி ஆதிரா, இறைவன் கொடுத்த வரம்.....
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் இல்லத்தை வடிவமையுங்கள்
» புறம்போக்கில் கட்டபட்ட இல்லத்தை வாங்கலாமா?
» ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
» வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்!
» ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதன் அவசியம் என்ன? : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2