புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்

Spoiler:

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:03 pm

Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 11:05 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...
நான் எக்ஸாம் எழுதியாச்சே. ரி எக்ஸாமெல்லாம் இங்கே கிடையாது. ஜாலி

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:07 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:///சான்றாக உணவு இடைவேளையில் நான் நடந்து கொண்டு இருந்தேன். ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் தண்ணீர் பாட்டிலை மேலேயும் கீழேயும் தட்டி திறக்கிறான். அதையும் இன்னொரு மாணவனை அழைத்து காண்பித்துக் கொண்டு. இதை நான் கவணித்ததை அவன் கவணிக்கவில்லை. இதைக் கற்றுக்கொடுத்த தார்மீகம் சமுதாயத்தை அல்லவா சேரும்.///

அதிர்ச்சி

ஆதிரா அவர்களே...உங்கள் பதிலில் அதிநேர்த்தி அற்புதமாக வளைய வருகிறது...இரண்டு தளங்களிலும் யோசித்து மிக நிதானமாகப் பதிலளித்து நிறைமதியாளர் நீங்கள் என்பதை மீண்டும் இங்கு நிரூபித்திருக்கிறீர்கள்... சூப்பருங்க

நல்ல பதில்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நிறை மதி என்பது வினைத்தொகை. அது நிறைந்த மதி, நிறைகின்ற மதி,, நிறையும் மதி என முக்காலத்திற்கும் பொருந்தும். எனக்கு நிகழ்காலத்திர்கும் எதிர்காலத்திற்கும் மிகையாகப் பொருந்தும் ரா.ரா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரா.ரா. நன்றி

நான் சொன்ன மதி...தேயாத மதி...தெளிவான மதி...பொலிவான மதி...
அறிவு...அறிவு...அறிவு...உங்கள் அறிவு...
அடடா...ஆசிரியர் ஒருவருக்கு எப்படியெல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது... அழுகை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:09 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...
நான் எக்ஸாம் எழுதியாச்சே. ரி எக்ஸாமெல்லாம் இங்கே கிடையாது. ஜாலி

நீங்க தமிழ் ஆசிரியை...எனவே உங்களுக்குத் தமிழ் இரண்டாம் தாள் உண்டு...எப்பூடி?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 25, 2012 11:18 pm

ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...
நான் எக்ஸாம் எழுதியாச்சே. ரி எக்ஸாமெல்லாம் இங்கே கிடையாது. ஜாலி

நீங்க தமிழ் ஆசிரியை...எனவே உங்களுக்குத் தமிழ் இரண்டாம் தாள் உண்டு...எப்பூடி?...
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...
நான் எக்ஸாம் எழுதியாச்சே. ரி எக்ஸாமெல்லாம் இங்கே கிடையாது. ஜாலி

நீங்க தமிழ் ஆசிரியை...எனவே உங்களுக்குத் தமிழ் இரண்டாம் தாள் உண்டு...எப்பூடி?...
ஏன் இந்த கொ.வெ. கொலை வெறிக்கு அண்ணனா இல்ல இருக்கீங்க தூக்கம் ரா.ரா.

[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 25, 2012 11:22 pm

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:
அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
ஹையா நாங்க தப்பிச்சிட்டோம்.... ஜாலி

ஆனா...கொலவெறிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதே?...
நான் எக்ஸாம் எழுதியாச்சே. ரி எக்ஸாமெல்லாம் இங்கே கிடையாது. ஜாலி

நீங்க தமிழ் ஆசிரியை...எனவே உங்களுக்குத் தமிழ் இரண்டாம் தாள் உண்டு...எப்பூடி?...[/quote]
ஏன் இந்த கொ.வெ. கொலை வெறிக்கு அண்ணனா இல்ல இருக்கீங்க தூக்கம் ரா.ரா. [/quote]

நான் சிறுவன்...அந்தப் பெரிசுக்கு அண்ணனா?...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 25, 2012 11:49 pm

அசுரன் wrote:அடுத்த ஐந்து கேள்விகள் கேட்க நண்பர் கொலவெறியை அன்புடன் அழைக்கிறேன். கொலவெறி கொலவெறி கொலவெறி
ராக் பராக் பராக்
நன்றி அசுரன் வாய்ப்பளித்தமைக்கு.

இப்பதான் வந்தேன் - இன்னும் கொஞ்ச நேரத்தில்
கொலவெறிக் கேள்விகளை வீசுகிறேன் அஞ்சு பேருக்கு
என் வீச்சருவாள் கேள்விகளுக்கு தப்புராங்களா, பம்முராங்களா,
இல்ல திரும்பி அருவாள் வீசி தாக்குராங்களான்னு பார்த்துடுவோம்.

இதே திரியில் போடவா இல்ல புது திரி ஆரம்பிக்கவா - இது உங்களுக்கான கேள்வி இல்ல.

ஹைய்யா சிம்பிளா கேட்டாரு - ஆன்சர் பண்ணிட்டேன்னு காலரில்லாத சட்டையில காலர தூக்க டிரை பண்ணாதீங்க. புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 12:04 am

இதில் தான் தொடரவேன்டும் கொ.வெறி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 1:08 am

கொலவெறிக் கேள்விகள் - 26 மார்ச் 2012

ஒவ்வொரு கேள்வியும் நீண்டதாக இருக்கும் - அனைத்துமே ஒன்றுடன் ஒன்று சம்பந்தப் பட்டதே.

கேட்டதற்கு எனை திட்டும் வரை திட்டி விட்டு
தெவிட்டும் பதிலை தேனென வழங்குங்கள் நண்பர்களே.

பதில் சொல்ல பம்மும் நண்பர்: அசுரன்
கேள்வி என் ஒன்று:

நீங்கள் ஆசிரியர் என்று நானறிவேன் - நீங்கள் அறிவீர்களோ இல்லியோ தெரியாது. இன்றைய பாட முறை திட்டத்தில் மதிப்பென்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும், அரசுக்கும் இது தவறென்று தெரியும். தெரிந்திருந்தும் புரிந்து படிக்க பணிக்காது, மதிப்பென்களுக்கே முக்கியத்துவம் தரும் இந்நிலை பற்றிய தங்கள் கருத்தென்ன? ஆசிரியரின் கடமையில் இருந்து தவறுவதாக தோன்றுகிறதா? இதற்கு என்னதான் தீர்வு?

Spoiler:

பதில் சொல்ல பம்மும் நண்பர்: பாலா
கேள்வி என் இரண்டு:

நீங்களும் ஆசிரியர் தான் நம்புங்க பாலா சார் - உங்க பசங்களே நம்பிட்டாங்க, நாங்களும் நம்பிட்டோம்ல. நீங்கள் MA ஆங்கிலம் மற்றும் MA தமிழ் படித்துள்ளீர்கள். அதற்கு மேலும் படித்ததாக நம்பப் படுகிறது - அத விடுங்க இப்போதைக்கு. வேலைக்கு போகவேண்டும் என்பதே குறிக்கோளாக படிக்கையில் ஏன் ஒரு மொழியிலேயே மேற்படிப்புக்கு போகவில்லை? இல்லை இது கூடுதல் வேலை வாய்ப்பை தருகிறதா? தந்ததா? இவ்வாறு படித்ததில் என்ன அட்வான்டேஜஸ் அல்லது டிஸ்-அட்வான்டேஜஸ்? தங்களது பதில் இதுபோல் படிக்க நினைப்பவருக்கு கண்டிப்பாக பயன்படும் என நினைக்கிறேன்.

Spoiler:

பதில் சொல்ல பம்மும் நண்பர்: ராரா
கேள்வி என் மூன்று:

தாங்கள் தற்பொழுது திரைத் துறையில் சாதிக்க எண்ணி முழு முயற்சியில் இருக்கிறீர்கள். இருக்கீங்கல்ல? இதற்கு முன்னர் பத்திரிகையில் துணை ஆசிரியராக பனி புரிந்துள்ளீர்கள். அங்கு என்ன சாதித்தீர்கள் இல்லை சாதிக்க நினைத்தீர்கள்? அந்த துறையில் ஈடுபாடு இல்லாமல் கலைத் துறைக்கு பாய்ந்தீர்களா? இல்லை படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தது என்று நுழைந்து பின்னர் கலை மீதுள்ள காதலால் துறை மாறி விட்டீர்களா? கலைத் துறையை ரசித்தாலும் அத்துறையில் உள்ளோருக்கு பரவலாக பெண் தர யோசிக்கும் காலமிது. இவ்வாறிருக்க எப்படி இப்பிரச்சினைகளை சமாளித்தீர்கள்? நிலையான வருமானம் என்பது தனக்கென பெயரை உருவாக்கிய பின்னர் தான். உங்கள் லட்சியத்தில் ஒளி எப்போது தெரிகிறது? அதுவரை எப்படி சமாளிப்பீர்கள்? தங்களின் பதில் இத்துறையில் குதிக்க என்னும் ஒவ்வொருவருக்கும் நல்ல பயன் தரும்.

Spoiler:

பதில் சொல்ல பம்மும் நண்பர்: இளமாறன்
கேள்வி என் நான்கு:

ஒரு திரியில் உங்களது கருத்தை இலை மறை காயாக தெரிவித்து இருந்தீர்கள் - தற்பொழுது நம் ஈகரையில் தமிழின் தரம் குறைந்துள்ளதாக அல்லது குறைந்து வருவதாக. எதனால் அப்படி சொன்னீர்கள்? அளவுகோல் என்பது எதிலுமே ஆளுக்கு ஆள் மாறுபடும். அப்படி இருக்க எதை வைத்து பொத்தாம் பொதுவாக அவ்வாறு உங்களை சொல்லத் தூண்டியது?

Spoiler:

பதில் சொல்ல பம்மும் நண்பர்: ஜாகீதாபானு
கேள்வி என் ஐந்து:

நானறிந்தவரை உங்களைப் போல் வெகுளியான நண்பரை நான் இத்தளத்தில் கண்டதில்லை. எதற்குமே கோபப் படாமல், எத்துனை கிண்டல்கள், கேலிகள் நண்பர்கள் செய்தாலும் அனைத்தையும் சிரித்துக் கொண்டே பதில் தருகிறீர்கள். சிறு குழந்தை போல் சிரித்துக் குதிக்கிறீர்கள். பாட்டி என்று இங்கு அழைப்பதின் ரகசியம் நானறியேன். ஒரு பெண்ணுக்கு வயதை கேட்டாலே கோவம் வரும் அதுவும் உங்களை பாட்டி என்று அழைப்பதை நீங்கள் பொருட் படுத்தாமலே வளைய வருகிறீர்கள். எப்படி இது சாத்தியம்? உங்கள் அணுகுமுறையை சொன்னால் நாங்களும் அதை பின்பற்ற முயலுவோம். எங்க தாத்தா எச்சி துப்பி காயறதுக்கு முன் விளையாடிட்டு வந்துடனும்ன்னு சொன்ன மாதிரி கோபப் படக் கூடாதுன்னு சொன்னாரு - அதுனால தான் என்று பதில் சொல்லாதீர்கள். நன்கு யோசித்து நீங்கள் தரும் பதில் கண்டிப்பாக பயன் தரும் பானு எங்களுக்கு.

Spoiler:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 26, 2012 8:07 am

கொலவெறி wrote:கொலவெறிக் கேள்விகள் - 26 மார்ச் 2012
பதில் சொல்ல பம்மும் நண்பர்: பாலா
கேள்வி என் இரண்டு:

நீங்களும் ஆசிரியர் தான் நம்புங்க பாலா சார் - உங்க பசங்களே நம்பிட்டாங்க, நாங்களும் நம்பிட்டோம்ல. நீங்கள் MA ஆங்கிலம் மற்றும் MA தமிழ் படித்துள்ளீர்கள். அதற்கு மேலும் படித்ததாக நம்பப் படுகிறது - அத விடுங்க இப்போதைக்கு. வேலைக்கு போகவேண்டும் என்பதே குறிக்கோளாக படிக்கையில் ஏன் ஒரு மொழியிலேயே மேற்படிப்புக்கு போகவில்லை? இல்லை இது கூடுதல் வேலை வாய்ப்பை தருகிறதா? தந்ததா? இவ்வாறு படித்ததில் என்ன அட்வான்டேஜஸ் அல்லது டிஸ்-அட்வான்டேஜஸ்? தங்களது பதில் இதுபோல் படிக்க நினைப்பவருக்கு கண்டிப்பாக பயன்படும் என நினைக்கிறேன்.
வணக்கம் .கொலவெறி..என்னையும் ..ஆசிரியர் என்று நம்பியதுக்கு நன்றி ! எனக்கே நம்பிக்கையில்லை !
நான் வேலைக்கு படித்தது ..ஆசிரியர் பட்டயம் மட்டும்தான் ...(Diploma in Teacher Education)..இடைநிலை ஆசிரியர் பணி ,,
முன்பு தமிழ் இலக்கியத்தில் ..பி,ஏ. முடித்திருந்தேன் .
பதவி உயர்வுக்கு தகுதியாக்கிக்கொள்ள நினைத்தபோது ...ஆங்கிலத்திற்கு ..தமிழைவிட வாய்ப்பு அதிகம் என்பதால் ஆங்கிலத்தில் ஒருபட்டமும் ..பி.எட் .டும்...முடித்து 2007 லிருந்து ஆங்கில ஆசிரியரக இருக்கிறேன் (1995 லிருந்து இடைநிலையாசிரியராக இருந்தேன் )
எனது பணிக்காலத்தில் நான் பெருமையாக கருதுவது .
1996 இடும்பவனம் என்ற சிறு கிராமத்தில் இருக்கும் அரசு மேல் நிலைபள்ளியில் பணிக்கு சென்றபோது இடைநிலையாசிரியராக எனது பணி 6லிருந்து 8 ஆம் வகுப்புவரைதான் என்றாலும் அங்கே ..முதுகலை (11, மற்றும் 12) வகுப்புகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லை என்ற காரணத்தால் ..நான் 11. மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆங்கிலம் நடத்தி தொடர்ந்து பல ஆண்டுகள் 100 சதம் தேர்ச்சி அளித்தேன் ..என்னிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ...அன்பான புன்னைகையை இன்றும் பெற்றுவருவது சந்தோஷம் தருகிறது )

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக