புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!


   
   

Page 21 of 29 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 28, 2012 7:53 pm

krishnaamma wrote:உங்களையும் ஒத்தார் கலாய்த்தரே புன்னகை சூப்பருங்க

சந்தோஷம் சிரிங்க சிரிங்க சீக்கிரமே இந்த பாமலி பேக்கை சிக் பேக் ஆகிட்டு வந்து நிக்குறேன் கோபம்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 8:08 pm

தயங்காமல் படித்து மக்கள் பணியாற்ற வாருங்கள், உங்களைப்போன்றே இன்றைய இளைஞர்கள் அனைவரும் நினைக்கிறார்கள், சாக்கடை அரசியல் இந்த தலைமுறையோடு ஒழியட்டும்.. உங்கள் நேர்மை உங்களுக்கு துணையிருக்கும் என்று கூறி வாழ்த்துகிறேன்.

அருமையான பதில் பிஜி..... ஈகரை உங்களை பன்படுத்தியதை எண்ணி மிகவும் பெருமை படுகிறேன்.


மிக்க நன்றிகள் சார்.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 8:29 pm

இன்றுதான் இந்தத்திரியை பார்த்தேன். அசுரன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். சிவாவிடம் இருந்து மடல் வந்தபோது, சரி இவர் எங்கள் ஐவரிடமும் விபரங்கள் சேகரிக்க விரும்புகிறார் என்று நினைத்து சற்று விரிவாக எழுதிவிட்டேன். இப்போது இந்தத் திரியில் மற்றவர்கள் எழுதியிருக்கும் பதில்களைப் பார்க்கும்போது நான் சற்று அவசரப்பட்டுட்டேன் என்றே எண்ணத் தோன்றுகிறது. தற்காலத்தில் இளைஞர்கள் எல்லோரும் short and sweet என்பதைத்தானே விரும்புகிறார்கள்! Chinese fast food, மற்றும் Italian Pisa வுக்குத்தான் மவுசு அதிகமாக உள்ளது. நான் என் சுயசரிதையை எழுதுவதுபோல், வளவளா என்று தற்பெருமையாக எழுதிவிட்டேன் என்று வருத்தமாக உள்ளது


ஐயா, தங்களின் பதிவைப் படித்து மிகவும் மகிழ்ந்தேன் ஐயா. எனக்கு வேண்டிய பல விஷயங்களை உங்கள் பதிவில் இருந்து எடுத்துக் கொண்டேன். ஒவ்வொன்றையும் தாங்கள் எந்த அளவு அனுபவித்து செய்திருக்கிறீர்கள் என்பது இதில் கண்கூடாக தெரிகிறது ஐயா. நான் நினைக்கிறேன் தாங்கள் பதிவின் நீட்சி காரணமாக நிறைய விஷயங்களை எடிட் செய்து விட்டு விட்டீர்கள் என்று. அப்படி இருந்தால், அவற்றையும் கூறி விடுங்கள் ஐயா.

இது போன்ற பதிவிற்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றிகள், இது போன்ற கேள்வியை உங்களைப் போன்றோரிடம் மட்டுமே கேட்க முடியும், என்பதை சரியாக சிவா அண்ணா அறிந்து கேட்டுள்ளார். மிக்க நன்றிகள் சிவா அண்ணாவிற்கும், ஐயாவிற்கும்........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Mar 28, 2012 8:41 pm

ஐயா உங்கள் பதிலுக்குக்காக காத்திருத்தேன்.
மிக ஆழமான சுய சரிதை படித்தது போல் இருந்தது, அருவியாய் வந்த உங்கள் வார்த்தைகள் உங்களின் குழந்தை உள்ளத்தையும், ஈகரை உறவுகளிடம் நீங்கள் கொண்ட உறவுகளும் வெளிப்படுத்துகிறது.

பல விஷயங்களை பகிர்ந்த உங்களுக்கு நன்றி...
சூப்பருங்க

ராமன்
உங்களின் நேர்மை பாங்கு நன்று, நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள், மென்மையான மேன்னையான பதில்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 28, 2012 9:14 pm

ராமன்
உங்களின் நேர்மை பாங்கு நன்று, நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகள், மென்மையான மேன்னையான பதில்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஐயா.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:16 pm

தயாளன் அய்யா அவர்களே...
உங்கள் பதிவில் இருந்து மேற்கோள் காட்ட வேண்டுமெனில் மொத்தத்தையும் மேற்கோள் காட்ட வேண்டும்...எனவே,அதைத் தவிர்த்து இங்கே என் கருத்துக்கள்...

கோவணச் சாமியார் கதை சூப்பர் அய்யா...அதிலும் அதேபோல் நீங்கள் அன்று கட்டிய கோவணம்(குழந்தை மனம்) இன்னும் அவிழவில்லை என்றே உங்கள் பதில் சொல்கிறது...
அன்று தங்கள் தமிழுக்காகப் பள்ளியும் பின்னர் வானொலியும் கைதட்டியது இன்றும் கூட ஈகரை வரைத் தொடர்கிறது...
தங்களின் கல்வி வளர்ச்சியும் கவிதை வளர்ச்சியும் அபாரம் என்பதற்கு இந்தப் பதிவே அத்தாட்சி...
இந்திய ஆட்சிப் பணிக்காக முயன்ற நீங்கள் இன்று இந்தியா முழுமைக்கும் அதன் மண்வளம் பேணும் பணியில்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வெறும் காற்றாய் வீதியில் சுற்ற ஆரம்பித்துப் பின்னர் தென்றலாய்த் தவழ்ந்து, மெல்ல மெல்ல வேகம் எடுத்து மெதுவாய் சுழலத் தொடங்கி ,தேவை ஏற்பட்டதும் திடீர் சூறாவளியாகவும் மாறும் காற்றைப்போல் உங்கள் பதிவு ஆரம்பத்தில் அடி மனசை வருடியது...பின்னர் மெல்ல மேலெழுந்து
மேலே ஏறி மிக வேகமாய் ஓங்கி அடித்து உட்கார வைத்து 'ஒழுங்காக்கு வாழ்க்கையை' என்று புத்தி சொல்லியது...தமிழனின் பொதுக் குணம் எது?...அவனுடைய போதாத குணம் எது?...என்று சொல்லி கன்னத்தில் அறைந்தது அட்டகாசம்..அபாரம் அய்யா...
நீண்ட பதில்தான் எங்களுக்கு நெஞ்சுக்குள் எதையெதையோ விதைக்கும் விவசாய வேலைப் பார்த்தது...நன்றி அய்யா...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 28, 2012 9:21 pm

தம்பி இராமன் மிகவும் அழகாக, அடக்கமாக, அன்பாக, அருமையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். உங்களை நான் பாராட்டுகிறேன். வாழ்வில் மென்மேலும் உயர்வீர்கள். பல பல சிகரங்களைத் தொடுவீர்கள். வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 28, 2012 9:21 pm

தம்பி பி.ஜி.ராமன் உங்கள் தந்தைதான் உங்கள் வழிகாட்டி என்று சொன்னது உங்களுடையப் பேறு பெற்றப் பிறப்பை மதிக்கத் தோன்றுகிறது...
உங்களின் கனவுகளும் வைராக்கியமும் கைகோத்துக்கொண்டு, களமிறங்கும் உங்களுக்கு வலு சேர்க்கும்...
காத்திருக்கிறது வெற்றியும் வீழாத வாழ்க்கையும்...
வாருங்கள்...வாரி அணைக்கும் உங்களை வருங்காலம்...வாழ்த்துகள்...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 9:39 pm

ரா.ரா3275 wrote:

ஆதிரா அவர்களே...உங்களின் அன்பிற்கு அடிபணிகின்றேன்...நன்றி...
வெற்றி விசாலாமாகும்போது வெகுமானங்கள் பெரிதா?...
அனைத்து உறவுகளுக்கும் என்னையே அன்புப் பரிசாக அளிக்கும்போது
தங்கச் சங்கிலிக்கா யோசிப்பேன் நான்?...தந்தால் ஆயிற்று...
என் மீதான இந்தப் பேரன்பு எனக்குப் பெரும் ஆற்றலை அளிக்கிறது...
மீண்டும் நன்றிகள்...
பேராற்றல் படைத்தவர் தாங்கள். உங்கள் ஒளிமயமான எதிர்காலமும் தங்கச் சங்கிலியும் என் கண்களில் .............
கூம்பும் பருவம் இதோ \இதோ...மிக அருகில்.. அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Mar 28, 2012 9:42 pm

திரு முஹைதீன்.. அவர்களின் பதில் அருமை. உண்மை நேசம் சாதி, மதம், இனம், மொழி, எல்லை கடந்தது என்பதை அழகாகச் சொன்னார்.

எனக்கும் ஒரு கேள்வி. ஆட்சியாளர்களால் படும் துன்பம் பற்றி....?
பொறுமையாகப் பதில் தந்தமைக்கு நன்றி நன்றி.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 21 of 29 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக