புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!


   
   

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Mar 24, 2012 11:16 pm

First topic message reminder :

ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு

நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 3
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா

[You must be registered and logged in to see this link.]

--------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 2
26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி

[You must be registered and logged in to see this link.]

-------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வித் தொகுப்பு 1
24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்


Spoiler:




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 26, 2012 8:14 pm

அருமையான பதிவு அசுரன் அண்ணா மிக்க நன்றி ,

பாலா அண்ணா 100 சதவிகிதம் தேர்ச்சி மிக கடினமான ஒன்றை நீங்கள் சாதித்துள்ளீர்கள் மகிழ்ச்சி ,

அசுரன் அண்ணா உங்களுக்கும் என் அன்னிக்கும் என்னுடைய சல்யூட் ,

ராஜசேகர் அண்ணா கூடிய விரைவில் அந்த சூரியனை உங்கள் உறவாக்க என் வாழ்த்துக்கள்,

பாட்டி நீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு பாட்டி தான் , இவ்வளவு பொறுமையாக நடந்துகொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே

குருவே உங்க பாலிசி ரொம்ப சூப்பர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:16 pm

இரா.பகவதி wrote:அருமையான பதிவு அசுரன் அண்ணா மிக்க நன்றி ,

பாலா அண்ணா 100 சதவிகிதம் தேர்ச்சி மிக கடினமான ஒன்றை நீங்கள் சாதித்துள்ளீர்கள் மகிழ்ச்சி ,

அசுரன் அண்ணா உங்களுக்கும் என் அன்னிக்கும் என்னுடைய சல்யூட் ,

ராஜசேகர் அண்ணா கூடிய விரைவில் அந்த சூரியனை உங்கள் உறவாக்க என் வாழ்த்துக்கள்,

பாட்டி நீங்கள் உண்மையிலேயே எங்களுக்கு பாட்டி தான் , இவ்வளவு பொறுமையாக நடந்துகொள்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே

குருவே உங்க பாலிசி ரொம்ப சூப்பர்
பார்ரா!! நன்றி ஒரே மூச்சில் எல்லாருக்கும் பதில் போட்டுட்டாரு..

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Mar 26, 2012 8:20 pm

பார்ரா!! ஒரே மூச்சில் எல்லாருக்கும் பதில் போட்டுட்டாரு..

ரெண்டு நாளா லீவு ரொம்ப பதிவுக்கு பின்னூட்டம் இடனுமே அதனால தான் , இந்த ரெண்டு நாளுல என்ன என்ன நடந்ததுணு இப்போ தான் பாத்துக்கிட்டு இருக்கேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 8:33 pm

என்னை இங்கு அழைத்ததற்கு நன்றி அசுரன்! கேள்விகளை அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 8:35 pm

1. சுந்தரராஜ் தயாளன்

தங்களின் பணி காலையில் எழுந்தோம், பணிக்குச் சென்றோம், அதே வழி, அதே முகங்கள் என்றில்லாமல் முற்றிலும் மாறுபட்டது, மாதம் ஒரு மாநிலம், பல மொழி பேசும் மக்களுடன் பழகும் வாய்ப்புகள். இதன் மூலம் தாங்கள் கற்றுக் கொண்ட மொழிகள் எத்தனை? கற்ற வாழ்க்கைப் பாடம் என்ன? இந்தச் சூழலிலும் தங்களின் தமிழ் மீதான ஆர்வம் எவ்வாறு உருவானது? இவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Spoiler:

2.மாணிக்கம் நடேசன்

உங்களுக்கு வரலாற்றுடன் தொடர்புடைய கேள்வி? தாங்கள் ஆசிரியர் என்பதால் அனைவருக்கும் தெளிவான விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.

லெமூரியக் கண்டத்தில் தமிழர்கள் நாகரீகத்துடனும், அளப்பரிய வீரத்துடனும், செல்வத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதை நாம் படித்துள்ளோம், அந்த நேரத்தில் மலாயா என்ற நாடே இல்லை. இப்பொழுது பூமிபுத்ரா என்றழைக்கப்படும் மலாய்க்காரர்களின் பூர்வீகம் எது? மலேசியாவில் இந்தியர்களின் இன்றைய நிலையை நாம் அறிவோம், ஆனால் வரும் காலத்தில் இந்தியர்கள் அனைத்துத் துறைகளிலும் முற்றாகப் புறக்கணிக்கப்படக் கூடிய சூழல் உள்ளது, அதற்கு என்ன செய்யப் போகிறார்கள் நம் தலைவர்கள்? சீனர்களும், இந்தியர்களும் மலேசியாவிலிருந்து விரட்டப்பட வேண்டும் என்னும் கருத்து ஆங்காங்கே தோன்றி வருகிறது. அந்நிலை ஏற்படுமா? ஏற்பட்டால் மலேசியாவின் நிலை என்னவாக இருக்கும்.

(அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம், அல்லது குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் பதில் எழுதலாம் - காரணம் தாங்கள் அதிகமாக தட்டச்சு செய்ய வேண்டியதிருக்கும்)


3.கிரிகாசன்


லண்டனில் வசித்தாலும் தங்களின் முழு மனதும் ஈழத்தில்தான் படிந்துள்ளது என்பதை நான் அறிவேன், அதனால் ஈழம் குறித்த பார்வையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் எனக் கொக்கரிக்கும் சிங்களவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஜெனீவா தீர்மானத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைய வழி ஏற்பட்டுவிட்டது என்பது எத்தனை சதவீதம் உண்மை? எதிர்த்து வாக்களித்த நாடுகளை சிறிதும் மதிக்காத சிங்கள ஆட்சியாளர்களின் எதிர்காலம் எப்படி அமையவுள்ளது?

ஈழத்தமிழர்கள் செழிப்பாக வாழ்ந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து அங்கு வந்து வியாபாரம் செய்தும், வேலை செய்தும் பணம் ஈட்டினார்கள். அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத் தமிழர்களை அங்குள்ளவர்கள் எவ்வாறு நடத்தினர் என்பதைக் கூற முடியுமா? (இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல, இன்று தமிழகத் தொழிலாளர்கள் மலேசியாவில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன்)

(நீங்களும் விருப்பமான கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதினால் போதும் அண்ணா. அதிகமாகத் தட்டச்சு செய்து வருத்திக் கொள்ள வேண்டாம்)

4.பிஜிராமன்

இளம் வயதில் பன்முகத் திறமைகளைக் கொடுள்ள உங்களை ஈகரையில் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் உங்களிடம் உள்ள எளிமை, அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு. ஈகரையில் இணைந்த பிறகு உங்களின் மனநிலை எவ்வாறு உள்ளது.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றால் உங்களின் நடவடிக்கைகள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும் சூழலில் அரசியல் மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. ஒன்று மக்களுக்குப் பணியாற்றாமல் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து செல்ல வேண்டும், அல்லது உங்கள் வேலையில் பிரச்சனைக்ள் உருவாகும். இப்படிப்பட்ட சூழலில் நெஞ்சுறுதியுடன் அவர்களை எதிர்ப்பீர்களா? அல்லது வேலைதான் முக்கியம் என்று அவர்களுக்கு அடிபணிவீர்களா?

Spoiler:


5.முஹைதீன்


நீங்கள் அளிக்கும் பதில் இந்திய இஸ்லாம் மக்களின் மனதைப் பிரதிபலிக்க வேண்டும்..!

இந்தோனேஷியாவிற்கு அடுத்து அதிகமான இஸ்லாம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இது அனைத்து இந்திய முஸ்லிம்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படி இருந்தும் இன்னும் சிறுபான்மையினர் என அழைப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

இந்திய ஆட்சியாளர்களால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு தேவையான அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகிறதா? அல்லது இன்னல்கள் ஏற்படுத்துகிறார்களா?

தமிழகத்தில் எனக்குத் தெரிந்து கிராமப்புறங்களில் இஸ்லாம், இந்து, கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடுகள் முற்றாக இல்லை என்பதை அறிவேன். அனைவரும் உறவுமுறை வைத்து பழகுகிறார்கள். நகர்ப்புறங்களில் மற்ற மதத்தவர்களுடனான உறவுமுறை எவ்வாறு உள்ளது?

என்றாவது ஏன் இந்நாட்டில் பிறந்தோம் என்று வருந்தியதுண்டா? உண்டு எனில் என்ன காரணம்?

Spoiler:
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 8:39 pm

உங்கள் கேள்விகள் எல்லாம் நல்லா இருக்கு சிவா, பதில்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன் அவர்களிடமிருந்து புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 26, 2012 8:41 pm

அனைவருக்குமான கேள்விகள் மிகப்பெரிதாக அமைந்திருந்தது, அதைச் சுருக்கி வெளியிட்டேன், ஆனால் இப்பொழுதும் கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது.

பொறுமையாகப் பதில் எழுதி அனுப்பட்டும்! காத்திருப்போம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 26, 2012 8:51 pm

சிவா wrote:அனைவருக்குமான கேள்விகள் மிகப்பெரிதாக அமைந்திருந்தது, அதைச் சுருக்கி வெளியிட்டேன், ஆனால் இப்பொழுதும் கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது.

பொறுமையாகப் பதில் எழுதி அனுப்பட்டும்! காத்திருப்போம்!
அவரவர் துறை மற்றும் வாழ்விடம் அனுபவம் இவற்றிற்கு ஏற்றார்போல கேள்விகளை அமைத்தது பாராட்டுதலுக்குரியது சிவா.

பதில்களை காண நானும் ஆவலாக இருக்கிறேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 26, 2012 8:51 pm

சிவா wrote:அனைவருக்குமான கேள்விகள் மிகப்பெரிதாக அமைந்திருந்தது, அதைச் சுருக்கி வெளியிட்டேன், ஆனால் இப்பொழுதும் கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது.

பொறுமையாகப் பதில் எழுதி அனுப்பட்டும்! காத்திருப்போம்!

ஆமாம் எல்லாமே 15 மார்க் கேவிகள் போல இருக்கு புன்னகை ஆனால் அவர்களின் பதில்கள் நல்ல 'eye opener' ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை சிவா புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 8:52 pm

அசுரன் wrote:பதிலை செலக்ட் செஞ்சி others என்ற ஆப்ஃசனில் சென்று spoiler செலக்ட் செய்யுங்கள். சிவாவின் பெயரை மாற்றிவிட்டேன்.
தெரியல அசுரன் - யாராவது நடத்துனர் இதை செய்ய இயலுமா?




Sponsored content

PostSponsored content



Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக