புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐந்து கேள்வி விளையாட்டு - ரா ரா வின் ரவுசு கேள்விகள்!! பதில் சொல்ல நாங்க ரெடி!
Page 16 of 29 •
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
ஈகரைத் திருவிழா - ஐந்து கேள்வி விளையாட்டு |
நண்பர்களே இந்த திரியில் ஈகரையில் உள்ள நண்பர்கள் யாரேனும் ஐவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்றார்போல ஒவ்வொருவருக்கும் ஒரு கேள்வி வீதம் ஐந்து கேள்விகளை தயாரித்து இங்கு வெளியிடவேன்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அந்த கேள்விகளுக்கு நண்பர்கள் தங்களுக்கான கேள்விகளுக்கு பதில் தரவேன்டும். சரியா? முதலில் நான் ஐந்து நண்பர்களை தேர்ந்தெடுத்து ஐந்து கேள்விகளை கேட்கிறேன். எனக்கு பிறகு யார் இந்த ஐந்து கேள்விகளை கேட்பார்கள் என்று பின்னர் முடிவு செய்துக்கொள்ளலாம். ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 3 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் சிவா [You must be registered and logged in to see this link.] -------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 2 26-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - கொலவெறி [You must be registered and logged in to see this link.] ------------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வித் தொகுப்பு 1 24-03-2012 - கேள்விகளைத் தொடுத்தவர் - அசுரன்
|
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தெனாலி என்று சொல்லி விட்டு சமயோசிதமாக அழகாக, யதார்த்தமாக தெனாலி ராமன் மாதிரி பதில் சொல்லி விட்டீர்கள் ராரா.ரா.ரா3275 wrote:பம்மிக்கொண்டே பதில்பெறும் நபர் : இனியவன்
நண்பரே...கேள்விகள் என்றாலே எனக்கு எப்போதும் தெனாலிப் பயமயம்தான்...தெறித்து ஓடி தேசம் கடந்துவிடுவேன்...காரணம் தேர்ந்த மதிநுட்பம்-தெளிந்த நோக்கு இரண்டும் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதே...இருந்தும் நட்புக்கு நான் எப்போதும் நெற்றித் தரை தொட நிலம்படிந்து வணங்குவேன்...
எனவேதான் இனிய நண்பர் இனியவனின் கேள்விக்கும் இதோ என் பதில் :
திரைத் துறையின் கதவுகள் தெறித்துத் திறக்காதா நமக்கு என்ற வேட்கையுடன்
தட்டினேன்...சில வேளைகளில் முட்டினேன்...எப்படியோ திறந்து, தன் தோரண வாயில் வரைத் தூக்கி வந்துவிட்டது என்னை ...இன்னும் கொஞ்ச தூரம்தான் அந்த எல்லைக்கோட்டைத் தொட...எப்படியும் தொட்டு விடுவேன் எல்லோரின் ஆசி-ஆதரவுடன் என்பது நிச்சயம்...
கல்லூரிக் காலத்திலேயே திரைத்துறைதான் எனக்கு என்று தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்...திசை மாறுதல் என்பது தினையின் முனையளவும் கிடையாது என்பதும் திண்ணம்...
சரி...முடிவெடுத்துவிட்டாய்...மூலஸ்தானம் திறக்க வேண்டுமே?...
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு என்பதற்காய் நான் தெரிந்தெடுத்த திறவுகோல் வாயில்தான் பத்திரிகைத் துறை...
இரண்டு மூன்று ஆண்டுகள் மொழி பெயர்ப்பில் நிறைய பேரின் முதுகு சொரிந்தேன் மனமில்லாமலே...திடீரென ஒரு நாள் இயக்குனர் திரு.சக்தி சிதம்பரம் அவர்களின் மூலம் என் திரைவாழ்வின் அகரம் ஆரம்பித்தது...
அதன்பிறகு எனக்கு அண்ணனாகவும் (தனிவாழ்வில்) ஆகிவிட்ட திரயுலகம் தந்த இயக்குனர் திரு.ரமணா அவர்களிடமும் தொழிலும் துரிதமும் பயின்றேன்...இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் முயற்சியில்...
அப்புறம் என்ன கேட்டீர்கள் ?...ஆங்...பொண்ணு எப்படிக் கொடுத்தங்கன்னா?...அட எங்க பாஸூ...பொண்ணு கேட்டுப் போனேன்?...எங்கள் இரு குடும்பமும் ஏறத்தாழ 28 ஆண்டு கால நட்புறவில் இருந்ததால் எனக்கும் வாழ்க்கைப் பிச்சை இட்டவள் என் மனைவி...எனவே அந்தக் கண்டத்தை நான் எளிதாகக் கடந்துவிட்டேன்...
எல்லோரும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை நான் கடக்க எனக்குத் துடுப்பாகவும் என்னைச் சுமக்கும் படகாகவும் இருப்பவள் என் அன்புக்காதல்மனைவியே...
என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...
அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
எல்லைக் கோடு மிக அருகிலே ராரா - அதை தாண்டியவுடன் தான் உங்களின் நிஜப் பயணம் தொடங்க உள்ளது. விரைவில் கோட்டை தாண்டி சாதனை படைத்து வெற்றிப் பயணத்தை தொடங்க வாழ்த்துகள்.
தன் முதுகையே சொறிய கஷ்டப் படுகிறோம் - பின்ன ஏன் அடுத்தவங்களுக்கு நாம கஷ்டப் பட்டு சொறிஞ்சி விடனும்?
மாற்றம் வரவேற்க வேண்டியதே - அதுவும் இளமையில் கண்ட கனவை நினைவாக்க வேண்டி என்பதில் மிக்க மகிழ்ச்சி.
தங்களையும் தங்களின் பாதையையும் நன்கு அறிந்து அவரே ரிஸ்க் எடுக்க துணிந்த பின் நீங்க கலைத் துறை ரஸ்க்க சாப்பிட வலிக்குதுன்னா சொல்லப் போறீங்க. எங்களுக்கு ஒரு நல்ல இயக்குனரை அறிமுகப் படுத்த அவர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பதைக் கண்டு ரொம்பவே பெருமிதம் கொள்கிறேன். என் நன்றியை சொல்லி விடுங்கள் அவர்களுக்கு.
திமிரா? அப்படீன்னா? திமிரிட்டு தெம்பா திரிஞ்சாதான் கலைத் துறையில் சாதிக்க முடியும் நண்பரே. எல்லாம் தெரிந்தும் அடக்கமாக இருப்பவரை யாரும் கண்டு கொள்வதில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:தெனாலி என்று சொல்லி விட்டு சமயோசிதமாக அழகாக, யதார்த்தமாக தெனாலி ராமன் மாதிரி பதில் சொல்லி விட்டீர்கள் ராரா.ரா.ரா3275 wrote:பம்மிக்கொண்டே பதில்பெறும் நபர் : இனியவன்
நண்பரே...கேள்விகள் என்றாலே எனக்கு எப்போதும் தெனாலிப் பயமயம்தான்...தெறித்து ஓடி தேசம் கடந்துவிடுவேன்...காரணம் தேர்ந்த மதிநுட்பம்-தெளிந்த நோக்கு இரண்டும் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவில்லை என்பதே...இருந்தும் நட்புக்கு நான் எப்போதும் நெற்றித் தரை தொட நிலம்படிந்து வணங்குவேன்...
எனவேதான் இனிய நண்பர் இனியவனின் கேள்விக்கும் இதோ என் பதில் :
திரைத் துறையின் கதவுகள் தெறித்துத் திறக்காதா நமக்கு என்ற வேட்கையுடன்
தட்டினேன்...சில வேளைகளில் முட்டினேன்...எப்படியோ திறந்து, தன் தோரண வாயில் வரைத் தூக்கி வந்துவிட்டது என்னை ...இன்னும் கொஞ்ச தூரம்தான் அந்த எல்லைக்கோட்டைத் தொட...எப்படியும் தொட்டு விடுவேன் எல்லோரின் ஆசி-ஆதரவுடன் என்பது நிச்சயம்...
கல்லூரிக் காலத்திலேயே திரைத்துறைதான் எனக்கு என்று தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்...திசை மாறுதல் என்பது தினையின் முனையளவும் கிடையாது என்பதும் திண்ணம்...
சரி...முடிவெடுத்துவிட்டாய்...மூலஸ்தானம் திறக்க வேண்டுமே?...
இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு என்பதற்காய் நான் தெரிந்தெடுத்த திறவுகோல் வாயில்தான் பத்திரிகைத் துறை...
இரண்டு மூன்று ஆண்டுகள் மொழி பெயர்ப்பில் நிறைய பேரின் முதுகு சொரிந்தேன் மனமில்லாமலே...திடீரென ஒரு நாள் இயக்குனர் திரு.சக்தி சிதம்பரம் அவர்களின் மூலம் என் திரைவாழ்வின் அகரம் ஆரம்பித்தது...
அதன்பிறகு எனக்கு அண்ணனாகவும் (தனிவாழ்வில்) ஆகிவிட்ட திரயுலகம் தந்த இயக்குனர் திரு.ரமணா அவர்களிடமும் தொழிலும் துரிதமும் பயின்றேன்...இப்போது தனி ஆவர்த்தனம் செய்யும் முயற்சியில்...
அப்புறம் என்ன கேட்டீர்கள் ?...ஆங்...பொண்ணு எப்படிக் கொடுத்தங்கன்னா?...அட எங்க பாஸூ...பொண்ணு கேட்டுப் போனேன்?...எங்கள் இரு குடும்பமும் ஏறத்தாழ 28 ஆண்டு கால நட்புறவில் இருந்ததால் எனக்கும் வாழ்க்கைப் பிச்சை இட்டவள் என் மனைவி...எனவே அந்தக் கண்டத்தை நான் எளிதாகக் கடந்துவிட்டேன்...
எல்லோரும் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளை நான் கடக்க எனக்குத் துடுப்பாகவும் என்னைச் சுமக்கும் படகாகவும் இருப்பவள் என் அன்புக்காதல்மனைவியே...
என் வாழ்வில் மிகப் பிரகாசமான ஒளிவெள்ளம் பாயப் போகிறது என்பது எனக்கிருக்கும் நம்பிக்கை...ஆனால் என் மனைவிக்கிருப்பது பேரன்புப் பெருநம்பிக்கை...பிரச்சினைகளைத் தாண்டி வந்தால்தான் பிரபலம் ஆகமுடியும்...எனவே தாண்டுகிறேன்...தாண்டுவேன்...போதைக்கும் புகைக்கும் அடிமையாகாமல் ஆழமாகவும் அகலமாகவும் உழைக்க வேண்டும் ஓர் உழவனைப்போல...அதை நான் செய்கிறேன்-செய்வேன் என்பது என் நம்பிக்கை-யதார்த்தம்...
அப்புறம் என்னங்க?...வெற்றி எங்க போயிடும்...கொஞ்ச நாள்ல பாருங்க...ஒரு வெண்சூரிய அதிகாலையில் நம் வீட்டுக் கதவு தட்டும் சத்தம் கேட்கும்...திறந்து பார்த்தால் ...நம் வீட்டு வாசலில் நம் விலாசம் தேடி வந்து நிற்கும் வெற்றி...அப்புறம் அதை நமதுக் குடும்ப உறுப்பினராக்கி குடும்ப அட்டையிலும் பெயர் சேர்க்கலாம்...
அதற்கு ஒரே வழிதான்...உழைப்பு...உழைப்பு...உழைப்பு...அதை நான் என் மனைவியின் தோள்கொடுக்கும் சக்தியோடும் துணையோடும் தினம் தினம் செய்கிறேன்...
ஒரு நாள்...உங்கள் அனைவரையும் அழைத்து என் குடும்பத்து புதிய உறுப்பினரை இனிப்பு விருந்துடன் சந்திக்க வைப்பேன் சத்தியம்...
(இந்தப் பதிலில் திமிர் கொஞ்சம் தூக்கலோ என்று தோன்றுகிறது எனக்கு(ம்)... என்ன செய்வது?...அதுவும் இல்லையென்றால் செத்துப் போயிடலாம் மனிதன் என்பது என் கருத்து)![]()
எல்லைக் கோடு மிக அருகிலே ராரா - அதை தாண்டியவுடன் தான் உங்களின் நிஜப் பயணம் தொடங்க உள்ளது. விரைவில் கோட்டை தாண்டி சாதனை படைத்து வெற்றிப் பயணத்தை தொடங்க வாழ்த்துகள்.
தன் முதுகையே சொறிய கஷ்டப் படுகிறோம் - பின்ன ஏன் அடுத்தவங்களுக்கு நாம கஷ்டப் பட்டு சொறிஞ்சி விடனும்?
மாற்றம் வரவேற்க வேண்டியதே - அதுவும் இளமையில் கண்ட கனவை நினைவாக்க வேண்டி என்பதில் மிக்க மகிழ்ச்சி.
தங்களையும் தங்களின் பாதையையும் நன்கு அறிந்து அவரே ரிஸ்க் எடுக்க துணிந்த பின் நீங்க கலைத் துறை ரஸ்க்க சாப்பிட வலிக்குதுன்னா சொல்லப் போறீங்க. எங்களுக்கு ஒரு நல்ல இயக்குனரை அறிமுகப் படுத்த அவர் உங்களுக்கு பக்க பலமாக இருப்பதைக் கண்டு ரொம்பவே பெருமிதம் கொள்கிறேன். என் நன்றியை சொல்லி விடுங்கள் அவர்களுக்கு.
திமிரா? அப்படீன்னா? திமிரிட்டு தெம்பா திரிஞ்சாதான் கலைத் துறையில் சாதிக்க முடியும் நண்பரே. எல்லாம் தெரிந்தும் அடக்கமாக இருப்பவரை யாரும் கண்டு கொள்வதில்லை.
நன்றிகள் நண்பரே...உங்களின் என்மீதானப் பேரன்பிற்கும் பெருமத்திப்பிற்கும்...நிச்சயம் நம் உறவுகளுக்குப் பெருமை சேர்ப்பேன்...
'அவருக்கும்'உங்கள் நன்றியைத் தெரிவித்தேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹிதா பானு. எப்படி இவ்வளவு குழந்தைத்தனம். அருமையான விளக்கம். நீங்க பாட்டியான வரலாற்றை இன்று தான் அறிந்து கொண்டேன். இந்த மணிப்பய எப்பவும் இப்படித்தான். வரட்டும்..
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
சிவாவுடைய கணிப்பு அருமை. ஆங்கிலேயர்கள் வராவிட்டால் நாம் நம் பழைய சரித்திரங்கள் எதையும் கண்டிருக்க மாட்டோம். நல்ல விளக்கத்திற்கு நன்றி சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்போ தமிழ் படிக்காத தமிழ் மீது ஆர்வம் கொண்ட எனைப் போன்றவர்கள் இங்கு வரக் கூடாதா? வந்து நல்ல தமிழை ருசிக்கக் கூடாதா?Aathira wrote:இள்மாறன் எதார்த்தமான நக்கிரன். பதில் அருமை.![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ராஜா. பாவம் சச்சின். ஏன் அவரை இப்பவே இப்படி...
ஏற்புடைய விளக்கம்.
ஏற்புடைய விளக்கம்.
![பாடகன்](/users/1813/71/41/02/smiles/733974.gif)
நக்கீரர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். நம்மைப் போன்ற கத்துக்குட்டிகள் அவர்களை ஏப்பம் விட்டு விட மாட்டோம்........... முக்கண் முதல்வனாக.....கொலவெறி wrote:அப்போ தமிழ் படிக்காத தமிழ் மீது ஆர்வம் கொண்ட எனைப் போன்றவர்கள் இங்கு வரக் கூடாதா? வந்து நல்ல தமிழை ருசிக்கக் கூடாதா?Aathira wrote:இள்மாறன் எதார்த்தமான நக்கிரன். பதில் அருமை.![]()
அட விடுங்க.. அவங்க பக்கம் அவங்க சரி. நம்ம பக்கம் நாம சரி.
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
மகா பிரபு. சிக்கனத்திற்குச் சொன்ன வழிகளுக்கு நன்றி. முடியுமா பார்க்கலாம்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏதோ சொல்ல வரீங்க ஆனா என்னதுன்னு புடி படல.Aathira wrote:நக்கீரர்கள் எல்லாக் காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். நம்மைப் போன்ற கத்துக்குட்டிகள் அவர்களை ஏப்பம் விட்டு விட மாட்டோம்........... முக்கண் முதல்வனாக.....கொலவெறி wrote:அப்போ தமிழ் படிக்காத தமிழ் மீது ஆர்வம் கொண்ட எனைப் போன்றவர்கள் இங்கு வரக் கூடாதா? வந்து நல்ல தமிழை ருசிக்கக் கூடாதா?Aathira wrote:இள்மாறன் எதார்த்தமான நக்கிரன். பதில் அருமை.![]()
அட விடுங்க.. அவங்க பக்கம் அவங்க சரி. நம்ம பக்கம் நாம சரி.![]()
பேசாம ஞானப் பழம்ன்னு பேர மாத்திக்க வேண்டியது தான் போல.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 16 of 29 • 1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 29
Similar topics
» வங்கி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு அதிர்ச்சி: கடுகளவு வெளியே கசிந்தாலும் கார்பரேட்டுகளின் உயிருக்கு ஆபத்து..? ரிசர்வ் வங்கியே பதில் சொல்ல மறுக்கும் கேள்வி..!!
» ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம் -உங்களுக்குத் தெரியுமா?
» நாங்க ரெடி நீங்க ரெடியா போருக்கு???
» `இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா? – ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு!
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 29
|
|