புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_lcapடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_voting_barடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_lcapடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_voting_barடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_lcapடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_voting_barடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_lcapடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_voting_barடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_lcapடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_voting_barடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 2:45 pm

First topic message reminder :

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில்


நண்பர்களே - இங்கு நீங்களும் உங்கள் சொந்த சரக்கு - கற்பனை டயலாக்ஸ அவுத்து விடுங்க...

__________________

காதலன்: எனக்கு ஒரு பிளையிங் கிஸ்ஸாவது குடேன்

காதலி: முடிஞ்சவரை ட்ரை பண்ணி தர்றேன் - ம்ம்மா

காதலன்: அதத் தான் கொஞ்சம் சிரிச்சிட்டே குடேன் - பாக்கறவங்க காறித் துப்பறேன்னு நெனச்சுக்குவாங்கல்ல

-------------------------

காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்

------------------------

காதலி: ஒரு தடவையாவது என்ன படத்துக்கு கூட்டிட்டு போயேன்

காதலன்: இரும்மா ராமராஜன் புதுப் படம் வருதாம் கூட்டிட்டு போறேன்

காதலி: அந்தப் படத்த வெட்டினரி ஆஸ்பத்திரிலையா ரிலீஸ் பண்றாங்க?

காதலன்: அதுக்கென்ன - நமக்கு அவரு படம்தான் வசதி

காதலி: எப்படி?

காதலன்: அவருதான் ஆடு மாடோட பாட்டுப் பாடிட்டே இருப்பாரு - நம்மள டிஸ்டர்ப் பண்ண மாட்டாரு

___________________





ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 23, 2012 4:39 pm

இரா.பகவதி wrote:
உங்க தெரு பொண்ணுங்கல்லாம் உங்கள செல்லமா கூப்பிடுவாங்களே அது தான?

அப்படீன்னா நீங்க அறிவுக் கொளுந்துன்னு அர்த்தம் பகவதி.

இல்லை பாட்டி ஏதோ பூலிஷ் பேத்தினு சொன்னாங்களே அதன் கேட்டேன் குரு
என்னா..குசும்பு குருவுக்கும் சிஷ்யனுக்கும்............. எதிர்ப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 4:50 pm

அதி wrote:
இரா.பகவதி wrote:இல்லை பாட்டி ஏதோ பூலிஷ் பேத்தினு சொன்னாங்களே அதன் கேட்டேன் குரு
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஓ...ஓஹோ....அது போலீசா சிப்பு வருது சிப்பு வருது
ஒ அதுவா - பாட்டி தாத்தாவோட பூட்சுக்கு பாலிஷ் போட சொல்லி இருப்பாங்க.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 5:15 pm

பகவதி: டேய் தம்பி இந்த லெட்டர அந்த அக்காட்ட குடேன்

கேசவன்: இன்னாது அக்காவா?

பகவதி: இப்ப என்னடா சொல்லிட்டேன் இவ்ளோ கோச்சுக்கற

கேசவன்: பின்ன என்ன சொம்மா அக்கா தொங்கச்சீன்னு போற வர பொன்னை எல்லாம் சொல்லிட்டே இருந்தா நா வளந்தவுடன் யாரைத்தான் லவ் பண்றது? உன்ன மாதிரியே ஒரு பொன்னும் சிக்காம நானும் அலையறதுக்கா?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 6:38 pm

மனைவி: டாக்டர் என் வீட்டுக் காரர் பொழச்சிடுவாரா?

டாக்டர்: ரொம்ப கஷ்டப்பட்டு டிரை பண்ணிட்டு இருக்கோம்மா - இழுத்துக்கோ பொழச்சிக்கோன்னு தான் இருக்கு கண்டிஷன் (மைன்ட் வாய்ஸ் - இவன் நம்ம கிட்ட இருந்து தப்பிச்சிடுவானோ? தெரியலையே)

மனைவி: டாக்டர் அப்ப கண்டிப்பா நா அவர பாத்தே ஆகணும்

டாக்டர்: ஏம்மா?

மனைவி: அவருக்கு நா சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன் டாக்டர் - கண்டிப்பா இழுத்துக்கோ பரிச்சுக்கொன்னு நெலம வந்தா என் மூஞ்சிய காட்றேன்னு - அப்ப நிம்மதியா கண்ண மூடிடுவேன்னு சொல்லி இருக்காரு அவரு




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 23, 2012 7:04 pm

நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.

ரமணியன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 7:06 pm

ஜாஹீதாபானு wrote:
காதலன்: ஏய் நீ ரொம்ப அழகா இருக்க

காதலி மைன்ட் வாய்ஸ்: நமக்குன்னு சிக்குது பாரேன் - கண்ணவிஞ்ச கேசெல்லாம்
அண்ணா சூப்பர் ......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நன்றி பானு.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 7:08 pm

T.N.Balasubramanian wrote: நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.

ரமணியன்.
ஹா ஹா ஹா அய்யா அசத்திட்டீங்க நீங்க. சூப்பருங்க

கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி இத விட பெரிய தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது. மகிழ்ச்சி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 23, 2012 7:12 pm

கொலவெறி wrote:
T.N.Balasubramanian wrote: நீதிபதி : (அரசியல்வாதியிடம்): நீர் செய்த குற்றம் நிரூபிக்க பட்டு விட்டது. உங்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.
அரசியல்வாதி: ஐய்யா, என் 60 வயதை மனத்தில்கொண்டு, ஆயுள் சிறை தண்டனையை மாற்றி வேறு தண்டனை கொடுக்கவேண்டுகிறேன்.
நீதிபதி: அப்படியா? சிறை வேண்டாம் , ஆனால் தினமும் கொலவெறி, ராரா பதிவுகளை ஒன்றுவிடாமல் ஈகரையில் படிக்கவேண்டும்.
அரசியல்வாதி: அய்யா புண்ணியவானே , சிறைதண்டனையை ஏத்துகிறேன்.

ரமணியன்.
ஹா ஹா ஹா அய்யா அசத்திட்டீங்க நீங்க. சூப்பருங்க

கண்டிப்பா நீங்க சொல்ற மாதிரி இத விட பெரிய தண்டனை வேற எதுவும் இருக்க முடியாது. மகிழ்ச்சி

நன்றி நன்றி
ரமணியன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 23, 2012 7:27 pm

ரா.ரா3275 wrote:அடடா...சூப்பர்...சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இது பின்னிப் பெடலெடுக்குது நண்பரே...
டேங்க்ஸ் ராக்கெட் ராரா.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 23, 2012 7:35 pm

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:அடடா...சூப்பர்...சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இது பின்னிப் பெடலெடுக்குது நண்பரே...
டேங்க்ஸ் ராக்கெட் ராரா.

அதென்ன விட்டா...ராக்கெட் ராமநாதன் ஆக்கிடுவீங்க போல?... அதிர்ச்சி



டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 224747944

டேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 Rடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 Aடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 Emptyடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 Rடேமேஜிங் டயலாக்ஸ் - கற்பனையில் - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக