புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_m10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_m10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10 
3 Posts - 8%
heezulia
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_m10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_m10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_m10உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 5:08 pm

உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். 5215jo

ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.

டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.

சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".

டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.

பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
___________________________________________________________________________
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஒரு பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு வெள்ளரிக்காயும் ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும் தொங்கிக் கொண்டிருந்தன. டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன கோளாறு?". டாக்டர் சொன்னார் " நீங்க சரியா சாப்பிடறதில்லை"
___________________________________________________________________________
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.

பேஷண்ட்: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க

டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.

பேஷண்ட்: அதை விட மோசமான செய்தி?

டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.
_________________________________________________________________________

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி தமிழ் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 26, 2012 5:13 pm

ஐயோ ஐயோ இப்படித் தான் எலிகளுக்கும் வடைய தொறத்தி தொறத்தி குடுப்பீங்களோ?

சூப்பர் போங்க நீங்க - பகிர்வுக்கு நன்றி. அருமையிருக்கு மகிழ்ச்சி சூப்பருங்க




ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Mar 26, 2012 5:14 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Scaled.php?server=706&filename=purple11
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Mar 26, 2012 5:15 pm

நல்ல நகைச்சுவைகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்

பானு மாதிரி அறிவாளியா இருப்பார்னு நினைக்கிறேன் சிப்பு வருது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 26, 2012 5:18 pm

முஹைதீன் wrote:நல்ல நகைச்சுவைகள் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்

பானு மாதிரி அறிவாளியா இருப்பார்னு நினைக்கிறேன் சிப்பு வருது

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
என்கிட்ட ஏன் ஓடி வறிங்க ...அறிவெல்லாம் கடன் தரமாட்டேன்...... அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Mar 26, 2012 6:04 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். 1357389உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். 59010615உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Images3ijfஉங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Images4px
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 26, 2012 11:23 pm

ஆமா...என்ன சொல்ல வர்ரீங்க இந்தப் பதிவில?...
(ஆஹா...பழிக்குப் பழி... ஜாலி )



உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். 224747944

உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Rஉங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Aஉங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Emptyஉங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். Rஉங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக