புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய காந்தின் ...திராணி இல்லாத அரசியல் ....
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
ராஜா wrote:அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உள்ளாட்சி தேர்தலுக்காக 6 மாதங்களாக வாய் திறக்காமல் மவுனமாக இருந்த போதே அவருடைய மதிப்பு குறைந்து விட்டது..!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா விஜயகாந்தை கூட நம்புறாங்கப்பா.அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்னு சொல்றீங்களா. அந்த எதிர்பார்ப்பை கூட நம்பிக்கையானவங்க கிட்ட தான் வைக்கோனும்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
வை.பாலாஜி wrote:2011ல்
சங்கரன்கோவிலில் முத்துக்குமார்தான் அப்போதும் போட்டியிட்டார். அத்தேர்தலில் முத்துக்குமாருக்குக் கிடைத்த ஓட்டு 5531 ஆகும். அத்தேர்தலில் தேமுதிகவுக்கு 5வது இடமே கிடைத்தது.
ஆனால் தற்போது நடந்த இடைத் தேர்தலில் முத்துக்குமார் ரொம்பவே முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 12,144 ஆகும். அத்தோடு இந்த முறை 4வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். இது நிச்சயம் நல்ல விஷயம்தானே...
கடந்த தேர்தலை விட மிக அதிக அளவிலான வாக்குகளை தேமுதிக இங்கு பெற்றிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியதாகும்.
தே.மு.தி.க-விற்கு நல்ல விஷயம் தான், ஆனால் விஜயகாந்த்திற்கு அரசியலில் பொறுமையும் பக்குவமும் வேண்டும்... வை.கோ. தோல்விக்கு பிறகு கொடுத்த பேட்டியே அவரின் திறமை தெரிகிறது, விஜயகாந்த் அவசர-குடுக்கை, இன்னும் காலம் இருக்கிறது விஜயகாந்திற்கு... அவரும் சாதிப்பர்... பார்போம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராஜ் அருண் உங்களுக்கு பார்க்கும் திராணி (திறன்) இல்ல போலிருக்கு.ராஜ்அருண் wrote:பதிவு இருக்கு ஆனா இல்ல
ஏங்க s.j சூர்யா மாதிரி ஆக்கிட்டீங்க,
(பாத்துட்டு இருக்கிறவங்களுக்கு மேல இருக்கிற பதிவு தெரியுதா ?எனக்கு மட்டும் தான் பிரச்சனயா?)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேடியா இருந்து கேடிய சிஷ்யனா வெச்சிருந்தும் நா ஒரு ஆளு தான் கட்சி ஆரம்பிக்காம கூலிக்கு மாரடிச்சிட்டு இருக்கேன் போல?ராஜா wrote:அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.அதிபொண்ணு wrote:எந்தவித பின்புலமும் இல்லாமல் கட்சி தொடங்கிய சில வருடங்களிலேயே விஜயகாந்த் பெற்றிருக்கும் வளர்ச்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.அந்த வளர்ச்சிக்குரிய நிதானமும் பக்குவமும் மட்டும் அவரிடம் குறைவாக தெரிகிறது.அதையும் மாற்றிக்கொண்டால்.....சொல்வதற்கு இல்லை அவரும் கூட தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யலாம்.
- நேருஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
ஜிகினா வேட தாரிகளின் அரசியல் மோகம் என்று தணியும் ????????????????????
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அண்ணாவின் தயவில் கலைஞர் தொடர்ந்தார்....எம்ஜிஆர் தயவில் ஜெயலலிதா தொடர்ந்தார்.அப்படி யாரும் விஜயகாந்துக்கு இல்லையே அண்ணா....அதை சொன்னேன்.ராஜா wrote:அக்கா, தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்க எந்தவித பின்புலமும் தேவையில்லை , சில கோடிகளும் பல கேடிகளும் இருந்தால் போதும் அதன்பிறகு தானாக பின்புலம் வந்துவிடும்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அக்கா.....அந்த நம்பிக்கையானவர்கள் தான் யாரு ஆளில்லாத ஊரில் இலுப்பைத் தான் சக்கரை என்பது போல இப்போதைக்கு இவர்.நாளைக்கு இவருக்கும் ஓட்டு போட்டு ஐந்து வருடத்தில் அவர் ஐம்பதாயிரம் ஆண்டுக்கு சொத்து சேர்த்தி வைத்த பிறகு வேறொருவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டியது தான்.உதயசுதா wrote:அடடா விஜயகாந்தை கூட நம்புறாங்கப்பா.
எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்னு சொல்றீங்களா. அந்த எதிர்பார்ப்பை கூட நம்பிக்கையானவங்க கிட்ட தான் வைக்கோனும்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போல இல்லையே.....கூலிக்கு போட்டுத் தள்ளும் கூட்டம் போல அல்லவா இருக்கிறதுகொலவெறி wrote:கேடியா இருந்து கேடிய சிஷ்யனா வெச்சிருந்தும் நா ஒரு ஆளு தான் கட்சி ஆரம்பிக்காம கூலிக்கு மாரடிச்சிட்டு இருக்கேன் போல?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|