புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
107 Posts - 49%
heezulia
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
7 Posts - 3%
prajai
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
234 Posts - 52%
heezulia
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_m10நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளொன்றுக்கு ரூ.22 சம்பாதித்தால் ஏழை இல்லையா?

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:16 pm

நாள் ஒன்றுக்கு 22 ரூபாய் சம்பாதிக்கும் கிராமவாசியும், 28 ரூபாய் சம்பாதிக்கும் நகர்ப்புறவாசியும் இனிமேல் ஏழைகள் இல்லை என்று எதை வைத்து தீர்மானித்தீர்கள் என கேட்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும், திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையும் பல்வேறு கட்சிகளின் எம்.பி.,க்கள் சரமாரியாகச் சாடினர்.

மத்திய திட்ட கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, கிராமங்களில் வசிக்கும் ஒரு குடிமகன் நாள் ஒன்றுக்கு 22 ரூபாயும், அதுவே நகர்ப்புறமாக இருந்தால் குறிப்பிட்ட குடிமகன் நாளொன்றுக்கு 28 ரூபாயும் சம்பாதிக்கும் பட்சத்தில், அவர்கள் ஏழைகளல்ல எனக் கூறப்பட்டிருந்தது. இவர்கள் எல்லாம் இனிமேல் அரசாங்கத்தால் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்போராகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது.

இந்த பிரச்னை, நேற்று பார்லிமென்டில் பெரியதாக வெடித்தது. காலையில் லோக்சபா கூடியதும், மத்திய திட்ட கமிஷனின் இந்த கருத்தைக் கண்டித்து ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த அமளியால், கேள்வி நேரம் ரத்தானது. இதன் பின்னர் மீண்டும் அவை கூடியதும், முதலில் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர், ""ஒருவர் 22 ரூபாயும், 28 ரூபாயும் சம்பாதித்தால் போதும்; அவர் ஏழை இல்லை எனக் கூற திட்ட கமிஷனுக்கு என்ன உரிமை உள்ளது. இது கோமாளித்தனமான கூற்று. உண்மையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதை குறைத்துக் காட்டவே இதுபோல தந்திரமாக கணக்கு போட்டுள்ளனர். இதற்கு காரணமான திட்ட கமிஷன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கை சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். அலுவாலியாவின் அறிக்கையை ஏற்க முடியாது,'' என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, ""இந்த கேவலமான கூற்றுடன் கூடிய அறிக்கைக்கு மாண்டேக் சிங் அலுவாலியாவை பொறுப்பாளியாக்க முடியாது. அவர் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் தான். அந்த கமிஷனின் தலைவரே பிரதமர் தான். எனவே, பிரதமர் தான் இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்; அவர் தான் பதில் சொல்ல வேண்டும். ஏழைகளின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் இந்த அரசு அக்கறைப்படுவது முற்றிலும் மோசடியான செயல்; ஏழைகளை ஏமாற்றும் நடவடிக்கை'' என்றார்.

சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பேசும்போது, ""நாட்டிலுள்ள 65 சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் வசிக்கின்றனர். இதை அரசாங்கம் மறைக்கிறது. ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில், மக்கள் சோற்றுக்கு வழியின்றி தவிக்கின்றனர். அவர்கள் இலை, தழைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாபமும் உள்ளது. பல கிராமங்களில் முறையான குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி ஏதும் இல்லை. சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாகவும், இங்கு ஏழைகள் குறைவாக இருப்பது போலவும் காட்டுவதற்காக இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் அரசாங்கமும், திட்ட கமிஷனும் ஈடுபடுகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா பேசும்போது, ""உலக வங்கியின் தலைவராக இருந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. அவரைப் போய் இங்கு கூட்டி வந்து திட்ட கமிஷனுக்கு பதவியில் அமர்த்தினால் இதுதான் கதி,'' என்றார்.

பிஜு ஜனதாதளத் தலைவர் மகதாப் பேசும்போது, ""இந்த புள்ளி விவரங்களில் தவறு உள்ளதாக திட்டக்கமிஷனே கூறுகிறது. ஏழை மக்கள் யார் என்று கண்டுபிடிக்கத் தெரியாத ஒன்றாகவும், அவர்களை கீழ்நிலை மனிதர்களாகக் கருதுவதற்காகவா திட்ட கமிஷன் உள்ளது. அவர்களின் உண்மையான எண்ணிக்கையை கூட மறைக்கப் பார்க்கும் மர்மம் என்ன?'' என்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமோத் பாண்டே பேசும்போது, ""ஜனநாயக ஆட்சி நடக்கிறதா அல்லது பிரதமருக்கு வேண்டப்பட்ட அதிகாரியின் ராஜ்ஜியம் நடக்கிறதா,'' என்று கேட்டார் . திரிணமுல் கல்யாண் பானர்ஜி பேசும்போது, ""இந்த அறிக்கையை மறுபரிசீலனை செய்திட வேண்டும்,'' என்றார்.

தோசை விலையே 40 ரூபாய்: தி.மு.க., எம்.பி.,யான டி.ஆர்.பாலு, "ஏழைகளின் கணக்கெடுப்பு பற்றிய தகவல்களை முழுக்க ஆய்வு செய்திட வேண்டும்' என்றார். அ.தி.மு.க., எம்.பி.,யான தம்பிதுரை பேசும் போது, "அரசிடம் இருந்து ஏழைகள் நிறைய சலுகைகள் எதிர்பார்க்கின்றனர். அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு தோசையின் விலை 40 ரூபாய். இங்குள்ள எம்.பி.,க்கள் நிறைய பேருக்கு, வெளியில் என்ன விலைவாசி உள்ளதென்பது தெரியாது. பார்லிமென்டில் மானிய விலையில் உணவு அளிக்கப்படுவதே இதற்கு காரணம்; முதலில் அதை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:48 pm

WAGE RATES IN RURAL INDIA (2007-08)

இதுவும் ஒரு அரசு துறையின் ஸ்டாடிஸ்டிக்ஸ் ரிபோர்ட் - வருடம் 2007 - 2008

இதிலேயே இவ்ளோ அதிகமா இருக்கு அப்ப 2012 ல எவ்ளோ அதிகமா ஆயிருக்கும்?

இது தப்புன்னா அப்ப இந்த துறைய மூடிடுங்க.

இது கிராமத்து கணக்கு மட்டுமே. அப்பா இவங்கெல்லாம் கோடீஸ்வரர்களா?

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 12:53 pm

இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:55 pm

விவரங்களுக்கு நன்றி இனியவன் புன்னகை எப்படி ஈவு இரக்கம் இல்லாமல் சொல்கிறார்கள் பாருங்கோ சோகம் இவங்க எல்லாம் பெரிய பெரிய ஆபிசர் கள், அரசியல் வாதிகள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:57 pm

ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
ஜேன் தெரியலையே ஏன் அப்படீன்னு?
யாராவது நம்ம அட்மின் சரி பண்றாங்களான்னு பாக்கலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 12:59 pm

ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....

எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன் ஒன்னும் புரியல

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 12:59 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
ஜேன் தெரியலையே ஏன் அப்படீன்னு?
யாராவது நம்ம அட்மின் சரி பண்றாங்களான்னு பாக்கலாம்.

படத்தை கம்ப்ரெஸ்ஸ் பண்ணி போடுங்கன்னா...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Mar 22, 2012 1:00 pm

krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....

எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன் ஒன்னும் புரியல

இப்ப தெரியுது அம்மா...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 1:01 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....
ஜேன் தெரியலையே ஏன் அப்படீன்னு?
யாராவது நம்ம அட்மின் சரி பண்றாங்களான்னு பாக்கலாம்.

எனக்கு நல்லா தெரிகிறதே, சிறியதாக இருக்கு, பெரிதாக்கி பார்க்கும் படி வசதி யும் வொர்க் ஆகிறதே எனக்கு புன்னகை

உங்களுக்கு ஏன் தெரியலை ஜேன்? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 1:03 pm

ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:
ஜேன் செல்வகுமார் wrote:இனியன் அண்ணா புள்ளி விவரம் முழுசா தெரியில....

எனக்குதெளிவாக தெரிகிறதே ஜேன் ஒன்னும் புரியல

இப்ப தெரியுது அம்மா...

அது புன்னகை ( நான் உடுட்டுக்கட்டை அடி வ வருகிறேன் என்று சொன்னீர்களா? அது தான் தெளிவாக தெரியரது புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக