புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச்சீ...சீ... விருப்பமில்லை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 2:07

First topic message reminder :

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 2Q==

ஓடும் நிலமே;ஊரும் பூமியே
பாடும் திரவமே;பாயும் வானமே
அதிரும் நீரே;அதட்டல் புனலே
உனது பெயர்தான் கடலா?கடலா?
உலக உடலில் ஓடும் குருதியா?
உருமாற்றம் பெற்றப் பிரும்மாண்ட நதியா?
ஓராயிரம் அலைகளும் உந்தன் கைகளா?

நீ உயரே எழுந்து நின்று
ஓலமிடும்போதெல்லாம்
விரிந்த விழிகளுள் உன்னை
விழுங்கியது ஒருகாலம்

கருமத் திரவமே
கலகக் குருதியே

கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்

இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை

சித்தனைப்போல் சாபம் விடவா?

ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்

எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:18

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? புன்னகை

அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Aச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Emptyச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 22 Mar 2012 - 19:33

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? புன்னகை

அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...

ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன் மண்டையில் அடி

குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu 22 Mar 2012 - 19:37

கடல் மணலில் கால் பதித்து நிற்கும்போது....சலனமில்லாத மனம் சூழ்நிலை மறந்து தன்னைத்தானே தொலைத்துவிட்டு விருப்பமான எதையோ எவரையோ நினைத்து அசைபோட்டு மகிழும் தருணம் சுனாமியாவது ஒன்றாவது......எல்லாம் அந்த கடல் அலைகளோடே அடித்து செல்லப்படுமே

மற்றுமொரு நல்ல கவிதை ரா.ரா

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 22 Mar 2012 - 19:39

சூப்பர் அண்ணா.தலைப்பை படித்தவுடன் என்னமோன்னு நினைத்தேன்.வழக்கம் போல பின்னிட்டீங்க.... அருமையிருக்கு

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:40

krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:
ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? புன்னகை

அய்யைய்யோ...அப்படியில்லை...உங்கள் எழுத்துமுறையில் இருக்கும் நடை நன்றாக இருந்தது...அது ஆரம்பித்த மென்மைக் கண்டிப்பைக் கண்டு சிரித்தேன்...வேறொன்றுமில்லை...

ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன் மண்டையில் அடி

குதூகலம் குதூகலம் குதூகலம்

ஓ...ஓஹோ...ஓஹோஹோ...அப்படியா?...அப்ப...பலமாகச் சிரிக்கிறேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Aச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Emptyச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:51

அதி wrote:கடல் மணலில் கால் பதித்து நிற்கும்போது....சலனமில்லாத மனம் சூழ்நிலை மறந்து தன்னைத்தானே தொலைத்துவிட்டு விருப்பமான எதையோ எவரையோ நினைத்து அசைபோட்டு மகிழும் தருணம் சுனாமியாவது ஒன்றாவது......எல்லாம் அந்த கடல் அலைகளோடே அடித்து செல்லப்படுமே

மற்றுமொரு நல்ல கவிதை ரா.ரா

நன்றிகள் அதிபொண்ணு என்கிற அதி...

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Aச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Emptyச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 19:53

ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.தலைப்பை படித்தவுடன் என்னமோன்னு நினைத்தேன்.வழக்கம் போல பின்னிட்டீங்க.... அருமையிருக்கு

நன்றி செல்வகுமார்...நான்தான் வெஜ்...ஆனால் எனக்குப் பிடித்ததெல்லாம் நான்-வெஜ்...

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Aச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Emptyச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 Rச்சீ...சீ... விருப்பமில்லை - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 22 Mar 2012 - 19:56

ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா.தலைப்பை படித்தவுடன் என்னமோன்னு நினைத்தேன்.வழக்கம் போல பின்னிட்டீங்க.... அருமையிருக்கு

நன்றி செல்வகுமார்...நான்தான் வெஜ்...ஆனால் எனக்குப் பிடித்ததெல்லாம் நான்-வெஜ்...

புரியலயே...நான் சின்ன பையன்..கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்கோ... என்ன?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 22 Mar 2012 - 19:57

ராஜசேகர் அண்ணா அருமை , ஆனால் இவ்வளவு கோபமா ஜாலி நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 22 Mar 2012 - 20:05

[quote="ரா.ரா3275"]
ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:[எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? புன்னகை ஓ... அப்படி யா சேதி? இப்ப கனமாய் கண்டிக்கிறேன் மண்டையில் அடி

குதூகலம் குதூகலம் குதூகலம்

ஓ...ஓஹோ...ஓஹோஹோ...அப்படியா?...அப்ப...பலமாகச் சிரிக்கிறேன்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்படியோ அவங்கள சமாளிச்சு நம்ப வெச்சிட்டீங்க - பலே பலே ராரா.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக