புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10 
30 Posts - 54%
heezulia
ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_m10ச்சீ...சீ... விருப்பமில்லை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ச்சீ...சீ... விருப்பமில்லை

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 12:37 am

ச்சீ...சீ... விருப்பமில்லை 2Q==

ஓடும் நிலமே;ஊரும் பூமியே
பாடும் திரவமே;பாயும் வானமே
அதிரும் நீரே;அதட்டல் புனலே
உனது பெயர்தான் கடலா?கடலா?
உலக உடலில் ஓடும் குருதியா?
உருமாற்றம் பெற்றப் பிரும்மாண்ட நதியா?
ஓராயிரம் அலைகளும் உந்தன் கைகளா?

நீ உயரே எழுந்து நின்று
ஓலமிடும்போதெல்லாம்
விரிந்த விழிகளுள் உன்னை
விழுங்கியது ஒருகாலம்

கருமத் திரவமே
கலகக் குருதியே

கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்

இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை

சித்தனைப்போல் சாபம் விடவா?

ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்

எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 12:52 am

பிரம்மாண்டத்தைக் கண்டு பிரமித்த காலம் போய்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்த காலமும் போய்
பிரம்மாண்டம் எம்மக்களுக்கு தீங்கென உணர்ந்து
சபித்து மணல் மேடாக்கி எம்மக்கள் கிச்சுக் கிச்சு
தாம்பாளம் விளையாடப் பணித்திடுவான் பொறுமை இழந்தால்
என்பதை புரிந்துகொள் ஏய் பிரம்மாண்டமே மணல் மேடாகும் முன்

மிக நல்ல கற்பனை ராரா - கடல் புரிந்து கொள்ளுமோ இல்லையோ
நடப்பில் மனிதர்கள் புரிந்து கொண்டால் போதும்
பிரம்மாண்டங்களின் மீதுள்ள வெறி
குறையும் கண்டிப்பாக
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 12:55 am

கொலவெறி wrote:பிரம்மாண்டத்தைக் கண்டு பிரமித்த காலம் போய்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்த காலமும் போய்
பிரம்மாண்டம் எம்மக்களுக்கு தீங்கென உணர்ந்து
சபித்து மணல் மேடாக்கி எம்மக்கள் கிச்சுக் கிச்சு
தாம்பாளம் விளையாடப் பணித்திடுவான் பொறுமை இழந்தால்
என்பதை புரிந்துகொள் ஏய் பிரம்மாண்டமே மணல் மேடாகும் முன்

மிக நல்ல கற்பனை ராரா - கடல் புரிந்து கொள்ளுமோ இல்லையோ
நடப்பில் மனிதர்கள் புரிந்து கொண்டால் போதும்
பிரம்மாண்டங்களின் மீதுள்ள வெறி
குறையும் கண்டிப்பாக

நன்றிகள் நண்பரே...
உங்கள் பின்னூட்டம் வழக்கம்போல் பின்னுகிறது...

ச்சீ...சீ... விருப்பமில்லை 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை Aச்சீ...சீ... விருப்பமில்லை Emptyச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 22, 2012 2:12 pm

ரொம்ப அழகா கடலை வர்ணிச்சிருக்கிங்க .... சூப்பருங்க சூப்பருங்க

ஆனால்.....

கருமத் திரவமே
கலகக் குருதியே

கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்

இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை

சித்தனைப்போல் சாபம் விடவா?

ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்

எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)

இதைப் படிக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு ..

ரொம்ப ரொம்ப அருமை ..கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கொலைவெறியின் பின்னூட்டம் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 5:23 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா கடலை வர்ணிச்சிருக்கிங்க .... சூப்பருங்க சூப்பருங்க

ஆனால்.....

கருமத் திரவமே
கலகக் குருதியே

கையெடுத்து வணங்கும் மக்களை
கவலையின்றி சுருட்டுகின்றாய்
சுனாமியாய்

இனி நீ எத்தனைதான்
பிரும்மாண்டமென்றாலும்
பித்தனைப்போல் கவிபாட
விருப்பமில்லை

சித்தனைப்போல் சாபம் விடவா?

ச்சீ...ச்சீ...தீர்ந்துபோ நீ
திசையெல்லாம்
மணல்மேடுகளாய்

எங்கள் மீனவக் குழந்தைகள்
அதில்
கிச்சுத் கிச்சுத் தாம்பளமாவது
விளையாடப் பயன்படு(ம்)

இதைப் படிக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கு ..

ரொம்ப ரொம்ப அருமை ..கவிதை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

கொலைவெறியின் பின்னூட்டம் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜாகீதாபானு அவர்களே...

ச்சீ...சீ... விருப்பமில்லை 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை Aச்சீ...சீ... விருப்பமில்லை Emptyச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Mar 22, 2012 5:25 pm

சூப்பர் ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 5:30 pm

ஹிஷாலீ wrote:சூப்பர் ரா ரா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றிகள் ஹிஷாலீ...

ச்சீ...சீ... விருப்பமில்லை 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை Aச்சீ...சீ... விருப்பமில்லை Emptyச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 5:38 pm

இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

என்றாலும் கவிதை அருமை சேகரன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 5:40 pm

krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

ச்சீ...சீ... விருப்பமில்லை 224747944

ச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை Aச்சீ...சீ... விருப்பமில்லை Emptyச்சீ...சீ... விருப்பமில்லை Rச்சீ...சீ... விருப்பமில்லை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 22, 2012 5:43 pm

ரா.ரா3275 wrote:
krishnaamma wrote:இவ்வளவு கோபமா கடல் மீது? அப்புறம் நம் வாழ்வாதாரமான தண்ணீர் எப்படி கிடைக்கும் சேகரன் ? புன்னகை

அளவுக்கு மிஞ்சினால் அமிர்த்தமும் விஷம் என்பது போல த்தான் சுனாமி ; சாந்த்தமாகுங்கள் சபிக்கவேண்டாம் புன்னகை மணலில் விளையாடப்போகும் குழந்தைகளுக்கு அதே மீனவ தகப்பன்மார்கள் என்ன தருவார்கள் சாப்பிட? ஸோ, கோபம் வேண்டாம் புன்னகை

ஹாஹா...சிந்திக்கத்தக்க மற்றும் யதார்த்தம் பேசும் இயல்பானப் பின்னூட்டம்...

நன்றிகள் கிருஷ்ணாம்மா அவர்களே...

எதுக்கு சிரிக்கரிங்க, தப்பா சொல்றேனா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக