புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
30 Posts - 54%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும் -4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும் -4


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 21 Mar 2012 - 20:35




கிழவியுடனும் கிளியுடனும் -4 Images?q=tbn:ANd9GcTBLtIORPP-b0jcqj8oIxlcze70_33OjM-iaar7QOLVTbriaJWKjw


வலைப் பின்னும் சிலந்திபோல
மனசின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்

தானாய் அறுந்தும்
அறுக்கப்பட்டும்
ஒற்றை இழையில் தொங்கும் சிலந்தி
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு

விளைவறியாமல் வலைப்பின்னும் சிலந்தி
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
வலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல

தங்கக் கிளியின் வாசனை
பேருந்தெங்கும் பெருக்கெடுத்தது

உயிரின் ஈரம் காயாமல்
அந்த வாசத்தை
உள்ளுக்குள் வாங்கி
செல்களுக்குள் செலுத்தினேன்

கிழவியின் பார்வை
என்மேல் கிடுக்கிப்பிடிப் போட்டது

'என்ன?' என்று
வினவல்மொழியைப்
புருவங்களில் மொழிபெயர்த்தேன்

இதயம் கூட அவளுக்கு
இறுமாப்பாய்த்தான் துடிக்கும்போல
அதை
உதட்டுக்கு உயர்த்தி
இதழ்களில் இறக்கிவிட்டாள்
இறுமாப்புப் புன்னகையாய் அந்தக் கிழவி

புரிந்துகொண்டேன் நான்
அவளின் புதுமொழியை

'தங்கக்கிளியின்
தமிழ்ப் பேச்சைக் கேளடா'
என் மனசின் கட்டளை
உடலை உசுப்பியது

பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனரிடம் பேசுவாள்
அப்போது கேட்கலாம்
அந்தப் பைந்தமிழிசையை நாமும்

மெல்ல மெல்ல ஊர்ந்து
மெதுவாய் நகர்ந்து
கிளியின் தங்கச் சிறகுகளைத்
தழுவிவிடும் தொலைவில்
நடாத கல்லாய் நின்றேன்
நங்கூரம் பாய்ச்சி

காசை நீட்டினாள் கள்ளி
கடவுச் சீட்டு மட்டும்
கை மாறியது
அவளின் காசு சொல்லியதுபோலும்
அவளின் சேரிடத்தை

மொத்த சக்தியையும்
முழுதாய்த் திரட்டி
மனசின் மையத்தில்
ஆணியடித்தலை அறிவித்தது
அந்த நிகழ்வு

முதுகில் மூன்று டன்
கொக்கியை யார் போட்டது?

கேள்வியுடன்
கிளை முறிந்த மரம்போல்
திரும்பினேன்

மொத்தப் பற்களையும்
மூடவே கூடாதென
முரட்டு உத்தரவினைத்
தன் உதடுகளுக்கிட்டிருந்தது
அந்த மூத்தத் தாய்மையின் முகவரி

சின்ன ஏமாற்றம்தானே?
ஆயினும்
கிழவியின் கிறுக்குச் சிரிப்பில்
என் எல்லாச் சிறகுகளும்
வெட்டப்பட்ட வலி


கிழவியுடனும் கிளியுடனும் -4 Images?q=tbn:ANd9GcTpabPWzmZWOC3Nq-h1g3KcDUBEHtG8XmMBLTLg_Cr6VQWgdGXLXg


------------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------------



கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 21 Mar 2012 - 20:52

மூத்தத் தாய்மையின் முகவரி பயணத்தில் நாங்களும் பயணிக்கிறோம்.
நெகிழ்வான வரிகளில் பயணிக்கிறது சூப்பர் அண்ணா!
தொடருங்கள்..! அருமையிருக்கு

அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 21 Mar 2012 - 20:56

அருண் wrote:மூத்தத் தாய்மையின் முகவரி பயணத்தில் நாங்களும் பயணிக்கிறோம்.
நெகிழ்வான வரிகளில் பயணிக்கிறது சூப்பர் அண்ணா!
தொடருங்கள்..! அருமையிருக்கு

நன்றி அருண்....



கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 21 Mar 2012 - 21:04

சூப்பர் காதல் இழையோடும் கவிதை ராரா. சூப்பருங்க


கொஞ்சம் உல்ட்டா புல்ட்டா பண்றேன் - கோச்சுக்காதீங்க.


தலைப் பின்னலில் பேன்போல
முடியின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்


தானாய் கொன்றும்
கொல்லப்படும்
ஒற்றை முடியில் தொங்கும் பேன்
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு


விளைவறியாமல் வலைப்பின்னும் பேன்
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
தலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல


இதுக்கு மேல ட்ரை பண்ணி சொதப்பல - என் உசிருக்கு ஆபத்தாயிடும். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 21 Mar 2012 - 21:17

கொலவெறி wrote:சூப்பர் காதல் இழையோடும் கவிதை ராரா. சூப்பருங்க


கொஞ்சம் உல்ட்டா புல்ட்டா பண்றேன் - கோச்சுக்காதீங்க.


தலைப் பின்னலில் பேன்போல
முடியின் இழை
கொண்டுப் பின்னும்
வலையே காதல்


தானாய் கொன்றும்
கொல்லப்படும்
ஒற்றை முடியில் தொங்கும் பேன்
ஓடிப் பிழைத்தலும் உண்டு
உயிர் நசுக்கப்படுவதும் உண்டு


விளைவறியாமல் வலைப்பின்னும் பேன்
அவ்விடம்-சூழல் அறியாது
ஆனாலும்
தலைப்பின்னலை விட்டொழியாது
காதலர்கள் போல


இதுக்கு மேல ட்ரை பண்ணி சொதப்பல - என் உசிருக்கு ஆபத்தாயிடும். புன்னகை

அடடா...குடும்பத்தோடு சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தோம் நண்பரே...
அற்புதமானப் பின்னூட்டத்தில் ஓர் அபார அலப்பரைக் கவிதை...
சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி நண்பரே...




கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed 21 Mar 2012 - 23:31

கொலவெறி wrote:
கொஞ்சம் உல்ட்டா புல்ட்டா பண்றேன் - கோச்சுக்காதீங்க.

எதுக்கு கோவிக்கணும்?...உங்க உல்டா ஓரிஜனல விட ரொம்ப நல்லாருக்குமே...



கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 22 Mar 2012 - 0:11

ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது , என்ன கடைசி வரை குரலை கேக்காத ஏமாற்றம் தான் சோகமாக உள்ளது மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu 22 Mar 2012 - 0:15

குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 0:21

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமையாக உள்ளது , என்ன கடைசி வரை குரலை கேக்காத ஏமாற்றம் தான் சோகமாக உள்ளது மகிழ்ச்சி அருமையிருக்கு சூப்பருங்க நன்றி அன்பு மலர்

நன்றி பகவதி...காதல் வருவதற்கு முன்பும் வந்தப் பின்பும் சோகம் மிக முக்கியப் பங்கு வகித்தே தீரும்...உங்களுக்குத் தெரியாததா?...



கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 22 Mar 2012 - 0:22

இரா.பகவதி wrote:குருவே முதல்ல மொட்டைய போடுங்க இல்லாட்டி இப்படி தான் யோசிக்க தோணும் , குருவே உல்ட்டா புல்ட்டா சூப்பர்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



கிழவியுடனும் கிளியுடனும் -4 224747944

கிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 Aகிழவியுடனும் கிளியுடனும் -4 Emptyகிழவியுடனும் கிளியுடனும் -4 Rகிழவியுடனும் கிளியுடனும் -4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக