புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைதா மாவுகளின் ராணி
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
ஆமாம் நண்பர்களே நாம் தாராளமாய் அப்படி அழைக்கலாம் ஏனென்றால் அவ்வளவு நிறைய உபயோகங்களை கொண்டுள்ளது மைதா . ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா கூட 'மாவுகளில் நான் மைதாவாக இருக்கிறேன்' என்று சொல்லி இருப்பரோ என்னவோ அவ்வளவு உபயோகங்கள் மைதாவால் அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
1. " All Purpose Powder" என்று சொல்லப்படும் மைதா வால் பேக்கரி பொருட்கள் என்று சொல்லப்படும் பிரட் முதல் பல வகையான பிஸ்கட்கள் , பீட்ஸா முதல் பஃப் கள்; எல்லா வகையான கேகுகள், டோ நட்கள் முதலியன தயாரிக்கலாம்.
2. தின் பண்டங்கள் என்று சொல்லப்படும் கார பக்ஷணங்கள் பல தயாரிக்கலாம். ஒரு வெள்ளை மெல்லிய துணி இல் மைதாவை கொட்டி, இட்லி போல வேட்டில் வேக வைக்கணும். ஆறினதும் எடுத்து உதிர்த்து பிறகு எல்லா விதமான பக்ஷணங்களும் செயாளம். அரிசி மாவு போல வேட்டில் வைத்த இந்த மாவும் 'பிசுக்கு' இல்லாமல் இருக்கும். பக்ஷணம் கர கரப்பாய் வரும்.
3. டிபன் கள் என்று சொல்லப்படும், எல்லோரின் மனம் கவர்ந்த பரோட்டா , பூரி, தோசை, சப்பாத்தி , சொஜ்ஜி அப்பம் என்று பல செயலாம் மைதாவால் .
4. super ரவா தோசை வேண்டுமா? 1 பங்கு மைதா, 2 பங்கு அரிசி மாவு 3 பங்கு மெல்லிய பாம்பே ரவா போட்டு உப்பு போடு கரைத்து, கடுகு கறி வேப்பிலை தாளித்து வார்க்கவும் . மெல்லிய பட்டு பட்டான ரவா தோசை செயாலாம் .
5. இது மட்டும் அல்ல, ஜிலேபி, அங்கூர் பூந்தி போன்ற இனிப்பு வகைகளையும் செயலாம். 5 கப் கேக் , 7 கப் கேக் செய்யவும் மைதா தான் வேண்டும்.
6. சாப்பிடும் ஐட்டம் மட்டும் அல்ல, நல்ல 'பசை' வேண்டும் என்றாலும் செயலாம். மைதாவை நன்கு தண்ணீர் விட்டு கரைத்து கிளறினால், நாம் போஸ்ட் ஆஃபிஸ் களில் பார்க்கக்கூடிய 'பசை' கிடைக்கும். கொஞ்சம் துத்தநாகம் போட்டு கிளறினால் பல நாட்கள் வைத்துக்கொள்ளலாம். போஸ்டர் ஒட்டவும் உபயோகிப்பார்கள். பசங்க நோட் புஸ்தகம் ஒட்டவும் உபயோகிக்கலாம்.
7. அதுமட்டும் அல்ல, புடவை க்கு கஞ்சி போடவும் இது உபயோகப்படும். 1 ஸ்பூன் மைதாவை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவும் . அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் , ஆற விடவும். பிறகு புடவையை அதில் நனைத்து பிழிந்து உலர்த்தவும். 'மொட மொடப்பான ' கஞ்சி போட்ட புடவை ரெடி.
8. இழை கோலம் போட அரிசி மாவு அரைக்கும் போது , கொஞ்சம் மைதா அதில் சேர்க்கவும். அப்படி செய்வதால், கோலம் வெள்ளை வெளேர் என்று இருப்பதோடு , பெயர்ந்து வராமல் , கலையாமல் நிறையா நாள் இருக்கும்.
இப்ப சொல்லுங்கோ, மைதா, " மாவுகளின் ராணி" தானே?

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இருட்டுக்கடை அல்வாவா? அல்லது அகர்வால் அல்வாவா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அகண்ட வாய் அல்வாவாம் அசுரன்.அசுரன் wrote:இருட்டுக்கடை அல்வாவா? அல்லது அகர்வால் அல்வாவா?
அதாவது ரொம்ப பேசற என்ன மாதிரி ஆளுங்க வாயை மூட கொடுக்கறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:சொல்லல சொல்லலன்னு சிலர் பண்ற பசை அல்வாவப் பத்தி நல்லாவே சொல்லிட்டோம் ரெண்டு பெரும்.krishnaamma wrote:கொலவெறி wrote:மைதா ராணி தான் நீங்களும் சமையல் ராணிதான்ம்மா.
மைதா வெச்சு பசை கூட செய்வாங்கல்லமா? நா அல்வாவ சொல்லலம்மா.
ஆமாம் இனியவன், மேலே அதுவும் எழுதி இருக்கேனே ( நானும் ஹல்வாவை சொல்லலை )
அந்த மாதிரி ஹல்வாவை சாப்பிட்டால் 'சொல்லமுடியாதே\ இனியவன், அது தான் 'இங்க எழுதி காண்பித்து இருக்கோம் '
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:இருட்டுக்கடை அல்வாவா? அல்லது அகர்வால் அல்வாவா?
அவை இரண்டுமே கோதுமை இல் செய்வது அசுரன்
மைதா மாவின் மகத்துவத்தை விளக்கியதற்கி நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:மைதா மாவின் மகத்துவத்தை விளக்கியதற்கி நன்றி அக்கா!
நன்றி சிவா நலமா?
- GuestGuest
மைதா உடல் நலத்திற்கு நல்லதா அம்மா ..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புரட்சி wrote:மைதா உடல் நலத்திற்கு நல்லதா அம்மா ..
இப்படி எல்லாம் ஏடாகூட மாய் கேள்வி கேட்க்க கூடாது
எல்லாமே ஒரு லிமிட் இல் இருக்கணும் புரட்சி நாம் சாப்பிடும் எல்லா 'பேக்கரி ஐடங்கலுமே' மைதாவால் செய்தது தான் , பார்த்து சாப்பிடனும் அவ்வளவுதான். வாய்க்கு ரூசியாக இருக்கும் எதுவுமே வயித்துக்கு கெடுதல்தான்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
krishnaamma wrote:புரட்சி wrote:மைதா உடல் நலத்திற்கு நல்லதா அம்மா ..
இப்படி எல்லாம் ஏடாகூட மாய் கேள்வி கேட்க்க கூடாது
எல்லாமே ஒரு லிமிட் இல் இருக்கணும் புரட்சி நாம் சாப்பிடும் எல்லா 'பேக்கரி ஐடங்கலுமே' மைதாவால் செய்தது தான் , பார்த்து சாப்பிடனும் அவ்வளவுதான். வாய்க்கு ரூசியாக இருக்கும் எதுவுமே வயித்துக்கு கெடுதல்தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:krishnaamma wrote:புரட்சி wrote:மைதா உடல் நலத்திற்கு நல்லதா அம்மா ..
இப்படி எல்லாம் ஏடாகூட மாய் கேள்வி கேட்க்க கூடாது
எல்லாமே ஒரு லிமிட் இல் இருக்கணும் புரட்சி நாம் சாப்பிடும் எல்லா 'பேக்கரி ஐடங்கலுமே' மைதாவால் செய்தது தான் , பார்த்து சாப்பிடனும் அவ்வளவுதான். வாய்க்கு ரூசியாக இருக்கும் எதுவுமே வயித்துக்கு கெடுதல்தான்
வணக்கம் அசுரன், என்ன நீங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு வரவே இல்லை ரொம்ப எதிர் பார்த்தேன் உங்களை , உங்கள் மனைவி + குழந்தை யை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3