புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடங்கியது சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை...வாகை சூடப் போவது யார்?
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
First topic message reminder :
சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வெற்றி நிலவரம் 11 மணி அளவில் தெரிய வரும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடை, லைட்டர்களுக்குத் தடை
வேட்பாளர்கள், அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள புகைப்பட அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டது. அத்துடன் அவர்களிடம் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா என்றும் போலீசார் சோதனையிட்டனர்.
தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்கும் ஏஜெண்டுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள், கூர்மையான பொருட்கள், பாட்டில், டின், டிபன் பாக்ஸ், குடை, தீப்பெட்டி, வயர், லைட்டர், திரவப் பொருட்கள், கெமிக்கல், உணவுப் பண்டங்கள் போன்ற எதையும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் செல்போன் எடுத்து வரவும் அனுமதிக்கப்படவில்லை.
தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி, வேட்பாளர், அவரது ஏஜெண்டு ஆகியோர் பாதுகாப்பு வளையம் வரை செல்போன் எடுத்து வர அனுமதிக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டுமே செல்போன் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.
முத்துச்செல்வியா, முத்துக்குமாரா?
அதிமுக சார்பி்ல முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவகர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்திருப்பதாலும், இந்த தேர்தலில் வெல்லப் போகும் கட்சி குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
தட்ஸ்தமிழ்

8-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 45,287
திமுக வேட்பாளர் ஜவஹர் - 14,332
மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,997
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,898
மொத்தம் எத்தனை சுற்று எனத் தெரியவில்லையே? மொத்தம் பதிவான வாக்குகள் 1,59,760 . இதிலிருந்து எத்தனை சுற்று இருக்கும் எனக் கணித்துக் கொள்ளுங்கள்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:8-ம் சுற்று முடிவில் வாக்குகள் நிலவரம்:
அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி - 45,287
திமுக வேட்பாளர் ஜவஹர் - 14,332
மதிமுக வேட்பாளர் திருமலைக்குமார் - 7,997
தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் - 5,898
மொத்தம் எத்தனை சுற்று எனத் தெரியவில்லையே? மொத்தம் பதிவான வாக்குகள் 1,59,760 . இதிலிருந்து எத்தனை சுற்று இருக்கும் எனக் கணித்துக் கொள்ளுங்கள்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சங்கரன்கோவில் தொகுதி வாக்கு எண்ணிக்கை : முன்னிலை நிலவரம்
முத்துச்செல்வி
அ.தி.மு.க
54277
வித்தியாசம் : 37254
ஜவகர் சூரியகுமார்
தி.மு.க
17023
சதன் திருமலைக்குமார்
ம.தி.மு.க
9422
முத்துக்குமார்
தே.மு.தி.க
6429
முத்துச்செல்வி
அ.தி.மு.க
54277
வித்தியாசம் : 37254
ஜவகர் சூரியகுமார்
தி.மு.க
17023
சதன் திருமலைக்குமார்
ம.தி.மு.க
9422
முத்துக்குமார்
தே.மு.தி.க
6429
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சென்னை,மார்ச் 21: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை 68,765 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.
.
திமுக, மதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ந்தேதி நடந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் புளியங்குடி வீராச்சாமி செட்டியார் கல்லூரியில் வைக்கப்பட்டன.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தபால் ஓட்டுக்களில் பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுக வேட்பாளருக்கு 13 வாக்குகளும், மதிமுக வேட்பாளருக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. அதையடுத்து வாக்கு எந்திரங்களின் வாக்குகள் எண்ணப்பட்டது.
முதலில் இருந்தே அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி முன்னிலையில் இருந்தார். முதல் சுற்று எண்ணப்பட்டபோது திமுக வேட்பாளரை விட 4 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகம் பெற்று முத்துச்செல்வி முன்னிலையில் இருந்தார். 2வது இடத்தில் திமுகவும், 3வது இடத்தில் மதிமுகவும் இருந்தன. தற்போது சட்டசபையில் பிரதான எதிர்க் கட்சியாக உள்ள தேமுதிக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவிலும் அதிமுக வேட்பாளரின் வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
பகல் 12 மணி அளவில் 14வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 75,885 வாக்குகள் பெற்று மற்ற வேட்பாளர்களைவிட 49,444 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி முகத்தில் இருந்தார்.
அவரையடுத்து திமுகவின் ஜவஹர் சூரியகுமார் 21,931 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 17,382 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் முத்துக்குமார் 8801 வாக்குகளும் பெற்றிருந்தனர்.இறுதியாக 18வது சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முத்துச்செல்வி தமக்கு அடுத்தப்படியாக வந்த திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை விட 68,765 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டு 29 இடங்களை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற தேமுதிக தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் திமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் உள்பட போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர்.
இத்தொகுதியில் அதிமுக அணி கிட்டத்தட்ட வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களது மகிழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். சென்னையில் அதிமுக தலைமையகம் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
maalaisudar

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து முதல் சுற்றி அறிவித்த உடனேயே அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 4,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.
18 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் முத்துச்செல்வி அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த வாக்கு மொத்த வாக்குகள் 94,977.
WD
வெற்றி பெற்ற வேட்பாளரை விட மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும். ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் வெறும் 26,212 வாக்குகள் மட்டுமே பெற்றதால் டெபாசிட் தொகை இழந்தார்.
இதேபோலத்தான் ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ம.தி.மு.க வேட்பாளர் சதன் திருமலைகுமார் 20,681 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். இருந்தாலும் விஜயகாந்த் கட்சியை பின்னுக்கு தள்ளிய பெருமை ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் சவாலை ஏற்று போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் முத்துகுமார் டெபாசிட் இழந்தோடு கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் பெற்ற வாக்கு 12,144 மட்டுமே.
WD
''சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி விட்டனர்'' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தோ, ''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, உழைப்புக்கும், பணத்துக்கு இடையே நடந்த போட்டியில் பணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1203/21/1120321028_1.htm

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
/// ''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, உழைப்புக்கும், பணத்துக்கு இடையே நடந்த போட்டியில் பணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது''///
கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...
கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரா.ரா3275 wrote:/// ''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, உழைப்புக்கும், பணத்துக்கு இடையே நடந்த போட்டியில் பணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது''///
கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உமா wrote:ரா.ரா3275 wrote:/// ''சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, உழைப்புக்கும், பணத்துக்கு இடையே நடந்த போட்டியில் பணத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது''///
கேப்டன் சொன்னது 100 க்கு 100 சரியே...
இது ஜனநாயக வெற்றி அன்று...பணநாயக வெற்றி...
சிரிக்கப்படாது...இது சீரியஸ் மேட்டர்...
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தொடர் பதிவு
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு
» உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப் போவது யார், யார்?
» வாக்கு எண்ணிக்கை: EC-க்கு ஜெ. வேண்டுகோள்
» வாக்கு எண்ணிக்கை: இணையதளத்தில் காண சிறப்பு ஏற்பாடு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6