புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:34
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானை வென்றது இந்தியா - கோலி 183 ரன் குவிப்பு
Page 1 of 1 •
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த முக்கிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியதோடு, 330 ரன்களை சேசிங் செய்து சாதனை படைத்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி 183 ரன்கள் குவித்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் முகமது ஹபீசும், நசிர் ஜம்ஷெட்டும் அபாரமாக விளையாடி சதம் எடுத்தனர்.
32.4 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை கடந்தது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தொடக்க ஜோடி ஒன்று 200 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.
அணியின் ஸ்கோர் 224 ரன்களாக உயர்ந்த போது, நசிர் ஜம்ஷெட் (112) அஸ்வினின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் முகமது ஹபீசும் (105) வெளியேறினார். இறுதி கட்டத்தில் ïனிஸ்கானின் அதிரடியான அரைசதத்தால் பாகிஸ்தான் 300 ரன்களை எளிதில் தாண்டியது.
உமர்அக்மல் 28 ரன்களிலும், அப்ரிடி 9 ரன்களிலும், யூனிஸ்கான் 52 ரன்களிலும், ஹம்மத் அசாம் 4 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதில் அப்ரிடி ஒரு ரன் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
முதல் ஓவரிலேயே கம்பீர் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். 100-வது சதம் அடித்ததன் மூலம் நெருக்கடியில் இருந்து விடுபட்ட சச்சின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூப்பராக ஆடிய அவர் 52 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆனார். இதன் பிறகு கோலியுடன், ரோகித் ஷர்மா கூட்டணி அமைத்தார்.
இருவரும் பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அபாரமாக ஆடிய விராட் கோலி தனது 11-வது சதத்தை நிறைவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அவரது முதலாவது சதமாகும்.
அணியின் எண்ணிக்கை 305 ரன்களை எட்டிய போது ரோகித் ஷர்மா 68 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த இரு ஓவர்களில் விராட் கோலி 183 ரன்கள் குவித்த நிலையில் கேட்ச் ஆனார். இதில் 22 பவுண்டரி, ஒரு சிக்சர் அடக்கம். இதைத் தொடர்ந்து தோனி - சுரேஷ் ரெய்னா ஜோடி 13 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வைத்தனர்.
ஒரு நாள் போட்டி வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச சேசிங் இதுவாகும். விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டி வாய்ப்பை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது. நாளை நடக்கும் இலங்கை-வங்கதேசம் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்தியாவின் இறுதி வாய்ப்பு தெரியும்.
http://tamil.webdunia.com

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நேற்று ஆட்டத்தை பார்ப்பதற்கு நன்றாக இருந்தது கோலி சிறப்பாக ஆடினார்..!
- Sponsored content
Similar topics
» சஞ்சய் தத் தேர்தலில் போட்டி? தீர்ப்பு நிறுத்திவைப்பு
» விடலைப் பருவக் காதல் சூறாவளியைப் போன்றது
» விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்: பா. நடேசன்!
» 2010: இந்தியாவில் புகைப்பிடித்தலால் மரணத்தை தழுபுவர்கள் எண்ணிக்கை 10 லட்சம்
» ஜோதிகா, தியா அழகான வீடியோ

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1