புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
jairam
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
1 Post - 1%
சிவா
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
13 Posts - 4%
prajai
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
9 Posts - 3%
Jenila
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
jairam
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Rutu
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_m10கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கில்லாடி கில்லர்லேடீஸ்


   
   

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 1:19 am

First topic message reminder :

ரேவதி:


ஏய் இங்க பாருங்கப்பா நம்ம ஈகரை ஆண்கள் அணி ரொம்ப நாளா ட்ரீட் கேட்டு கேட்டு அலையுதுங்க


உமா:


ஆமாக்கா அதுவும் இந்த சிவா, பாலாஜி, ராஜா க்ரூப்பு தல்லாடிட்டே அலையுதுங்க


ரேவதி:


விடு உமா அதுங்களுக்கு மோருக்கும் பீருக்குமே வித்தியாசம் தெரியாது


பானு:


இந்த பகவதி, ராரா, கொலவெறி க்ரூப்ப மருந்து வெச்சு சாரி சாரி விருந்து வெச்சே க்ளோஸ் பண்ணனும்க்கா


உமா:


பானு அப்ப உன்னோட பிரியாணியும் வடையும் செஞ்சிடலாம்


பானு:


என்ன உமா நீயும் என்ன கிண்டல் பண்ற


உமா:


நீதான சொன்ன பானு - அத தின்னதுக்கு அப்புறம் தான் உங்க ஏரியால நாய், காக்கா, எலித் தொல்லை எல்லாம் கொறஞ்சதுன்னு


ரேவதி:


எல்லாம் ஓகேப்பா - ஆனா நம்ம பலகார ஸ்பெஷலிஸ்ட் முகைதீன மட்டும் கூப்பிட வேண்டாம் - ஏன்னா நம்ம தில்லாலங்கடி வேலை எல்லாம் கண்டு பிடிச்சிடுவாறு


அதி:


அக்கா அக்கா என்னோட சயன்டிஸ்ட் அண்ணன் பிரபுவ ஏதாவது குடுத்து ஆப் பண்ணனும். எதையாவது பண்ணிட்டு நா இத பண்ணினேன் அத பண்ணினேன்னு சொல்லி அவார்ட் குடுங்க அவார்ட் குடுங்கன்னு பெரிய தொல்ல பண்றாரு


ஹிஷாலி:


அதுக்குதான இவ்ளோ ப்ளான் பண்றோம் - இத்தோட எல்லாரையும் ஆப் பண்ணிடுவோம்ல


கிருஷ்ணாம்மா:


என்ன விருந்தா? என்னோட அயிட்டம் எல்லாம் பண்ணி அசத்திடுவோம்


பானு:


அம்மா நீங்க கதையவே மாத்திடுவீங்க போல இருக்கே - நாங்க அவங்களை எல்லாம் இனிமே விருந்துன்னா வீட்ட விட்டே ஓட ஓட வெக்க முடிவு பண்ணியிருக்கோம்


கிருஷ்ணாம்மா:


அது பாவமில்லயா?


உமா:


பாவிங்கள அழிக்க நாம பாவம் பாத்தா ஆகாதும்மா


ஹிஷாலி:


எங்க நம்ம ஆதிரா அக்காவ இன்னும் காணமே?


ஆதிரா:


வந்துட்டேம்ப்பா - இன்னிக்கு ஜாஸ்தி வேலை. இந்த பசங்கள எப்படியாவது பாஸ் பண்ணி அடுத்த கிளாசுக்கு அனுப்பிட்டா எனக்கு தொல்லை இல்லேன்னு தப்பு தப்பா திருத்தி அனுப்பிட்டு வர லேட் ஆயிடிச்சு


அதி:


ஆதிராக்கா என்ன பண்ணலான்னு நினைக்கிறீங்க விருந்துக்கு?


ரேவதி:


ஆதிராக்கா தான் தலைமை தாங்கி வரவேற்கணும் அப்புறம் விருந்து முடியறப்ப ஏடாகூடமா ஆயிடிச்சுன்னா 108 க்கு போன் பண்ணனும்


ஆதிரா:


ஏய் கண்டிப்பா எனக்கு சான்ஸ் கிடைக்கும்ல - நா 108 க்கு இதுவரை போன் பண்ணினதே இல்லப்பா


கிருஷ்ணாம்மா:


ஏய் பாலா சார், தயாளன் அய்யா, ரமணீயன் அய்யா இவங்களையுமா கூப்பிட போறீங்க?


ரேவதி:


ஐயோ அவங்கல்லாம் பாவம் வேணா பாலா சார மட்டும் கூப்பிடலாம் - அவரு நக்கலும் ஜாஸ்த்தி ஆயிட்டே வருது இப்பல்லாம்


அதி:


இந்த ராமனையும் கூப்பிடனும் - அய்யய்யோ வேண்டாம் - நல்லா மூக்க பிடிக்க கட்டிட்டு அதுலயும் ஜெயிச்சு எனக்கு கப்பு குடுங்க மெடல் குடுங்கன்னு அனத்துவாறு


ரேவதி:


சரிப்பா லேட் ஆவுது - நா சொல்றத மறந்துடாதீங்க - எல்லாரும் அவங்க அவங்க வீட்டில பிரிட்ஜ்ல போன வாரம் செஞ்சத எல்லாத்தையும் மறக்காம கொண்டு வந்திடுங்க - பிரிட்ஜ கிளீன் பண்ணின மாதிரியும் ஆச்சு, நம்ம ஆளுங்கள ஆப் பண்ணின மாதிரியும் ஆச்சு


பானு:


ரேவதி உனக்கு செம மூளைப்பா - ஒரே கல்லுல ரெண்டு மாங்கா - நம்ம ஆளுங்கள மாங்காவா ஆக்கிடலாம்


அதி:


ஹைய்யோ மூளைன்ன உடனே எனக்கு மூளை சாப்பிடனும் போல இருக்கே


உமா:


இவங்களை எல்லாம் ஒரு வழி பண்ணிட்டு அப்புறம் நாம அத கொண்டாட ஹோட்டலுக்கு போயி அங்க என்ன வேணுமோ சாப்பிட்டு ஜமாய்ச்சிடுவோம்


ஆதிரா:


ப்ளான் பண்ணின மாதிரி நல்லபடியா வொர்க் அவுட் ஆயிடும்ல?


பானு:


என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க - நிறைய பேர்கிட்ட நான் கடன் வாங்கிட்டு உடனே அவங்களுக்கு விருந்து வெச்சிருவேன் - இதுவரைக்கும் அவங்க கொடுத்த கடன திருப்பி கேட்டதேயில்ல


உமா:


அவங்க உசிரோடதான் இருக்காங்களாப்பா? செக் பண்ணிக்கோ அப்புறம் நாமளும் கொல கேசில உள்ள போயிடப் போறோம்


ஹிஷாலி:


ஆதிராக்கா அப்படியே நம்ம உதயாட்ட சொல்லி நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க


ஆதிரா:


காரியத்தவே கெடுத்திடுவியே - இதெல்லாம் லைவ்வா சாச்சி வெச்சிட்டா செய்யறது?


ரேவதி, ஹிஷாலி, உமா, பானு, அதி, கிருஷ்ணாம்மா, ஆதிரா அனைவருமே கொல்லென வாய் விட்டு சிரிச்ச சிரிப்புல வீடே அதிர்ந்தது


பின்ன கொல்றதுக்கு ப்ளான் பண்ணி இப்படி கொல்லென சிரிச்சா தாங்குமா?


ஆண்கள் அணிக்கு ஒரு வார்னிங்:


புத்தி இருந்தா பொழச்சு ஓடிடுங்க - இல்லேன்னா ஓசி சோத்துக்கு ஆசப்பட்டு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி எட்டாம் நம்பர் பெட்ல போயி படுத்துக்காதீங்க. அவ்ளோதான் நா சொல்லிபுட்டேன்.


இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்ன்னு கேக்கறீங்களா?


அந்தப் பக்கமா ஒரு ஆள பினிஷ் பண்ண அட்வான்ஸ் வாங்க போயிருந்தேன் - அப்பத்தான் இவங்க உட்டாலங்கடி ஸ்கெச்ச போட்டுனு இருந்தாங்க.


நானே ஸ்கெச்சு போடறதில கில்லாடி ஆனா இந்த மகளிர் அணி ஸ்கெச்சு போடறதில கில்லர்லேடீஸா இருக்காங்களே - வேற தொழில் மாறிட வேண்டியது தான் போல.


கவனிக்கவும்:


இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 1:41 pm

மகா பிரபு wrote:
இது முற்றிலும் கற்பனையே. நம்ம மகளிர் அணி நண்பர்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க. நமக்கு அடி வாங்கி வாங்கி பழக்கம். எனவே வாய வெச்சிட்டு சும்மாவே இருக்க முடியாது. தாராளமா என்ன அடிங்க ஆனா சிரிச்சிட்டே அடிங்க -அப்பத்தான் பாக்கறவங்களுக்கு தப்பா தெரியாது.

கொலவெறிக்கு அடி விழுமா விழாதா? சிரி
கண்டிப்பா விழும் பிரபு. உங்க ஆசை கண்டிப்பா நிறைவேறும்.

விழற அடிய விழாத மாதிரியே வாங்கறதில தான் இருக்கு சூச்சுமம்.

கல்யாணம் பண்ணிக்கிங்க சீக்கிரம் தானா தெரிஞ்சிடப் போவுது வித்தை. புன்னகை




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Mar 17, 2012 1:42 pm

உதயசுதா wrote:ஈகரை விதி முறை எண் 12.


அக்கா...என்னவாயிற்று. சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 1:46 pm

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
கொலவெறிக்கு அடி விழுமா விழாதா

பிரபு அண்ணா நீங்க சொன்னததானே என் குரு பதிவா இட்டுருக்கரு அப்புறம் எப்படி அவருக்கு அடி விழும்
அட பாவிகளா. நாடோடிகள் படத்துல கஞ்சா கருப்பை மாட்டி விடுற மாதிரில்லோ இருக்கு. அய்யோ, நான் இல்லை
கஞ்சா கருப்பு - பாஞ்சி ஓடினா பருப்பா?

கொஞ்சம் இருப்பா - தர்றத தருவாங்க
ஆளுக்கு பாதி அடிச்சிக்காம பிரிச்சிக்கலாம். புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 1:58 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
கொலவெறிக்கு அடி விழுமா விழாதா

பிரபு அண்ணா நீங்க சொன்னததானே என் குரு பதிவா இட்டுருக்கரு அப்புறம் எப்படி அவருக்கு அடி விழும்
அட பாவிகளா. நாடோடிகள் படத்துல கஞ்சா கருப்பை மாட்டி விடுற மாதிரில்லோ இருக்கு. அய்யோ, நான் இல்லை
கஞ்சா கருப்பு - பாஞ்சி ஓடினா பருப்பா?

கொஞ்சம் இருப்பா - தர்றத தருவாங்க
ஆளுக்கு பாதி அடிச்சிக்காம பிரிச்சிக்கலாம். புன்னகை

அடிச்சுதான் உங்களப் பிரிச்சு எடுக்கப் போறாங்க...
அப்புறம் எங்க அடிச்சுக்காமப் பிரிச்சுக்கிறது?...



கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 224747944

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Aகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Emptyகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 1:59 pm

உமா wrote:
உதயசுதா wrote:ஈகரை விதி முறை எண் 12.


அக்கா...என்னவாயிற்று. சோகம்
அதான் தெரியல ........... சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Mar 17, 2012 2:01 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பாரபட்சம் இல்லாம எல்லாரையும் கவுத்துட்டீங்களே அருவாள் அண்ணா...
ஒரு வரி விடாம இப்படியா சிரிக்க வைச்சே கொல்றது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 2:04 pm

இரா.பகவதி wrote:
அட பாவிகளா. நாடோடிகள் படத்துல கஞ்சா கருப்பை மாட்டி விடுற மாதிரில்லோ இருக்கு

நாங்களும் படம் பாதுருகோமுள்ள நக்கல் நாயகம் குதூகலம் சிப்பு வருது
அதான பாத்திருக்கோம்ல
கோத்துவிடுற எடத்துல கரீக்டா கோத்துவிடுவோம்ல. புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 2:06 pm

அதிபொண்ணு wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
பாரபட்சம் இல்லாம எல்லாரையும் கவுத்துட்டீங்களே அருவாள் அண்ணா...
ஒரு வரி விடாம இப்படியா சிரிக்க வைச்சே கொல்றது

அது என்ன புதுப் பேரு?... ஒன்னும் புரியல



கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 224747944

கில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Aகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Emptyகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 Rகில்லாடி கில்லர்லேடீஸ் - Page 7 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Mar 17, 2012 2:15 pm

அது என்ன புதுப் பேரு?
குருவுக்கு ஏதேனும் அவபேறு ஏற்படாதவரை நல்லது நக்கல் நாயகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 2:19 pm

மகா பிரபு wrote:நான் நாலு நாளைக்கு ஈகரைக்கு லீவு. அழுகை
ஸ்ரீ ஹரி கோட்டா போறீங்களா பிரபு?

தெலுகு தெலுசுனா? ஜருகண்டி ஜருகண்டி செப்பினாரண்டி
சம்பேஸ்துனு செப்பண்டி. ஆள் தி பெஸ்ட் பிரபு காரு. புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக