புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
90 Posts - 71%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
255 Posts - 75%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
8 Posts - 2%
prajai
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-3

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:23 am

கிழவியுடனும் கிளியுடனும்-3 Images?q=tbn:ANd9GcQTtsCR3b5eVeK3UtBq1HvFnGaqcOPUn_bxgtk0PIXl42zJwRPY

அந்தத் தங்கத் தாவரத்தின் மீது
பேய்மழையாய்ப் பேரன்பைக்
கொட்டிவிட வேண்டும்
வேர்வரை நனையும்படி
குதூகலக் கொப்புளமாய்ப்
பேருந்தில் ஏறிய
என் பிடரியில் அறைந்தனப்
பெரும் கேள்விகள்

:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?

தங்கத்தை உருக்கித் தளிர்களாக்கி
அதிலோர்
'தகதக'ச் செடியைச் செய்தவன் யார்?

இந்தப் பேருந்தின் ஜன்னலில் மட்டும்
பெருமழையைப்
பெய்விப்பவன் யார்?

ரத்தச் சிவப்பு ரோஜாவில்
ரகசியமாய் மல்லிகையைச்
சூட்டியவன் யார்?

குளிர்ச்சியைக் குத்தகைக்கெடுத்திருக்கும்
இந்த ஐந்தடிச் செந்தீயைச்
சிருஷ்டித்தவன் யார்?

சொல்லுங்கள் தோழர்களே!

***

கன்னக் கதுப்புகளின்
சின்னக் குழியில்
செல்லமாய்ப் புதைக்கிறாள்

காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்

ரத்தம் ஊறிய உதடுகளால்
ரகசிய பாஷையைப்
பேசாமல் பேசுகிறாள்

மெல்லிய மேலுதட்டுக்கும்
மேலான கூர் நாசிக்கும் இடையே
என்னைப் படுக்க வைத்து இம்சிக்கிறாள்

வகிடு-நெற்றி
புருவ மத்தி-பொழிவாய் இறங்கும் நாசி
உதட்டு தேசம்-
கன்னக் கதுப்புகள்-காதுமடல் கடந்து
மோவாயை அடையும்போதே
மூர்ச்சையாகிப் போகிறது என் மொழியும்
என்னைப்போலவே

அப்படியும் அயர்ந்து அமராமல்
மெல்லக் கீழிறங்கினால்
கழுத்திலும்
கவிதை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
குயிலோசைப் பேசும் குரல்வளையோ?
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

முக்கால்வாசி நெஞ்சை மூடிய
உன் சுடிதார் சொல்லியது:

அழகிகளைப் பெற்றவர்களுக்கு
மத்தியில்
ஓர் அழகையேப் பெற்றவர்கள்
உன் தாயும் தகப்பனும் என்று

முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:

காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

-----------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------

கிழவியுடனும் கிளியுடனும்-3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 15, 2012 1:29 am

அனாடமி கிளாசை கட்டடித்துவிட்டு வந்த கட்டிளம் காளை
காதல் கொண்டு காதலியை அணு அணுவாய் ரசித்து
காதல் அனாடமியே படைத்து விட்டானே
அவளைப் படைத்தவனை
குலதெய்வமென
தொழுகிரானே

ஆகா ராரா - காதல் அறியா காளைகளையும் காதலிக்க தூண்டும் படைப்பையா இது.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 10:00 am

கொலவெறி wrote:அனாடமி கிளாசை கட்டடித்துவிட்டு வந்த கட்டிளம் காளை
காதல் கொண்டு காதலியை அணு அணுவாய் ரசித்து
காதல் அனாடமியே படைத்து விட்டானே
அவளைப் படைத்தவனை
குலதெய்வமென
தொழுகிரானே

ஆகா ராரா - காதல் அறியா காளைகளையும் காதலிக்க தூண்டும் படைப்பையா இது.

நன்றி அய்யா நண்பரே...

கிழவியுடனும் கிளியுடனும்-3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 3:40 pm

முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:

காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

சரியா தான் சொல்லி இருக்காங்க கிழவி........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
வரிகள் அனைத்தும் சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆமா யாருப்பா அவுங்க ...என்கிட்ட மட்டும் சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்........ ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 3:48 pm

ஜாஹீதாபானு wrote:

என் மனைவிதான்னு சொன்னா நம்பவா போறீங்க?...
(எப்டி எஸ்கேப் ஆனேன் பாருங்க?)

நன்றி நன்றி நன்றி

கிழவியுடனும் கிளியுடனும்-3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 4:01 pm

:அடபாவி: :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:03 pm

ஜாஹீதாபானு wrote: :அடபாவி: :அடபாவி:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை அய்யோ, நான் இல்லை

கிழவியுடனும் கிளியுடனும்-3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 15, 2012 4:08 pm

ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி: :அடபாவி:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை அய்யோ, நான் இல்லை
எதுக்கு இந்த ரியாக்‌ஷன் நல்ல பிள்ளைனு காட்டிக்கவா அநியாயம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:09 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜாஹீதாபானு wrote: :அடபாவி: :அடபாவி:

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அழுகை அழுகை அழுகை அய்யோ, நான் இல்லை
எதுக்கு இந்த ரியாக்‌ஷன் நல்ல பிள்ளைனு காட்டிக்கவா அநியாயம்

அப்டில்லாம் யார் சொன்னது?...

கிழவியுடனும் கிளியுடனும்-3 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Mar 15, 2012 4:20 pm

வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?
காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

..............என்னங்க இது? ரா ரா .......... நீங்க இன்னுமா சினிமாவுல பாட்டு எழுதலே! யாரப்பா இசையமைப்பாளர் அங்கே ? இவரை மொதல்ல பாட்டு எழுத வுடுங்க.......இளமைத் துள்ளல் இவரது அள்ளல்.
மரக்கமுடியுமா இவரது சொல்லல் !

வாழ்த்துக்கள் ரா.ரா. சிறப்பு.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக