புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிழவியுடனும் கிளியுடனும்-3
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
அந்தத் தங்கத் தாவரத்தின் மீது
பேய்மழையாய்ப் பேரன்பைக்
கொட்டிவிட வேண்டும்
வேர்வரை நனையும்படி
குதூகலக் கொப்புளமாய்ப்
பேருந்தில் ஏறிய
என் பிடரியில் அறைந்தனப்
பெரும் கேள்விகள்
:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?
தங்கத்தை உருக்கித் தளிர்களாக்கி
அதிலோர்
'தகதக'ச் செடியைச் செய்தவன் யார்?
இந்தப் பேருந்தின் ஜன்னலில் மட்டும்
பெருமழையைப்
பெய்விப்பவன் யார்?
ரத்தச் சிவப்பு ரோஜாவில்
ரகசியமாய் மல்லிகையைச்
சூட்டியவன் யார்?
குளிர்ச்சியைக் குத்தகைக்கெடுத்திருக்கும்
இந்த ஐந்தடிச் செந்தீயைச்
சிருஷ்டித்தவன் யார்?
சொல்லுங்கள் தோழர்களே!
***
கன்னக் கதுப்புகளின்
சின்னக் குழியில்
செல்லமாய்ப் புதைக்கிறாள்
காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்
ரத்தம் ஊறிய உதடுகளால்
ரகசிய பாஷையைப்
பேசாமல் பேசுகிறாள்
மெல்லிய மேலுதட்டுக்கும்
மேலான கூர் நாசிக்கும் இடையே
என்னைப் படுக்க வைத்து இம்சிக்கிறாள்
வகிடு-நெற்றி
புருவ மத்தி-பொழிவாய் இறங்கும் நாசி
உதட்டு தேசம்-
கன்னக் கதுப்புகள்-காதுமடல் கடந்து
மோவாயை அடையும்போதே
மூர்ச்சையாகிப் போகிறது என் மொழியும்
என்னைப்போலவே
அப்படியும் அயர்ந்து அமராமல்
மெல்லக் கீழிறங்கினால்
கழுத்திலும்
கவிதை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
குயிலோசைப் பேசும் குரல்வளையோ?
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி
முக்கால்வாசி நெஞ்சை மூடிய
உன் சுடிதார் சொல்லியது:
அழகிகளைப் பெற்றவர்களுக்கு
மத்தியில்
ஓர் அழகையேப் பெற்றவர்கள்
உன் தாயும் தகப்பனும் என்று
முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:
காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்
-----------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------

- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பீலா என்றால் என்ன அர்த்தம் பகவதி? ஐயோ எனக்கு தெரியவில்லையேஇரா.பகவதி wrote:அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
இரா.பகவதி wrote:நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி
அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது
இதெல்லாம் வெளிய சொல்லலாமா?...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அதிபொண்ணு wrote:பீலா என்றால் என்ன அர்த்தம் பகவதி? ஐயோ எனக்கு தெரியவில்லையேஇரா.பகவதி wrote:அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது
:அடபாவி:
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஓ பீலா என்றால் அடப்பாவி என்று அர்த்தமா? சரி சரிஜாஹீதாபானு wrote: :அடபாவி:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.அதிபொண்ணு wrote:ஓ பீலா என்றால் அடப்பாவி என்று அர்த்தமா? சரி சரிஜாஹீதாபானு wrote: :அடபாவி:
ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
பகவதியின் குரு என்பதை பீலாவுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்கொலவெறி wrote:பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.
ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?அதிபொண்ணு wrote:பகவதியின் குரு என்பதை பீலாவுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்கொலவெறி wrote:பீலா ன்னா கதை விடறது, கப்சா விடறது.
ஓவரா feel பண்றத தமிழ் படுத்தினதில பீலா வா ஆயிடிச்சுன்னு feel பண்றேன்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா.கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க வம்ப ப்ரீயா குடுத்து தான் பழக்கம்.அதிபொண்ணு wrote:வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா.கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
நீங்க ப்ரீயா குடுத்தா இன்னும் ரெண்டு செத்து கேப்பீங்கன்னு பகவதி சொன்னாரு.
அதுனால நானே சொல்லிடறேன் - மனசுல எதையும் நான் வெச்சிக்கறதில்ல.
peel என்றால் தோல் உரிக்கறது - வாழைப் பழ தோல peel பண்ணிட்டு அப்படி அசால்ட்டா தெருவில வீசினா
கால வெக்கறவன் வழுக்கிட்டே கபால மோட்சம் அடஞ்சிடுவான். அப்படி அசால்ட்டா peel பண்ணி வீசறது தான் பீலா வுடறது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா எப்படியெல்லாம் சிரிக்க வைக்கிறீங்ககொலவெறி wrote:நாங்க வம்ப ப்ரீயா குடுத்து தான் பழக்கம்.அதிபொண்ணு wrote:வம்பை விலைக் கொடுத்து வாங்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை அருவாள் அண்ணா.கொலவெறி wrote:இன்னொரு விளக்கமும் இருக்கு - சொல்லனுமா?
நீங்க ப்ரீயா குடுத்தா இன்னும் ரெண்டு செத்து கேப்பீங்கன்னு பகவதி சொன்னாரு.
அதுனால நானே சொல்லிடறேன் - மனசுல எதையும் நான் வெச்சிக்கறதில்ல.
peel என்றால் தோல் உரிக்கறது - வாழைப் பழ தோல peel பண்ணிட்டு அப்படி அசால்ட்டா தெருவில வீசினா
கால வெக்கறவன் வழுக்கிட்டே கபால மோட்சம் அடஞ்சிடுவான். அப்படி அசால்ட்டா peel பண்ணி வீசறது தான் பீலா வுடறது.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4