புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
366 Posts - 49%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-3

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:23 am

First topic message reminder :

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Images?q=tbn:ANd9GcQTtsCR3b5eVeK3UtBq1HvFnGaqcOPUn_bxgtk0PIXl42zJwRPY

அந்தத் தங்கத் தாவரத்தின் மீது
பேய்மழையாய்ப் பேரன்பைக்
கொட்டிவிட வேண்டும்
வேர்வரை நனையும்படி
குதூகலக் கொப்புளமாய்ப்
பேருந்தில் ஏறிய
என் பிடரியில் அறைந்தனப்
பெரும் கேள்விகள்

:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?

தங்கத்தை உருக்கித் தளிர்களாக்கி
அதிலோர்
'தகதக'ச் செடியைச் செய்தவன் யார்?

இந்தப் பேருந்தின் ஜன்னலில் மட்டும்
பெருமழையைப்
பெய்விப்பவன் யார்?

ரத்தச் சிவப்பு ரோஜாவில்
ரகசியமாய் மல்லிகையைச்
சூட்டியவன் யார்?

குளிர்ச்சியைக் குத்தகைக்கெடுத்திருக்கும்
இந்த ஐந்தடிச் செந்தீயைச்
சிருஷ்டித்தவன் யார்?

சொல்லுங்கள் தோழர்களே!

***

கன்னக் கதுப்புகளின்
சின்னக் குழியில்
செல்லமாய்ப் புதைக்கிறாள்

காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்

ரத்தம் ஊறிய உதடுகளால்
ரகசிய பாஷையைப்
பேசாமல் பேசுகிறாள்

மெல்லிய மேலுதட்டுக்கும்
மேலான கூர் நாசிக்கும் இடையே
என்னைப் படுக்க வைத்து இம்சிக்கிறாள்

வகிடு-நெற்றி
புருவ மத்தி-பொழிவாய் இறங்கும் நாசி
உதட்டு தேசம்-
கன்னக் கதுப்புகள்-காதுமடல் கடந்து
மோவாயை அடையும்போதே
மூர்ச்சையாகிப் போகிறது என் மொழியும்
என்னைப்போலவே

அப்படியும் அயர்ந்து அமராமல்
மெல்லக் கீழிறங்கினால்
கழுத்திலும்
கவிதை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
குயிலோசைப் பேசும் குரல்வளையோ?
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

முக்கால்வாசி நெஞ்சை மூடிய
உன் சுடிதார் சொல்லியது:

அழகிகளைப் பெற்றவர்களுக்கு
மத்தியில்
ஓர் அழகையேப் பெற்றவர்கள்
உன் தாயும் தகப்பனும் என்று

முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:

காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

-----------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 4:58 pm

கொலவெறி wrote:நாங்க வம்ப ப்ரீயா குடுத்து தான் பழக்கம்.
நீங்க ப்ரீயா குடுத்தா இன்னும் ரெண்டு செத்து கேப்பீங்கன்னு பகவதி சொன்னாரு.
அதுனால நானே சொல்லிடறேன் - மனசுல எதையும் நான் வெச்சிக்கறதில்ல.
கோபம் கோபம் கோபம் சச்சின் சதம் அடித்ததால் உங்களை சும்மா விடுகிறேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:15 pm

சச்சின் சதம் அடித்ததால் உங்களை சும்மா விடுகிறேன்

சச்சின் சதம் அடிக்காட்டி என்ன பண்ணிருபிங்க

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 6:19 pm

இரா.பகவதி wrote:சச்சின் சதம் அடிக்காட்டி என்ன பண்ணிருபிங்க
ரெண்டு கிளாஸ் மோர் குடிச்சுட்டு படுத்து தூங்கியிருப்பேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 6:23 pm

அதிபொண்ணு wrote:
இரா.பகவதி wrote:சச்சின் சதம் அடிக்காட்டி என்ன பண்ணிருபிங்க
ரெண்டு கிளாஸ் மோர் குடிச்சுட்டு படுத்து தூங்கியிருப்பேன்.

எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்...'மோ'வுக்குப் பதில் 'பீ' என்று வரவேண்டுமாம் அதிபொண்ணுதான் சொன்னார்..

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 6:28 pm

எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்...'மோ'வுக்குப் பதில் 'பீ' என்று வரவேண்டுமாம் அதிபொண்ணுதான் சொன்னார்.
ராஜசேகர் அண்ணா அவங்க என்ன குழந்தையா பீர் சாபுட ஒன்லி ஹாட் மட்டும்தான் , (குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுதிருபேணு சொல்லுறாங்க)

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 6:29 pm

ரா.ரா3275 wrote:எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்...'மோ'வுக்குப் பதில் 'பீ' என்று வரவேண்டுமாம் அதிபொண்ணுதான் சொன்னார்..
மோர் என்று அடிக்கும்போதே நினைத்தேன்.ஆனால் பகவதி கேட்பார் என்று நினைத்தேன்.இந்த மாதிரி எடக்கு மடக்கு எல்லாம் உங்களுக்கும் வருமா ரா.ரா?
பீர் குடித்து போர் அடித்துவிட்டதால் மோர் குடித்தேன் சிப்பு வருது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Mar 17, 2012 10:34 am

அதிபொண்ணு wrote:
ரா.ரா3275 wrote:எழுத்துப் பிழை என்று நினைக்கிறேன்...'மோ'வுக்குப் பதில் 'பீ' என்று வரவேண்டுமாம் அதிபொண்ணுதான் சொன்னார்..
மோர் என்று அடிக்கும்போதே நினைத்தேன்.ஆனால் பகவதி கேட்பார் என்று நினைத்தேன்.இந்த மாதிரி எடக்கு மடக்கு எல்லாம் உங்களுக்கும் வருமா ரா.ரா?
பீர் குடித்து போர் அடித்துவிட்டதால் மோர் குடித்தேன் சிப்பு வருது

ஒப்புதல் வாக்குமூலம் தந்தமைக்கு நன்றி...

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக