புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_m10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10 
22 Posts - 32%
ayyasamy ram

21 Posts - 31%
Dr.S.Soundarapandian

12 Posts - 18%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_m10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10 
97 Posts - 46%

66 Posts - 32%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_m10ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
மொஹமட்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Mar 15, 2012 7:23 pm

ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Gmail-Iconஉலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் ஜிமெயிலில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். ஜிமெயிலில் ஏதாவது மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு label மற்றும் star பொருத்தி கொள்ளலாம். இந்த புதிய வசதியினால் நாம் ஏதாவது ஒரு முக்கியமான மெயிலை அனுப்பி அதற்க்கான பதிலை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்போம் துரதிஷ்ட வசமாக இரண்டு நாள் உங்களால் மெயிலை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்ப்படலாம் அதற்குள் உங்கள் இன்பாக்ஸ் நிரம்பி வழியும் குறிப்பிட்ட அந்த மெயிலுக்கு ரிப்ளை வந்துள்ளதா என்பதை நீங்கள் தேடி கண்டறிய வேண்டும். இந்த சிரமத்தை தவிர்க்க மெயிலை அனுப்புவதற்கு முன் அந்த மெயிலுக்கு குறிப்பிட்ட Label அல்லது Star பொருத்தி விட்டால் எத்தனை நாள் கழித்து வந்து பார்த்தாலும் அந்த குறிப்பிட்ட லேபிளை மற்றும் Star குறியீட்டை பார்த்து சுலபமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த பயனுள்ள வசதியை எப்படி உபயோகிப்பது என கீழே பார்க்கலாம்.

உபயோகப்படுத்துவது எப்படி:

எப்பொழுதும் போல ஜிமெயிலை திறந்து Compose பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கு உங்களுடைய செய்தியை டைப் செய்து விட்டு அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரிகளை கொடுத்து விடவும்.
அங்கு labels என்ற புதிய பட்டன் ஒன்று இருக்கும் அதில் உங்களுக்கு விருப்பமான label தேர்வு செய்து கொள்ளுங்கள். அல்லது புதிதாகவும் label உருவாக்கில் கொண்டு தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Sendandlabel
தேர்வு செய்து கொண்டு பின்னர் Send பட்டனை அழுத்தி உங்கள் ஈமெயிலை அனுப்பி விடுங்கள்.
இனி அந்த மெயிலுக்கு ரிப்ளை வந்தால் குறிப்பிட்ட லேபிளில் பார்த்தவுடன் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

சிறிய வசதி என்றாலும் ஒரே நாளில் நூற்றுக்கும் மேலான மெயில்கள் வருபவர்களுக்கு இந்த வசதி மிக மிக பயனுள்ள வசதி.

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஜிமெயிலில் புதிய பயனுள்ள வசதி - Send with Label and Star Knight

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக