புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
106 Posts - 49%
heezulia
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
4 Posts - 2%
prajai
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
2 Posts - 1%
Rutu
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
1 Post - 0%
Saravananj
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_m10இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருளில் கிடைத்த வெளிச்சம் ..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 4:14 pm

ராத்திரி ஒரு மணிக்கு கரண்ட் போச்சின்ன இப்படி கவிதை எழுதி உங்கள தான் இம்சை பண்ண தோணுது … வேற என்ன பண்றது ?? இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Icon_wink

இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Power-cut-tamilnadu
யாழிசை பாடும் சிறுசிறகாய்
நின் கானம் காதினில் ஒலித்திடவே…
அறை நிறை ஒளி தரும் சிறு மெழுகாய் ..
மின்மினி போல் நீ மிளிர்ந்திடவே..

நெற்றியில் நிறைந்த வியர்வை துளி
ஆண்டு பல சென்று தரை விழவே…

இரைச்சல் சத்தம் இல்லாத
அமைதி மீண்டு எனை சேர்ந்திடவே…

ஆவன செய்த மின் வாரியமே
வாழிய வாழிய நின் மக்கட் பணியே…

பாரத சமுதாயம் வாழ்கவே!
ஜெய ஜெய (ஜெயா).. பாரத சமுதாயம் வாழ்கவே!

நன்றி அனுபவிராஜா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 4:18 pm

அம்மா எவ்வளவு நல்லதெல்லாம் பன்றாங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 17, 2012 4:18 pm

அறிக்கேனே துணை என அறிவித்த அரசே
ஆளுக்கு ஒன்னு வழங்கிட மின் வாரியத்துக்கு ஆணையிடு.

பகிர்வுக்கு நன்றி பானு.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 4:23 pm

மகா பிரபு wrote:அம்மா எவ்வளவு நல்லதெல்லாம் பன்றாங்க.
அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 4:24 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:அம்மா எவ்வளவு நல்லதெல்லாம் பன்றாங்க.
அதிர்ச்சி அதிர்ச்சி
ஏனம்மா அதிர்ச்சி?

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Mar 17, 2012 4:30 pm

அக்கா அருமை

இரைச்சல் சத்தம் இல்லாத
அமைதி மீண்டு எனை சேர்ந்திடவே…

ஆவன செய்த மின் வாரியமே
வாழிய வாழிய நின் மக்கட் பணியே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 5:06 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:அம்மா எவ்வளவு நல்லதெல்லாம் பன்றாங்க.
அதிர்ச்சி அதிர்ச்சி
ஏனம்மா அதிர்ச்சி?
என்னவோ பண்ணாங்கனு சொன்னிங்களே ....அது என்ன நல்லதா......... ஒன்னும் புரியல அதுக்கு தான் அதிர்ச்சி ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Mar 17, 2012 5:08 pm

ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
மகா பிரபு wrote:அம்மா எவ்வளவு நல்லதெல்லாம் பன்றாங்க.
அதிர்ச்சி அதிர்ச்சி
ஏனம்மா அதிர்ச்சி?
என்னவோ பண்ணாங்கனு சொன்னிங்களே ....அது என்ன நல்லதா......... ஒன்னும் புரியல அதுக்கு தான் அதிர்ச்சி ஜாலி
எல்லாம் வஞ்ச புகழ்ச்சி தான்.. சிரி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 17, 2012 5:09 pm

ஹா, ஹா
துன்பத்தையும் எத்தனை அழகா எழுதி இருக்கார்.
பகிர்வுக்கு நன்றி பானு

இருளில் கிடைத்த வெளிச்சம் ..  Uஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Dஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Aஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Yஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Aஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Sஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Uஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Dஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  Hஇருளில் கிடைத்த வெளிச்சம் ..  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 17, 2012 5:13 pm

ரசித்த அனைவருக்கும் நன்றி நன்றி அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக