புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நம் உணவுவகைகளில் வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் ' செய்துவிடலாம் . அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி
- பானு ஜெகன்இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
சூப்பர் அம்மா
krishnaamma wrote: விளைவே இந்த திரி
பின்விளைவு போல் திரிவிளைவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
சேனைக்கிழ்ங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை
செய்முறை :
முதலில், சேனைக்கிழங்கை தோல் சீவவும்.
பெரிய பெரிய துண்டங்கள் போடவும்.
தோல் சீவின சேனைக்கிழங்கு துண்டங்களை, வாழக்காய் சீவி இல் சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான சேனை வறுவல் தயார்.
குறிப்பு : கிழங்கு சிவப்பாய் இருந்தால் வறுபடும் கிழங்கு, மஞ்சளாய் இருந்தால் வேகும் கிழங்கு என்று தெரிந்து கொள்ளவும் தேவைக்கு ஏற்ப பார்த்து வாங்கவும்.
சேனைக்கிழங்கை வறுக்கும் போதே , ஒரு கிண்ணி இல் உப்பு தண்ணீர் வைத்துக்கொண்டு, சேனக்கிழங்கை போட்டதும், 1 ஸ்பூன் உப்பு தண்ணீரை எண்ணைலேயே விட்டும் செயலாம். ஆனால் இந்த முறை இல் செய்தால், வறுத்த எண்ணை இல் உப்பு கொஞ்சம் இறங்கிவிடும். பிறகு வறுத்த எண்ணை யை வேறு சமையல் செய்ய உபயோகிக்கும் போது அதிக கவனம் தேவை, ஏனென்றால் அந்த எண்ணை இல் இருக்கும் உப்பு அந்த உணவுடன் சேரும். எனவே , பார்த்து உப்பு போடவும் .இல்ல விட்டால் அந்த பண்டத்தில் உப்பு அதிகமாகி விடும்.

J.Sasikala wrote:
சூப்பர் அம்மாkrishnaamma wrote: விளைவே இந்த திரி
பின்விளைவு போல் திரிவிளைவு
யெஸ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:உங்களின் சமையல் குறிப்புகள் அனைத்துமே பயனுள்ளவைதான்..
இதுவும் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா
நன்றி ரேவதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையானவை:
உருளைக்கிழ்ங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை
செய்முறை :
முதலில், உருளைக்கிழங்கை நன்கு அலம்பவும்.
பிறகு உருளைக்கிழங்கை, வாழக்காய் சீவி இல் மெல்லிய தாய் சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான உருளை வறுவல் தயார்.
குறிப்பு: சிலர் உருளைக்கிழங்கை எண்ணை இலுப்பசட்டியில் விழும்படி அப்படியே டியரெக்டாக சீவுவார்கள். அப்படியும் செய்யலாம்.
அல்லது உருளைக் கிழங்கு வற்றல் பாதி பொரிந்து கொண்டிருக்கும் போதே அதில் உப்பு ஜலம் வ்டலாம். அதனால் சிப்ஸ் நல்ல மொறு மொறுப்பாக வரும். நல்ல கலரில் இருக்கும். ஆனால் எண்ணையில் உப்பு இறங்கி இருக்கும். பிறகு நாம் வறுத்த எண்ணையை வேறு சமையலுக்கு உபயோகப்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் 10
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை
செய்முறை :
முதலில், வாழைக்காய்யை நன்கு அலம்பவும்.
தோல் சீவவும் ; தண்ணீரில் போட்டு வைக்கவும்.
இல்லாவிட்டால் கறுத்துவிடும்.
பிறகு வாழக்காய் சீவி இல் மெல்லிய தாய் சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான வாழைக்காய் வறுவல் தயார்.
குறிப்பு: வாழைக்காய் வறுக்கும் போதே , ஒரு கிண்ணி இல் உப்பு தண்ணீர் வைத்துக்கொண்டு, வாழைக்காய் போட்டதும், 1 ஸ்பூன் உப்பு தண்ணீரை எண்ணைலேயே விட்டும் செயலாம். ஆனால் இந்த முறை இல் செய்தால், வறுத்த எண்ணை இல் உப்பு கொஞ்சம் இறங்கிவிடும். பிறகு வறுத்த எண்ணை யை வேறு சமையல் செய்ய உபயோகிக்கும் போது அதிக கவனம் தேவை, ஏனென்றால் அந்த எண்ணை இல் இருக்கும் உப்பு அந்த உணவுடன் சேரும். எனவே , பார்த்து உப்பு போடவும். இல்லா விட்டால் அந்த பண்டத்தில் உப்பு அதிகமாகி விடும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, மாமா உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சவரு.
மாமா ஒல்லியா இல்ல குண்டா, என் கணிப்புப் படி நிச்சயமா குகுகுகுகுண்டா தான் இருப்பாரு.
சமையல்ல நீங்க அரசி, இல்ல, இல்ல சக்கரவர்தினி.
அதனால நானே நனேதான் உங்களுக்கு ' சமையல் சக்கரவர்த்தினி' என்னும் பட்டத்தை வழங்குகிறேன்.
எல்லாரும் சரின்னு சொல்லுவாங்க.

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, மாமா உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சவரு.
மாமா ஒல்லியா இல்ல குண்டா, என் கணிப்புப் படி நிச்சயமா குகுகுகுகுண்டா தான் இருப்பாரு.
சமையல்ல நீங்க அரசி, இல்ல, இல்ல சக்கரவர்தினி.
அதனால நானே நனேதான் உங்களுக்கு ' சமையல் சக்கரவர்த்தினி' என்னும் பட்டத்தை வழங்குகிறேன்.
எல்லாரும் சரின்னு சொல்லுவாங்க.
நன்றி எல்லாம் உங்களை போல பெரியவா ஆசீர்வாதம் தான் (மாமா ) அந்த திரி இல் கேட்டிருந்தேன் உங்களை அப்படி கூப்பிடலாமா என்று, நீங்க இன்னும் பாக்கலை போல இருக்கு
இல்லை அவர் நல்லா சாப்பிடுவார் ஆனால் குண்டு இல்லை நான் தான் குண்டு
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6