புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நம் உணவுவகைகளில் வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் ' செய்துவிடலாம் . அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
krishnaamma wrote:இளமாறன் wrote:கடவுளே
என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா?
அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சா அரிக்குமுன்னு சொல்றலே அதே நினைச்சேன் பகவானே சேவிச்சென்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இளமாறன் wrote:krishnaamma wrote:இளமாறன் wrote:கடவுளே
என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா?
அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சா அரிக்குமுன்னு சொல்றலே அதே நினைச்சேன் பகவானே சேவிச்சென்
அரிக்கும் தான், அதனால் தான் அதை வேக வைக்கும் போதே, புளித் தண்ணீரில் வேக வைக்கணும். அப்ப அரிக்காது அந்த கருணை கிழங்கு ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் மாறன், அதில் மசியல் செய்யனும் .... ரொம்ப நல்லா இருக்கும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு - 1 கிலோ
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மரவள்ளிக் கிழங்கை நான்கு மண் போக அலம்பி குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும்.
நடுவில் நரம்பு, வேர் வந்தால் அதை எடுத்துவிடவும்.
பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
பின்னர் வாணலியில் எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.
குறிப்பு: எண்ணெயில் போட்டவுடன் கொஞ்சம் பொன்நிறத்திற்கு மாறியவுடன் எடுத்துவிடவும். அப்போதுதான் மொறு மொறுப்பாக இருக்கும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
மன்னிக்கனும், எனக்கு அந்த பேரே கேள்விப்பட்ட மாதிரி இல்ல உங்க ஊர் உணவுப்பண்டமா அது? கொஞ்சம் சொல்லுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதி வெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள் சரியா?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இதை நாங்கள் சீனி கிழங்கு என்று சொல்லுவோம் அம்மா தாங்க்ஸ்krishnaamma wrote:ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதி வெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள் சரியா?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:இதை நாங்கள் சீனி கிழங்கு என்று சொல்லுவோம் அம்மா தாங்க்ஸ்krishnaamma wrote:ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன
'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதி வெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.
பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது
இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள் சரியா?
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே?
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6