புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_m10கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிழவியுடனும் கிளியுடனும்-3

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 12:23 am

First topic message reminder :

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Images?q=tbn:ANd9GcQTtsCR3b5eVeK3UtBq1HvFnGaqcOPUn_bxgtk0PIXl42zJwRPY

அந்தத் தங்கத் தாவரத்தின் மீது
பேய்மழையாய்ப் பேரன்பைக்
கொட்டிவிட வேண்டும்
வேர்வரை நனையும்படி
குதூகலக் கொப்புளமாய்ப்
பேருந்தில் ஏறிய
என் பிடரியில் அறைந்தனப்
பெரும் கேள்விகள்

:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?

தங்கத்தை உருக்கித் தளிர்களாக்கி
அதிலோர்
'தகதக'ச் செடியைச் செய்தவன் யார்?

இந்தப் பேருந்தின் ஜன்னலில் மட்டும்
பெருமழையைப்
பெய்விப்பவன் யார்?

ரத்தச் சிவப்பு ரோஜாவில்
ரகசியமாய் மல்லிகையைச்
சூட்டியவன் யார்?

குளிர்ச்சியைக் குத்தகைக்கெடுத்திருக்கும்
இந்த ஐந்தடிச் செந்தீயைச்
சிருஷ்டித்தவன் யார்?

சொல்லுங்கள் தோழர்களே!

***

கன்னக் கதுப்புகளின்
சின்னக் குழியில்
செல்லமாய்ப் புதைக்கிறாள்

காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்

ரத்தம் ஊறிய உதடுகளால்
ரகசிய பாஷையைப்
பேசாமல் பேசுகிறாள்

மெல்லிய மேலுதட்டுக்கும்
மேலான கூர் நாசிக்கும் இடையே
என்னைப் படுக்க வைத்து இம்சிக்கிறாள்

வகிடு-நெற்றி
புருவ மத்தி-பொழிவாய் இறங்கும் நாசி
உதட்டு தேசம்-
கன்னக் கதுப்புகள்-காதுமடல் கடந்து
மோவாயை அடையும்போதே
மூர்ச்சையாகிப் போகிறது என் மொழியும்
என்னைப்போலவே

அப்படியும் அயர்ந்து அமராமல்
மெல்லக் கீழிறங்கினால்
கழுத்திலும்
கவிதை எழுதி வைக்கப்பட்டிருக்கிறது
குயிலோசைப் பேசும் குரல்வளையோ?
நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

முக்கால்வாசி நெஞ்சை மூடிய
உன் சுடிதார் சொல்லியது:

அழகிகளைப் பெற்றவர்களுக்கு
மத்தியில்
ஓர் அழகையேப் பெற்றவர்கள்
உன் தாயும் தகப்பனும் என்று

முழுதாய் வர்ணிக்க இயலாமல்
மூச்சு முட்டிச் சரிந்த
மொழியையும் என்னையும்
சேர்த்துத் தாங்கிய
மூத்தத் தாய்மையின் முகவரி சொன்னது:

காதல் வருகிறதோ இல்லையோ
கவிதை வருகிறது
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

-----------------தொடரும் கிழவியுடனும் கிளியுடனும் இந்தப் பயணம்------------

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:33 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:வண்ணங்களைக் கொள்ளையடித்து
வானத்தில் வில்லாய்
வளைத்துக் கட்டியவன் யார்?
காதோரப் பூனைமுடியில்
என்னைத் தூக்கிலிடுகிறாள்
எந்த மொழிக்கும் உயிரணுக்கள் ஈவது
உலகில் பெண்கள்தான்

..............என்னங்க இது? ரா ரா .......... நீங்க இன்னுமா சினிமாவுல பாட்டு எழுதலே! யாரப்பா இசையமைப்பாளர் அங்கே ? இவரை மொதல்ல பாட்டு எழுத வுடுங்க.......இளமைத் துள்ளல் இவரது அள்ளல்.
மரக்கமுடியுமா இவரது சொல்லல் !

வாழ்த்துக்கள் ரா.ரா. சிறப்பு.

அய்யோ...ஆயிரம் நன்றிகள் அய்யா...
நெற்றித் தரைதொட நிலத்தில் விழுந்து வணங்குகிறேன் உங்களை உங்கள் நிஜமான நேசத்திற்காக...

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 15, 2012 4:36 pm

அருமை தம்பி ரா.ரா. தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 15, 2012 4:37 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை தம்பி ரா.ரா. தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அய்யா...உங்கள் ஆசிகளுடன் நடக்கட்டும்...

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Thu Mar 15, 2012 7:43 pm

கவிதை ரொம்ப சூப்பருங்க

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 1:13 pm

sinthiyarasu wrote:கவிதை ரொம்ப சூப்பருங்க

நன்றி சிந்தியாராசு அவர்களே... நன்றி

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 1:40 pm

ராஜசேகர் அண்ணா அருமையயாக உள்ளது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 1:48 pm

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமையயாக உள்ளது

நன்றி பகவதி...

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Mar 16, 2012 3:21 pm

நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது இதெல்லாம் உங்களுக்கே நல்லாருக்கா ரா.ரா?
சில இடங்களில் உங்கள் வர்ணனை அருமை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 16, 2012 3:26 pm

நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

அதி பொண்ணு வீட்டுல பாட்டி எச்சில் விழுங்கும் பொது கிளவி இன்னும் சகாம இந்த மாதிரி சத்தம் போட்டுகிட்டே இருக்குதேனு திட்ட வேண்டியது இங்க வந்து இப்படி நல்ல பிள்ளை மாதிரி பீலா விடவேண்டியது அநியாயம் நக்கல் நாயகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 16, 2012 3:28 pm

அதிபொண்ணு wrote:நீ
எச்சில் விழுங்கும்போது கூட
இசை கேட்கிறதடி

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது இதெல்லாம் உங்களுக்கே நல்லாருக்கா ரா.ரா?
சில இடங்களில் உங்கள் வர்ணனை அருமை

நன்றிகள் அதிபொண்ணு...

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 224747944

கிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Aகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Emptyகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 Rகிழவியுடனும் கிளியுடனும்-3 - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக