புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கொள்ளையர்கள் சிக்கியதால் நேர்த்தி கடன்
அம்மனுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த போலீசார்
ராசிபுரம் : தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிக்கியதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ராசிபுரத்தில் போலீசார் அம்மனுக்கு கிடா வெட்டி சிறப்பு பூஜை செய்து கறி விருந்து வைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கடந்த 3 மாதத்தில் 20க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. கடந்த மாதம் 29ம் தேதி வீட்டில் இருந்த தம்பதியை கத்திமுனையில் மிரட்டிய கும்பல் 22 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
தொடர் திருட்டால் மக்கள் பீதியடைந்தனர். கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன சோதனை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை மடக்கி பிடித்தனர். இவர்களிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை பிடித்ததால் போலீசார் நிம்மதியடைந்தனர். இதற்காக சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாகவும் கிடா பலியிட்டு கறி விருந்து வைத்துள்ளனர்.
2 நாட்களுக்கு முன்பு ராசிபுரம் சப் டிவிஷன் சார்பில் அத்தனூர் அம்மன் கோயிலில் போலீசார் 2 கிடாக்களை வெட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அந்த கறியை சமைத்து விருந்து வைத்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி. தலைமையில் சப்டிவிஷன் போலீசார் இந்த கறி விருந்தில் கலந்து கொண்டனர்.
தினமணி

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ இதெல்லாம் சொல்லிட்டு பண்றதில்லையா?
அதிபொண்ணு மிஸ் பண்ணிட்டாங்களே பகவதி.
அதிபொண்ணு மிஸ் பண்ணிட்டாங்களே பகவதி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
குருவே அவங்கள ஆள காணோம் ஒரு வேளை அங்கத்தான் போய்றுபாங்களோஅய்யய்யோ இதெல்லாம் சொல்லிட்டு பண்றதில்லையா?
அதிபொண்ணு மிஸ் பண்ணிட்டாங்களே பகவதி.
முதல்ல அம்மனுக்கு கிடா வெட்டுனு சொன்ன உடனே நானும் நம்ம அதிபொண்ணு அம்மாவுக்கு தாணு நினைச்சி நமக்கு ஏதாவது மிச்ச மீதியாவது கிடைக்கும் இங்குர ஆசைல போன அது சாமிக்காம்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எனக்கொரு வார்த்தை சொல்லாம இப்படி பண்ணிட்டாங்களே
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நடக்கட்டும் நடக்கட்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அதே விருந்தை வேறொரு இடத்தில் நன்றாக உண்டு விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டுவிட்டு வந்தேன்.இரா.பகவதி wrote:அதிபொண்ணு உங்களுக்கு தெரியாத , உங்கள கொஞ்ச நேரமா காணோம் ஒரு வேளை நீங்க அங்க தான் என்னை விட்டுட்டு சாப்பிட போய்டிங்கலோனு நினைச்சிட்டேன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எல்லாரும் கூப்பிட்டு தான் விருந்துக்கு நான் போறதாவா இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தீங்க?இரா.பகவதி wrote:உங்களை மட்டும் எப்படி எல்லோரும் விருந்துக்கு குபுடுராங்க , என்னை ஒரு நாயும் குபுட மாட்டுக்குதே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆறு வித்தியாசங்கள்- (கிடா விருந்து) – கண்டுபிடியுங்கள்
» கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!
» கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்
» சிவகாமசுந்தரி அம்மனுக்கு கல் வைத்த பாத தங்கக் கவசங்கள் அணிவிப்பு
» முறிந்துபோன வலது கைக்கு பதிலாக இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|