புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 3:55 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
17 Posts - 57%
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
2 Posts - 7%
mini
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 3%
King rafi
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 3%
Barushree
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 3%
ஆனந்திபழனியப்பன்
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
3 Posts - 2%
prajai
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
2 Posts - 1%
mini
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பெரியவர் போட்ட நாடகம் Poll_c10பெரியவர் போட்ட நாடகம் Poll_m10பெரியவர் போட்ட நாடகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவர் போட்ட நாடகம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am


வழுதாவூர் என்ற கிராமத்தில் பரஞ்சோதி என்ற பெரியவர் இருந்தார். அவர் கடுமையாக உழைத்து செல்வம் சேர்த்தார். வயதாகி விட்டதால், தனது மூன்று மகன்களுக்கும் ஒரு நிபந்தனையுடன் தனது சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். மாதம் ஒரு மகன் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

சில நாட்களில் பரஞ்சோதியின் மகன்கள் அலட்சியமும், வெறுப்பும் காட்ட ஆரம்பித்தனர். அவரை மோசமாக நடத்தினர்.

இதனால், மிகவும் வேதனை அடைந்த அவர், தனது நண்பரான வழக்கறிஞர் துரையை சந்தித்தார். அவரிடம் தன் நிலையைப் பற்றி கூறினார்.

"நான் உன்னிடம் ஒரு கனமான பெட்டியைத் தருகிறேன். அதில் 5 லட்சம் ரூபாய் வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு மகன் வீட்டிற்கும் எடுத்துச் சென்று அங்கே வைத்து பெட்டியைத் திறந்து பணத்தை எண்ணிப் பார். அதன்பிறகு, உன் மீது உன் மகன்களுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வரும்'' என்று கூறினார்.

துரை சொன்னபடியே பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டி, அதை பரஞ்சோதியிடம் கொடுத்தார்.

பரஞ்சோதி, துரை சொன்னபடியே ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மகனின் வீட்டிலும் தங்கி பணத்தை எண்ணிப் பார்த்தார்.

அதன்பிறகு, அவரது மகன்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு, அக்கறையுடன் அவருக்கு பணிவிடைகள் செய்தனர்.

சில மாதங்கள் கழிந்தன.

பரஞ்சோதி தான் பணத்தை மறைத்து வைத்திருப்பதாகவும், தன் மரணத்தைத் தழுவும் வரை யார் தன்னை நன்றாக கவனிக்கிறார்களோ, அவர்களுக்கு அதை உயிலாக எழுதிக் கொடுப்பேன் என்றும் கூறினார். பின்னர், அந்த பெட்டியை துரையிடம் கொண்டு போய்

கொடுத்தார்.பரஞ்சோதி தன் வாழ்நாளின் இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகன்களை அழைத்தார். அவர்கள் அனைவரும் யாருக்கு உயிலை எழுதித் தரப்போகிறாரோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று பேரையும் கட்டிலில் படுத்துக் கொண்டு அமைதியாகப் பார்த்தார், பரஞ்சோதி.

அதன்பிறகு அவர்களிடம் மெதுவாகப் பேசினார்.

"ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும். அதைப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான், நானும் துரையும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம்'' என்றார்.

மூன்று மகன்களும் ஏமாந்தாலும் கூட, தந்தை நமக்கு இறுதிகாலத்தில் இப்படி ஒரு அருமையான பாடத்தை நடத்தி வாழ்க்கையின் உண்மையை உணர்த்தி விட்டாரே என்பதை புரிந்து கொண்டு, தன் தந்தைக்காக கடமை ஆற்ற முடிந்ததை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

`தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்பதை அப்போதே அவர்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.

அ.சா.குருசாமி



பெரியவர் போட்ட நாடகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 11:10 am

அருமையான கருத்து உள்ள கதை அண்ணா , பணம் என்றாள் பிணமும் வாயை திறக்கும் , எனபது உண்மை தான் போல , பகிர்ந்தமைக்கு நன்றி சிவா அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Mar 14, 2012 11:18 am

ஒரு தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய கடமையைப் பற்றி விளக்கினார். இதைப்பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நீங்கள் இருந்தீர்கள். அப்படி இருந்தால், நாளைக்கு உங்களுக்கும் இதே கதிதான் வரும்.

உண்மை உண்மை...அனுபவ யதார்த்தம்...



பெரியவர் போட்ட நாடகம் 224747944

பெரியவர் போட்ட நாடகம் Rபெரியவர் போட்ட நாடகம் Aபெரியவர் போட்ட நாடகம் Emptyபெரியவர் போட்ட நாடகம் Rபெரியவர் போட்ட நாடகம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:17 pm

நாடகம் நடத்தி பாசத்தை வாங்க வேண்டிய நிலைமை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:23 pm

நாடகம் நடத்தி பாசத்தை வாங்க வேண்டிய நிலைமை
இதற்கு பெயர் தான் கலியுகம் பொண்ணு

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:26 pm

இரா.பகவதி wrote:இதற்கு பெயர் தான் கலியுகம் பொண்ணு
ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான்...கின்னஸுக்கு எழுதி அனுப்புங்க

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:29 pm

சிறுவதுமுதலே அந்த பெரியவர் அவரது பெற்றோரை தன்னுடன் வைத்து அன்பாக பார்திருந்தால் அதுவே குலந்தைகளுக்கு அனுபவ படமாக அமைய்மல்லவா சிவா அண்ணா



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:32 pm

ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான்...கின்னஸுக்கு எழுதி அனுப்புங்க
அதுக்கு எப்படி அனுப்பனும்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:36 pm

இரா.பகவதி wrote:அதுக்கு எப்படி அனுப்பனும்
அதையும் தான் நீங்களே கண்டுப்பிடிக்குறது?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:38 pm

அதையும் தான் நீங்களே கண்டுப்பிடிக்குறது?
நான் எப்பவுமே என் மூளைய பிரேஷா வச்சிருபேன் யோசிச்சி அத வேஸ்ட் ஆக்க மாட்டேன் நீங்களே சொல்லுங்க , உங்களுக்கு மூளை இருக்கானு பாப்போம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக