புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
72 Posts - 44%
heezulia
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
5 Posts - 3%
i6appar
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
3 Posts - 2%
prajai
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
2 Posts - 1%
Jenila
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
1 Post - 1%
Safiya
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
18 Posts - 5%
i6appar
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
7 Posts - 2%
prajai
படிப்பும், பாகற்காயும் Poll_c10படிப்பும், பாகற்காயும் Poll_m10படிப்பும், பாகற்காயும் Poll_c10 
3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பும், பாகற்காயும்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 14, 2012 11:02 am

ஜெகனுக்கு படிப்பு என்றாலே பாகற்காயை சாப்பிடுகிற மாதிரி கசக்கும். அவன் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவன். கடந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தான்.

ரேங்க் கார்டை அம்மா சரோஜாவிடம் நீட்டினான்.

"எனக்கு படிப்பே வர மாட்டேங்குதும்மா'' என்றான்.

அப்பொழுது பக்கத்து வீட்டு மகேஷ்வரி அக்கா தனது குழந்தைக்கு பாலாடையில் மருந்து ஊற்றிக் கொண்டிருந்தாள். குழந்தை குடிக்க மறுத்து திமிறியது. அந்த அக்காவோ குழந்தையை கால்மேல் படுக்க வைத்து, கை, கால்களை பிடித்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக அதன் வாயில் மருந்தை ஊற்றினாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகன்,

"அக்கா, பாவம். ஏங்க்கா இப்படி குழந்தையைக் கஷ்டப்படுத்தி, மருந்து கொடுக்கறீங்க?'' என்று கேட்டான்.

அதற்கு மகேஷ்வரி, "மருந்து கசப்புன்னு குழந்தை குடிக்கலைன்னா, அதோட உடம்பு எப்படி குணமாகும் ஜெகன்?'' என்று கேட்டாள்.

அப்போது ஜெகனின் அம்மா சரோஜா அங்கு வந்தாள்.

"ஜெகன், படிப்பும் கூட இப்படி தான். ஆரம்பத்துல பாகற்காய் மாதிரி கசக்கத் தான் செய்யும். நீ ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் படிக்கும்போது தான் கற்கண்டாய் இனிக்கும். படிப்பு தாம்பா, ஒவ்வொரு மனுஷனுக்கும் பெரிய சொத்து. நீ நல்லா படிச்சேன்னா, மற்ற எல்லா வசதிகளும், உன்னைத் தேடி வந்துடும். வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்'' என்றாள், சரோஜா.

"அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. இனிமே படிப்புன்னா, வெறுக்க மாட்டேன். முழு முயற்சியோடும், ஆர்வத்தோடும் படிச்சி, வர்ற முழுஆண்டு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிடுவேன்'' என்று உறுதியாக சொன்னான், ஜெகன்.

அதே நம்பிக்கையுடன் ஜெகனின் முதுகை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள், அவள் அன்னை.

ஏ.மூர்த்தி

படிப்பும், பாகற்காயும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 14, 2012 12:34 pm

"ஜெகன், படிப்பும் கூட இப்படி தான். ஆரம்பத்துல பாகற்காய் மாதிரி கசக்கத் தான் செய்யும். நீ ஆர்வத்தோடும், விடாமுயற்சியோடும் படிக்கும்போது தான் கற்கண்டாய் இனிக்கும். படிப்பு தாம்பா, ஒவ்வொரு மனுஷனுக்கும் பெரிய சொத்து. நீ நல்லா படிச்சேன்னா, மற்ற எல்லா வசதிகளும், உன்னைத் தேடி வந்துடும். வாழ்க்கையும் சிறப்பா இருக்கும்'' என்றாள், சரோஜா.

நிஜம் தான் சூப்பருங்க சூப்பருங்க
கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Mar 14, 2012 12:36 pm

உண்மைதான். படிப்பு ஆரம்பத்தில் கசப்பா தான் இருக்கும்.ஆனா அதோட பலனை அனுபவிக்கும்போதுதான் தெரியும் படிப்போட அருமை

படிப்பும், பாகற்காயும் Uபடிப்பும், பாகற்காயும் Dபடிப்பும், பாகற்காயும் Aபடிப்பும், பாகற்காயும் Yபடிப்பும், பாகற்காயும் Aபடிப்பும், பாகற்காயும் Sபடிப்பும், பாகற்காயும் Uபடிப்பும், பாகற்காயும் Dபடிப்பும், பாகற்காயும் Hபடிப்பும், பாகற்காயும் A
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:38 pm

கருத்துக் கதை அருமை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 3:09 pm

உண்மைதான். படிப்பு ஆரம்பத்தில் கசப்பா தான் இருக்கும்.ஆனா அதோட பலனை அனுபவிக்கும்போதுதான் தெரியும் படிப்போட அருமை

அக்கா பலன் நிறைய கிடைச்சிருக்கு போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 3:18 pm

அதிபொண்ணு wrote:கருத்துக் கதை அருமை
கதையே உங்களுக்காக தான் போடுருக்காங்க

சூப்பருங்க இது போல் எல்லா பெற்றோர்களும் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் , மாணவர்கள் கத்தியை துக்குவதை விட்டு விட்டு புத்தியை தீட்டுவார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 3:34 pm

அருமையான கதை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 14, 2012 8:50 pm

கதை பகிர்வுக்கு நன்றி அண்ணா!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 8:56 pm

இரா.பகவதி wrote:கதையே உங்களுக்காக தான் போடுருக்காங்க
இது நல்ல கதையா இருக்கே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Mar 14, 2012 9:19 pm

நல்ல கதை சிவா...பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக