புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
53 Posts - 42%
heezulia
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
304 Posts - 50%
heezulia
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
21 Posts - 3%
prajai
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_m10770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு!

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 10:38 am

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! P13
புராதனச் சின்னம் என்ற பெருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு. இந்தப் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு, 'மதுரை மாநகராட்சி எல்லைக்குள் 15 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை வகுத்து இருக்கிறார்கள். ஆனால், சில அபார்ட்மென்ட் முதலைகள், பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டிய தைக் கொடுத்ததால், 'மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது’ என்று விதிமுறை தளர்த்தப்பட்டது. இதிலும் அதிகாரிகள் குறுக்குச்சால் ஓட்டியதால் விதிமீறல் கட்டடங்களின் வளர்ச்சி எகிறியது. இதைத் தடுக்கத்தான் தனக்கே உரிய பாணியில் சாட்டையைச் சுழற்றி இருக்கிறார் மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் திருக்கோயில் திருமடங்கள் பிரிவின் மாநில அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''மீனாட்சி அம்மன் கோயில் ஹெரிட்டேஜ் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த விதிகளின்படி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எங்கிருந்து பார்த் தாலும், நான்கு கோபுரங்களும் தெளிவாகத் தெரிய வேண்டும். அப்படியானால் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் வரும் கட்டங்கள் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. ஹோட்டல்கள் மட்டும் பல கட்டடங்கள் உள்ளன. ஒன்பது மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்களின் கதவு கள், ஜன்னல்கள் உள்ளிட்டவை பண்பாடு மற்றும் கலை அம்சம் கொண்டவையாக அமைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசு மானியத்துடன் கூடிய கடனும் தருகிறது.
கோயிலின் தெற்கு கோபுர வாசலுக்கு எதிரே மார்வாடி ஒருவர் 80 அடி உயரக் கட்டடத்தைக் கட்டி இருக்கிறார். கிழக்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் ஒரு ஜவுளிக்கடை இருக்கிறது. இந்தக் கடைக்குக் கீழே அண்டர் கிரவுண்ட் தோண்டியதால்தான், கோயிலின் கிழக்கு சுற்றுச்சுவர் சரிந்தது. கோயிலைச் சுற்றிலுமே இப்படிப்பட்ட அத்துமீறல்கள் அதிகம் உள்ளன. கைவினைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு வெளிமாநிலத்தவர்கள், குறிப் பாக காஷ்மீரிகள் சிலர் கோ யிலைச் சுற்றி கடைகள் அமைத்து இருப்பதன் திட்டம் என்னவென்று போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் விதிமீறல் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பொறுப்பை போலீஸ் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவரை, முஸ்லிம் எம்.எல்.ஏ. ஒருவர் மேலிடத்தில் பிரஷர் கொடுத்து, மதுரையை விட்டு தூக்கினார் என்ற தகவல் உள்ளது.
முறையான நடவடிக்கை எடுத்தால் மதுரைக்குள் பிரபலமான லாட்ஜுகளும் ஜவுளிக் கடைகளும் இடிபடுவதில் இருந்து தப்ப முடியாது. விதிமுறை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி வாங்குவதற்காக இந்தப் பிரமுகர்கள் கடந்த 18 வருடங்களில் சுமார் 300 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளார்கள். இதில் தொடர்புடைய 29 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கொந்தளித்தார்.
விதிமுறை மீறிய கட்டடங்கள் வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கட்சி அலுவலகமும் இருக்கிறது. அந்தக் கட்சியின் மாநிலப் பொருளாளர் சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ-விடம் கேட்ட போது, ''நாட்டுல எத்தனையோ பிரச்னை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இதுல எதுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுறாங்கன்னு தெரியலை. அந்தக் கட்டடத்தை நாங்க கட்டலை. 1987-ல் விலைக்கு வாங்கினோம். நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்'' என்றார்.
இந்த விவகாரங்கள் குறித்து மதுரை திட்டக் குழுமத்தின் தலைவரான கலெக்டர் சகாயத்திடம் கேட்டோம். ''கோயிலைச் சுற்றியுள்ள பிரமாண்டக் கட்டடங்களுக்காக அதிக அளவில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால்தான், பொற்றாமரைக் குளத்தில் தண்ணீரைத் தேக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமான தண்ணீரைப் பூமியில் இருந்து உறிஞ்சு வதால் நிலத்தின் அமைப்பில் மாறுதல் ஏற்பட்டு, கோயிலுக்குள் வெடிப்புகள் உண்டாகின்றன. இதை எல்லாம் தடுக்காவிட்டால், கோயிலுக்கு ஆபத்து வரலாம். நாங்கள் எடுத்த கணக்குப்படி மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் 770 கட்ட டங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கின்றன. 60 நாட்களுக்குள் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி இருக்கிறேன். அதோடு, அந்தக் கட்டங்களுக்கு அனுமதி கொடுத்த மாநகராட்சி அதிகாரிகளின் பட்டியலையும் கேட்டி ருக்கிறேன்'' என்றார்.
கோபுர தரிசனம் அனைவருக்கும் கிட்டட்டும்!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: கே.ராஜசேகரன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி விகடன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 12, 2012 11:10 am

விதியை மீறுவது தான் நம்ம கடைமை சரியாகத்தான் செய்து இருக்கிறார்கள்..! இவர்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரிவதில்லை கட்டுவதற்கு உரிமையும் கொடுத்து உள்ளார்கள் முதலில் அவர்கள் தண்டிக்க படவேண்டும் அதன் பிறகு 770 கட்டிடமும் இடிக்க படவேண்டும்..!
தகவலுக்கு நன்றி மணி..!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 11:12 am

இன்னிக்கு நடக்கிற அநியாயத்தில கோவில்
இது வரைக்கும் இருக்கறதே பெரிய விஷயம்.
இது இந்த ஊர்ல மட்டும் தானா? எந்த அரசாக இருந்தாலும்
புராதன கட்டிடங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்தா நல்லதுதான்.

இதைக் காரணம் காட்டி இடிப்பேன்னு மிரட்டி வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தா சரி.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 12, 2012 11:22 am

விலை போகும் அரசியல் / அரசு உத்தியோக நாய்கள் இருக்கும் வரை இந்தியாவில் புராதான சின்னங்களுக்கு மதிப்பில்லை , இவ்வளவு நாள் தாக்குபிடித்து இருந்ததே பெரியவிஷயம்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Mar 12, 2012 11:26 am

இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

770 கட்டடங்கள்.. 60 நாள் கெடு! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 1:43 pm

அருண் wrote:விதியை மீறுவது தான் நம்ம கடைமை சரியாகத்தான் செய்து இருக்கிறார்கள்..! இவர்களை எல்லாம் என்ன செய்வது என்று தெரிவதில்லை கட்டுவதற்கு உரிமையும் கொடுத்து உள்ளார்கள் முதலில் அவர்கள் தண்டிக்க படவேண்டும் அதன் பிறகு 770 கட்டிடமும் இடிக்க படவேண்டும்..!
தகவலுக்கு நன்றி மணி..!

நன்றி அருண்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 1:44 pm

கொலவெறி wrote:இன்னிக்கு நடக்கிற அநியாயத்தில கோவில்
இது வரைக்கும் இருக்கறதே பெரிய விஷயம்.
இது இந்த ஊர்ல மட்டும் தானா? எந்த அரசாக இருந்தாலும்
புராதன கட்டிடங்களை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுத்தா நல்லதுதான்.

இதைக் காரணம் காட்டி இடிப்பேன்னு மிரட்டி வசூல் வேட்டை நடத்தாமல் இருந்தா சரி.

எதை இடிப்பெண்ணு தெளிவா சொல்லுங்கப்பா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 1:45 pm

ராஜா wrote:விலை போகும் அரசியல் / அரசு உத்தியோக நாய்கள் இருக்கும் வரை இந்தியாவில் புராதான சின்னங்களுக்கு மதிப்பில்லை , இவ்வளவு நாள் தாக்குபிடித்து இருந்ததே பெரியவிஷயம்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Mar 12, 2012 1:45 pm

பிளேடு பக்கிரி wrote:இப்ப நம்ம ஆளுங்களுக்கு பணம் தான் முக்கியமா போயிடுச்சு...
இனி இப்படி என்னவெல்லாம் அழிய போகுதோ என்ன கொடுமை சார் இது

தமிழ்நாடுதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 2:29 pm

maniajith007 wrote:எதை இடிப்பெண்ணு தெளிவா சொல்லுங்கப்பா
அத்துமீறி கட்டினத தான். பின்ன கோயிலையா சொல்லுவேன்?

அப்படி சொன்னா எனக்கு டின் கட்டிட மாட்டாங்க? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக