புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை Poll_c10ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை Poll_m10ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 79%
Barushree

1 Post - 7%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 3%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.கே.மணியை பதவி நீக்கம் செய்ய 7 நாள் கெடு : பா.ம.க.,வுக்கு அதிருப்தியாளர்கள் எச்சரிக்கை

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jun 27, 2011 9:58 am

""பா.ம.க., தோல்விக்கு காரணமான ஜி.கே.மணியை, ஒரு வாரத்தில்
பதவியில் இருந்து நீக்க வேண்டும். பா.ம.க.,வால் பாதிக்கப்பட்ட வன்னிய
மக்களை மீட்டு புதிய அமைப்பு அல்லது கட்சி துவங்கப்படும்,'' என,
மேச்சேரியில் நடந்த பா.ம.க., போட்டி கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,
காவேரி பேசினார்.
பா.ம.க.,வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, காமராஜ்
ஆகியோர் நீக்கப்பட்டனர். இதற்கு, பா.ம.க., மாநில தலைவர் மணி தான் காரணம்
என, குற்றம்சாட்டிய அவர்கள், சேலம் மாவட்டம், மேச்சேரியில், பா.ம.க.,வுக்கு
எதிராக நேற்று போட்டி கூட்டம் நடத்தினர்.
கூட்டத்தில், பா.ம.க., கரும்புசாலையூர் கிளை செயலர் தாண்டா கவுண்டர்
வரவேற்றார். கூட்டத்தில் காமராஜ் பேசியதாவது: கட்சியில் எனக்கு மாநில
செயற்குழு பொறுப்பு வழங்கியிருப்பதாக மணி கூறினார். அதை ஏற்று, தேர்தல் பணி
செய்தேன். நீக்கப்பட்ட போது காமராஜ் நீக்கப்பட்டார் என, கூறினர். பொறுப்பை
கூட சொல்லவில்லை. அப்போது தான், மணி, எனக்கு பொறுப்பு வழங்கியதாக
ஏமாற்றியுள்ளார் என்பது தெரிந்தது.
மேலும், ராமதாசிடம், மணி குறித்து எந்த ஒரு உண்மையை சொன்னாலும் அவர்
ஏற்றுக்கொள்வதில்லை. புகார் செய்த மேட்டூர் வழக்கறிஞர் ஒருவரை தொடர்பு
கொண்ட மணி, "ராமதாஸ் நினைத்தால் கூட என்னை கட்சியில் இருந்து நீக்க
முடியாது' என, கூறியுள்ளார். அந்த அளவுக்கு மணியிடம், ராமதாஸ் வசமாக சிக்கி
கொண்டு மீள முடியாமல் தவிக்கிறார். இவ்வாறு காமராஜ் பேசினார்.
இடைப்பாடி எம்.எல்.ஏ., காவேரி பேசியதாவது: சட்டசபை தேர்தலில்
பா.ம.க., தோல்விக்கு காரணம் கேட்டபோது, மதுவிலக்கு கட்சியின் கொள்கை
முடிவாக இருக்க வேண்டும். கூட்டணி மாறுவதால், தி.மு.க.,- அ.தி.மு.க.,
தலைவர்களை திட்டக் கூடாது என, சில கருத்துகளை தெரிவித்தேன். துணிச்சலாக
பேசிய என்னை கட்சி நிர்வாகிகள் பாராட்டினர். அது, பா.ம.க., மாநில தலைவர்
ஜி.கே.மணிக்கு பிடிக்கவில்லை. அதனால், என்னை கட்சியில் இருந்து நீக்கினர்.
மாநில தலைவர் மணிக்கு பதவி தேவையில்லை. அவரை ஏழு நாட்களுக்குள்
பதவியில் இருந்து நீக்க வேண்டும். பா.ம.க., தோல்விக்கு முழுக்க முழுக்க மணி
தான் காரணம். தொடர்ந்து தலைவர் பதவியில் நீடித்தால், கட்சி படு
பாதாளத்துக்கு சென்று விடும். அன்புமணியால் பதவி இல்லாமல் இருக்க முடியாது.
அதேநேரம் மக்கள் ஓட்டு போட்டு அவர் ஜெயிக்க முடியாது.
மாநிலம் முழுவதும் பா.ம.க.,வில் உள்ள அதிருப்தியாளர்கள், கட்சியில்
இருந்து நீக்கப்பட்டவர்கள், பா.ம.க.,வால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று
சேர்த்து, விரைவில் புதிய கட்சி அல்லது அமைப்பு துவங்கப்படும். அதற்கான
அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம். இவ்வாறு காவேரி பேசினார்.
கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு ஒரு
இடம் கூட ஒதுக்காததை வன்மையாக கண்டிக்கிறோம் என்பது உட்பட, பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கல்ராயன்மலை பா.ம.க., ஒன்றிய
செயலர் சம்பத், மகுடஞ்சாவடி ஒன்றிய தலைவர் ராஜாகவுண்டர் உட்பட, பா.ம.க.,
ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் உட்பட, 300க்கும்
மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மணியிடம் சிக்கி ராமதாஸ் தவிப்பு : பா.ம.க., அதிருப்தியாளர்கள்,
மேட்டூரில் நேற்று நடத்திய கூட்டம், மாநில தலைவர் ஜி.கே.மணிக்கு எதிரான
கூட்டமாகவே இருந்தது. அதில் சிலர் பேசியதாவது :
சேலம் மாவட்ட வன்னியர் சங்க முன்னாள் பொருளாளர் வடிவேலு: ஜி.கே.மணி,
தொடர்ந்து மாநில தலைவர் பதவியில் நீடித்தால், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
குடும்பத்துடன் ஜெயிலுக்கு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வன்னியர்
நலனுக்காக, நாங்கள் உருவாக்கிய இயக்கத்தை, விரைவில் ஜி.கே.மணி முடித்து
விடுவார்.
கல்ராயன்மலை ஒன்றிய செயலர் சம்பத்: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு
கேட்டு நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். கடந்த
1996ல் தனித்து போட்டியிட்ட பா.மக., நான்கு தொகுதியில் வென்றது. தற்போது
மூன்று இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதற்கு கட்சித் தலைமையே காரணம்.
வன்னியர் சங்க முன்னாள் தலைவர் அழகேசன்: ஒரு தட்டில் வன்னிய
மக்களையும், மற்றொரு தட்டில் ஜி.கே.மணியையும் வைத்து, எது வேண்டும்? எனக்
கேட்டால், ஜி.கே. மணியைத்தான் ராமதாஸ் தேர்வு செய்வார். அந்த அளவுக்கு
ஜி.கே.மணியிடம், ராமதாஸ் சிக்கித் தவிக்கிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக