புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
8 Posts - 3%
prajai
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
4 Posts - 1%
mruthun
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_m10கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 8:20 pm

நாடாளுமன்ற பட்ஜெட் தொடரில்
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்கும் பிரச்னைக்கு, வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பாஜ கூட்டணி அதிக முக்கியத்துவம் அளிக்கும். இந்த பிரச்னையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய எதிர்க்கட்சிகள் ஆவலாக உள்ளன. கருப்பு பணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என்று கடந்த குளிர்கால கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார். ஆனால், அறிக்கையை அவர் தொடரின் முதல் பாதியில் தாக்கல் செய்வாரா? அல்லது பிற்பாதியில் தாக்கல் செய்வாரா? என்று தெரியவில்லை.

கருப்பு பணம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள இதை அரசு எப்படி மீட்கப் போகிறது? என்பதை வெள்ளை அறிக்கை மூலம் அறிய விரும்புகிறோம். பலமான லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். அதை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய தீவிரவாத தடுப்பு மையம் (என்சிடிசி) பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.

thinamani

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Mar 11, 2012 8:27 pm

சொல்றாங்க....செய்வாங்களா ஒன்னும் புரியல
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 8:34 pm

சொல்றாங்க....செய்வாங்களா
கங்க்ரெஸ்ஸும் சொல்லிச்சி செய்தார்களா , அவர்கள் சொன்ன சொல் தவற மாட்டார்கள் எல்லா தேர்தலிலும் இதையே தவறாமல் சொல்லுவார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Mar 11, 2012 8:36 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் 1357389கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் 59010615கருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Images3ijfகருப்பு பண பிரச்னைக்கு முக்கியத்துவம் தரப்படும் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 8:42 pm

கேசவன் அண்ணா கருப்பு பணம் வச்சிருக்கிங்களா

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Mar 11, 2012 8:48 pm

உண்மையாக தலைப்பை "கருப்பு பணதிற்கு முக்கியத்துவம் தரப்படும்" என்று தவறாகப் படித்துவிட்டேன் புன்னகை
இப்பெல்லாம் இந்த அரசியல்வாதிங்க கருப்புப்பணம் ஒழிப்போம்னு சொன்னாவே சிரிப்பு தான் வருது ஜாலி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக