புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
8 Posts - 3%
prajai
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
4 Posts - 1%
mruthun
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
4.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_m104.5 கிலோ தங்கம் கொள்ளை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

4.5 கிலோ தங்கம் கொள்ளை


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 12:36 pm

அடுத்தடுத்து கடைகளை உடைத்து
4.5 கிலோ தங்கம் கொள்ளை


இளையான்குடி: நகைக்கடையை உடைத்து 4.5 கிலோ தங்கம், 3.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ரூ 1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக்கிராமம் மெயின் ரோட்டில் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அதே கட்டிடத்தில் நகை அடகுக்கடை மற்றும் செல்போன் கடையையும் இவர் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு, வீட்டுக்கு சென்றார். நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக வந்தவர்கள் ராஜ்குமார் கடையின் கிரில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து, அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ராஜ்குமாரின் கடையில் நகைகள் வைக்கப்பட்டிருந்த ஷோகேஸ்கள் அனைத்தும் உடைந்து கிடந்தன. எஸ்.பி பன்னீர்செல்வம், ஏடிஎஸ்பி கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது, 4.5 கிலோ தங்கம், ரூ3.5 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளை போனது தெரியவந்தது. விசாரணையில், நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், கடையின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ள னர். முதலில் நகைக்கடை, அடகு கடையினுள் புகுந்த நபர்கள் ஷோகேஷில் இருந்த மோதிரம்,

மூக்குத்தி, தோடுகளை கொள்ளையடித்தனர். நகை கடையில் லாக்கர் தரையில் புதைக்கப்பட்டிருந்தது. அதனை கொள்ளையர்கள் தோண்டி பெயர்த்தெடுத்தனர். அதனுள் நகைகள், ரூ3.5 லட்சம் பணம் இருந்தது. அந்த லாக்கரை அப்படியே தூக்கிச் சென்று விட்டனர். பின்னர் அருகிலிருந்த செல்போன் கடையை உடைத்து அங்கிருந்த ஸீ1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தனர். பின்னர், அருகே அஸ்ரப் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டுகளை உடைக்க முயன்றுள்ளனர். அதில் ஒரு பூட்டு மட்டும் உடைந் தது. மற்றொரு பூட்டு உடைக்க முடியாததால், அப்படியே விட்டுச் சென்று விட்டனர். மேலும், அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டுகளை உடைத்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட் களை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரியவந்தது. இப்பகுதியில் கூர்க்கா நேற்று முன்தினம் இரவு பணிக்கு வரவில்லை. அவரை போலீசார் தேடிச்சென்ற போது வெளியூர் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த கடை அருகில் இந்தியன் வங்கி மற்றும் ஏடிஎம்கள் உள்ளது. அங்கும் காவலாளிகள் நியமிக்கப்படவில்லை. அந்த ரோட்டில் சென்ற வாகனங்கள் இந்தியன் வங்கி ஏடிஎம் கேமராவில் பதிவாகியுள்ளன. அதனை கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கூர்க்காவும் பணிக்கு வராததால் அவருக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.



thinakaran

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Mar 11, 2012 12:39 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 12:41 pm

ஏன் பது அண்ணா உங்கள் பங்கு வரவில்லையா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 11, 2012 12:44 pm

அடிக்கிறதையும் அடிச்சுபுட்டு
அப்பாவி மாதிரி சேதியும் போடறது தான் உங்க ஸ்டைலா?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 1:27 pm

அடிக்கிறதையும் அடிச்சுபுட்டு
அப்பாவி மாதிரி சேதியும் போடறது தான் உங்க ஸ்டைலா?
உங்க பங்கை கொர்ரெக்ட அனுபிட்டேன்ல அப்புறம் என்ன

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக