புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 10%
heezulia
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_m10ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 11, 2012 2:43 am

முக்கிய பொறுப்புகளில் நியமனம்
ஒபாமா நிர்வாகத்தில் மேலும் 2 இந்தியர்கள்


வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் மேலும் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி உள்ளார் அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா. ஒபாமா அதிபரானது முதலே அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கி வருகிறார். பவுலா கங்கோபாத்யாயாவை புகழ்பெற்ற தேசிய அருங்காட்சியகம் மற்றும் நூலக சேவை வாரிய உறுப்பினராகவும், சன்னி ராமசாமியை தேசிய உணவு மற்றும் வேளாண் மை நிறுவனத்தின் இயக்குனராகவும் நியமித்துள்ளார். பவுலா இப்போது ஹென்றி போர்டு அருங்காட்சியகத்தில் தலைமை கல்வி அதிகாரியாக உள்ளார். இதற்கு முன்பு கல்வித் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ராமசாமி, ஓரேகான் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் வேளாண்மை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஓரேகான் வேளாண்மை பரிசோதனை நிலையத்தின் இயக்குராக உள்ளார். இதுகுறித்து ஒபாமா கூறுகையில், பவுலா மற்றும் ராமசாமியை முக்கிய பொறுப்புகளில் நியமிப்பதில் பெருமை கொள்கிறேன். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். இவர்களின் திறமையும், அனுபவமும் அவரவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

thinakaran

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 11, 2012 12:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Mar 11, 2012 12:16 pm

இப்பதான் அமெரிக்கா இலங்கை அரசாங்கதூதுக்கெதிரா பிரக்டனம் கொண்டு வந்துள்ளது அத வாபஸ் வாங்கிடுவாங்களோ\

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக