புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:52 pm

100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

100/100 நோ டென்ஷன் - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) E_1330931747

“பையனுக்கு இன்னும் ஒரு வாரத்துல எக்ஸாம். எனக்கு இருக்குற டென்ஷனில் பாதி கூட அவனுக்கு இல்லை’ என்பது பல பெற்றோர்களின் புலம்பல். “எக்ஸாமுக்குப் படிக்குறதை விட, அதை எங்கப்பாகிட்ட ப்ரூஃப் பண்றதுதான் கஷ்டமா இருக்கு’ என்பது பிள்ளைகளின் அலுப்பு. இந்த இரு தரப்பினரும் தேர்வுகள் நெருங்கம் இந்நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

அரசு, தனியார் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி வரும் மனதத்துவ நிபுணர் சுப்ரணியமிடம் தேர்வு பதற்றம் குறித்து கேட்டோம். “தேர்வையொட்டி மாணவர்களுக்கு வர்ற பரபரப்பான எதிர்பார்ப்பு (ஆங்சைட்டி) தான் முதல் பிரச்னை. பயம், கவலை, சந்தேகம் மூன்றின் கலவைதான் இந்த உணர்வு. ஒரு விஷயம் நமக்குப் புரியலைங்கிறப்போதான் அதற்க மேல் நமக்கு பயம் வரும். தேர்வு நேரத்தில் பசங்களுக்கு எந்தப் பாடத்தில் இந்தப் பிரச்னை இருக்குங்கிறதை ஆசிரியர்களோ பெற்றோரோ இயல்பா பேசித் தெரிஞ்சுக்கணும். பெரும்பாலும் மாணவர்களுக்கு ஏதாவது ஒரு பாடத்தில்தான் சிக்கல் இருக்கும். அதைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அதில் சிறப்பு பயிற்சி கொடுக்கணும். படிக்குறதுல ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு பழக்கம் இருக்கும். சில பசங்க பகல் முழுக்க தூங்கிட்டு, இரவில் படிப்பாங்க. அதை அதிரடியா மாற்றணும்னு பெற்றோர் நினைக்கக்கூடாது. எம்.பி.பி.எஸ். பி.ஈ படிப்புகளுக்காகவே அதிக மார்க் எடுக்கச் சொல்லி பசங்களுக்கு ப்ரஷர் கொடுக்கக் கூடாது. இவற்றைத் தவிரவும், எவ்வளவோ நல்ல படிப்புகள் இருக்கு. தேர்வுக்குச் சில நாட்களே இருக்குறப்போ புதுசா எதுவும் படிக்கக் கூடாது. ஏற்கெனவே படிச்சதை
ரிவைஸ் பண்றதுதான் நல்லது. படிப்புக்கிடையே ஓய்வு மிகவும் அவசியம்’ என்கிறார் சுப்ரமணியம்.

“டைம் மேனேஜ்மெண்ட்தான் பல மாணவர்களின் பிரச்னை. நேரம் இல்லாததால் விடை தெரிஞ்சாலும் பல வினாக்களை அவங்களால் அட்டெண்ட் பண்ண முடியறதில்லை. இதற்கு வீட்டிலேயே மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதிப் பழகணும். இந்தப் பயிற்சியால் நிஜமான தேர்வின்போது பதற்றமும் குறையும். வேகமும் கிடைக்கும். மாதிரித் தேர்வுகளின் விடைத்தாள்களை பெற்றோரோ ஆசிரியரோ திருத்தக்கூடாது. அந்த மாணவர்களையே திருத்த வச்சா, தேர்வில் அவங்க செஞ்ச தவறுகள் அவங்களுக்கு புரியும்.

தேர்வில் முதலில் 10 மார்க் கேள்விகளுக்கு விடை எழுதிடணும். கடைசி நேர நெருக்கடியில் பெரிய வினாக்களுக்கு விடை எழுத முடியாது. முக்கியமான பாயிண்ட்களை அடிக்கோடிட்டு காண்பிச்சா, விடை தெளிவாக புரியும்’ என்கிறார் சென்னை பெரம்பூரில் உள்ள செயிண்ட் மேரிஸ் பாய்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் பி.எஸ்.சுப்ரமணியம்.

“முதன்முதலா அரசுத் தேர்வு எழுதப் போறோம்ங்கற பதற்றம் நல்லா படிக்குற மாணவர்களைக்கூட பலவீனப்படுத்திரும் எக்ஸாம் ஹாலில் அதை செக் பண்ணுவாங்க. இதை செக் பண்ணுவாங்கன்னு சொல்லி ஆசிரியர்கள் அவங்களை பயமுறுத்துறதுதான் இதற்குக் காரம். நீ படிச்ச கேள்விதான் வரும். எல்லாமே சுலபமான கேள்விகளாதான் இருக்கும்ன்னு பாஸிட்டிவ்வா பசங்ககிட்ட பேசணும். நான் நம்பிக்கையோடு இருக்கேன். தேர்வில் நல்லா எழுதுவேன்னு தங்களுக்குள்ளேயே சொல்லிக்குற மனப்பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபடலாம். கணிதத்தேர்வில் விடை தெரியாத வினாக்களைக் கட்டாயம் அடடெண்ட் பண்ணணும். ஃபார்முலாவும் ஸ்டெப்பும் சரியா இருந்தாலே பாதி மார்க் கிடைச்சுடுமில்லையா?’ என்கிறார் அயனாவரம் அரசுப் பள்ளி ஆசிரியர் சீனிவாசன்.

2010-ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பழங்குடி மாணவர்களிடையே மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்த நாமக்கல் மாணவி லீலாவின் வெற்றி ரகசியத்தைக் கேட்டோம்.

“முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களையும் பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களையும் தேர்ந்தெடுத்துப் படிச்சேன். பெரும்பாலும் தேர்வு குறித்த பதற்றம் முதல் தேர்வு வரைக்கும்தான். அடுத்தடுத்த தேர்வுகளில் அந்தப் பயமெல்லாம் பறந்த போயிடும்’ என்று எளிமையாகச் சொல்கிறார் லீலா.

மொத்தத்தில் கூலா விளையாடி ஜாலியா ரன் எடுங்க ஸ்டூடண்ட்ஸ்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக