புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

3 Posts - 9%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_m10என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Mar 10, 2012 1:50 pm

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) BT_1330931370
குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 )

என் கையை சாமி எடுத்துகிச்சு! - குமுதம் ( From மார்ச் 04,2012 To மார்ச் 14,2012 ) E_1330931725

சீறும் கோபம், செல்லச் சிரிப்பு, தலை சாய்ந்த வெட்கம் தளராத உள்ளம்... எல்லாம் கொண்ட ஏழைச் சிறுவன் சக்திக்கு இல்லாதது செல்வம் மட்டுமல்ல பாசத்தோடு தூக்கும் அம்மாவைச் சேர்த்தணைக்க இரண்டு கைகளும்தான்.

அம்மாவின் கைபிடித்து நடக்க வழியில்லை. ஓடிச்சென்று அம்மாவின் கழுத்தில் கைகோர்த்து ஆட முடியாது...

ஆனாலும் சக்தியிடம் சோர்வென்பது துளியும் இல்லை! “கை வீசம்மா கை வீசு’ பாடலைக்கூட கவலைப்படாமல் பாடும் சக்திக்கு பலம் அவன் கால்கள்தான்!

குளித்தலை அருகே மீனாட்சிபுரத்தில் தனது வீட்டில் காலாலயே “அ’ போட்டு டழகிக் கொண்டிருந்த சக்திவேல் நம்மைக் கண்டதும் புன்னகைத்தான்.

நாம் அன்பாக கொடுத்த பிஸ்கட்டை அழகாக காலில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டே “எங்கப்பாவ கூப்பிட எங்கம்மா போயிருக்கு. வந்துருவாங்க’ என்றான். அம்மா பரிமளமும், அப்பா ராஜாவும் வீட்டுக்க வந்ததும் நம்மைப் பற்றி சொன்னதும் கண்ணீருடன் பேச ஆரம்பித்தார்கள்.

“எங்களுக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்களுக்கு அப்புறம் மூணாவதா கர்ப்பம் ஆனதும் கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் போயி செக் பண்ணினோம். பத்த மாசத்துக்குள்ள ஆறு தடவை ஸ்கேன் எடுத்து பார்த்தாங்க. அப்பெல்லாம் குழந்தை நல்லாயிருக்குனுதான் சொன்னாங்க! பிரசவ வலி வந்துச்சு. அதே கரூர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குத்தான் போனோம். கொஞ்ச நேரத்திலயே வெளிய வந்த நர்சம்மா “நல்லபடியா குழந்தை பொறந்திருச்சு. ஆம்பளைப் புள்ளை என்று சொன்னதும் மகிழ்ச்சியில் பக்கத்திலிருந்த என் இரண்டு மகள்களையும் கட்டி அணைத்து சந்தோஷப்பட்டேன். சிறிது நேரம் கழித்து உள்ளே அழைத்தார்கள். லேசாக கண் திறந்திருந்த என் மனைவியிடம் ஆம்பளப் பிள்ளையாம்’ என்றேன். அந்த வலியிலும் புன்னகைத்தாள். அப்போதுதான் நர்ஸ் கøயில் வைத்திருந்த குழந்தையைப் பார்த்த நான் உறைந்து போனேன். ஐயோ, எம் பையனுக்கு கையக் காணோமே என்று கதற, என் மனைவி துடிதுடித்துவிட்டாள்.

ஆறு தடவ ஸ்கேன் எடுத்தும் எப்படித் தெரியாமப்போச்சுனு டாக்டர்கிட்டயெல்லாம்கூட கேட்டோம், படிக்காத கிராமத்து ஏழைகளுக்கு சரியான பதில் கிடைக்குமா? மெட்ராஸ் குழந்தைங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுபோய் காட்டுங்க என்று முடித்துக் கொண்டார்கள்.

பார்ப்பவர்களின் பரிதாபத்திற்கு ஆளாகிறானே என்று துண்டில் எப்போதுமே உடம்பை மூடிக் கொண்டே பல தடவை மெட்ராஸ் சென்றோம். இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் பார்க்கலாம் என்றுதான் சொன்னார்கள்.

சரி, எதுவானாலும் ஆண்டவன் பார்த்துக்கட்டும் என்று நாங்களும் அவனை எங்களின் கவலை தெரியாமல் வளர்க்க ஆரம்பித்தோம். அவனும் தன் குறை தனக்குத் தடையில்லை என்பதுபோல் அவனாகவே கை ஊன்றாமல் உட்கார்ந்தான். கை ஊன்றாமல் உட்கார்ந்தே தவழ்ந்தான். நடை வண்டி இல்லாமல் நடந்தான். கை வீசாமல் ஆடினான். இதையெல்லாம் பார்த்ததும் எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை வந்தது. கையால் செய்யக் கூடிய வேலைகளை காலால் செய்ய பழகிக் கொடுக்க ஆரம்பித்தோம்.

இப்பொழுது தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது முதல் எழுதுவது வரை காலிலேயே செய்கிறான். காலில் கல்லை எடுத்து வீசி ஆடு, கோழிகளை விரட்டுகிறான். டவுசர், சட்டை மட்டும் போட ஆள் தேவை. மற்ற அனைத்தையும் தானாகவே செய்து வருகிறான். கூலி வேலைக்குச் சென்று கொண்டிருந்த என் மனைவி, சக்தியை தனியே விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல முடியாததால் வேலைக்கும் செல்வதில்லை. என்ன, சக்திக்கு மூணு வயசு ஆயிடுச்சி! இந்த வருஷம் ஸ்கூல்ல சேத்தணும்... பார்ப்போம், அவன் தலையில என்ன எழுதியிருக்குனு’ என்று முடித்துக் கொண்டார் தந்தை ராஜா.

சக்தியிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“எனக்கு பிஸ்கட்டும் முறுக்கும் புடிக்கும். நான் பால்வாடி ஸ்கூலுக்குப் போகப் போறேன். எங்கைய சாமி கொண்டு போயிடுச்சு... இல்லன்னா நானும் அக்கா மாதிரி அம்மா கையப்பிடிச்சிகிட்டு ஸ்கூலுக்குப் போவேன்!’ என்று வெகுளியாகச் சொல்லி, கலகலவென வாய்விட்டு சக்தி சிரிக்க, நமக்கு இந்த ஒட்டுமொத்த வாழ்க்கையின் தத்துவத்தையே புரிய வைத்தது போலிருந்தது அந்தச் சிரிப்பு.

ஆசையாய் நாமும் அவனைத் தூக்கினோம். பின்னால் சாய்ந்துவிடாமல் இருக்கு எவ்வளவுதான் நாம் அவனை அணைத்துப் பிடித்திருந்தாலும், அந்தக் குழந்தையின் கை ஸ்பரிசம் நம் உடம்பில் படாதது, நம் உடம்பில் ஏதோ ஒரு அங்கம் குறைந்தது போல் உணர்வை ஏற்படுத்தியது. அந்த வினாடியில் நம் கண்களில் தேங்கிய கண்ணீரை அந்தக் குழந்தைக்குத் தெரியாமல் மறைத்தாலும், அம்மா பரிமளம் பார்த்துவிட்டார்... இதே அனுபவத்தை ஒவ்வொரு நாளும் அந்தத் தாய் எத்தனை முறை அனுபவிப்பாள்! அந்த ஏழைத்தாய்க்கு விஞ்ஞானத்தில் இதற்கு ஒரு விடை கிடைக்குமா? ஆனால், இதுபோல் எந்தக் கலக்கமுமின்றி நம் தோளில் இருந்து இறங்கி சக்தி தன்னம்பிக்கையோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.

டாக்டர் என்ன சொல்கிறார்?

சக்தியை கரூர் எலும்பு முறிவு நிபுணர் டாக்டர் ரஜினிகாந்திடம் அழைத்துச் சென்று இந்த சிறுவனுக்கு கை கொடுக்க முடியுமா என்றோம்.

இரு தோள்களிலும் கொஞ்சம்கூட எலும்பு இல்லாததால் கை பொருத்துவது கடினம். விஞ்ஞானம் வளர்ந்தால் முதலில் செயற்கை எலும்பு பொருத்தி அதன் மூலம் செயற்கை கை பொருத்த வாய்ப்பிருக்கிறது. இப்போதைக்கு சிறுவனுக்கு கை கொடுக்க வாய்ப்பில்லை என்றார்.

- கரூர் அரவிந்த்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Mar 10, 2012 2:00 pm

அய்யோ பாவம் சோகம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Mar 10, 2012 3:22 pm

இதற்கு முதல் காரணம் கருவிலேயே குறைபாட்டைக்கண்டுபிடிக்க தவறிய மருத்துவர்கள்தான் . மருத்துவர்கள் பணத்தில்தான் குறியாய் இருக்கிறார்களே தவிர மனித உயிரில் இல்லை.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக