புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia

15 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 5%
Guna.D

1 Post - 3%
Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10 
217 Posts - 49%

161 Posts - 37%
mohamed nizamudeen
நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_m10நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Poll_c10 
17 Posts - 4%

10 Posts - 2%
prajai

சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் ....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Mar 09, 2012 11:04 am

First topic message reminder :

கடந்த இரண்டு வாரமாக உடல்நிலை பாதிக்கபட்டுள்ளது... என்னவென்று சொல்லமுடியாத மன அமைதியின்மை ...
எப்போதும் இல்லாமல் பேச்சில் ஒரு நெகட்டிவ் தாட் ... அதிக கோபம் ... ஏன் என்று தெரியவில்லை ...
எனக்காக கொஞ்சம் பிரார்த்தியுங்கள் நண்பர்களே ...
தியானம் பற்றிய விளக்க உரை மற்றும் காணொளி இருந்தால் கொடுக்கவும் ...
நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 09, 2012 6:06 pm

மன அமைதிக்கு மனம் விட்டுப் பேசுவதே சிறந்த வழி!

தனிமையைத் தவிர்த்து, இனிமையானவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்! அனைத்தும் சரியாகும்!

நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:29 pm

வடிவேலு ஜோக்குகள் தொடர்ந்து ஒரு அரை மணி நேரம் பாருங்கள். நல்ல விளைவுகளை உணர்வீர்கள். நான் சொல்வது முற்றிலும் உண்மை. முயற்ச்சி செய்து பாருங்கள். நான் அதிக வேலை காரணமாக மன பாரத்துடன் வீடு வருவேன். சிரிப்பொலி, ஆதித்யா போன்ற சேனல்கள் பார்ப்பேன். விரைவில் மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும். புன்னகை முயலுங்கள். நீங்களே எனக்கு தனிமடல் அனுப்புவீர்கள் பாருங்களேன். மகிழ்ச்சி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 09, 2012 7:51 pm

அன்புச் சகோதரருக்கு
வணக்கம்
எனக்கு நேர்ந்த இன்னல்கள் பல. நான் பல மஹான்களைச்சந்தித்தேன், ஆனால் கடைசியில் ஒரு எளிய மனிதர் பொறுமையாக என் இன்னல்களைக் கேள்விப் பட்டுப் பிராணாயாமத்தால் மனத் துயரங்களை நீக்கிக் கொள்ளலாம் என்றார்,
அவர் கூறிய யோக சூத்திரம்
ப்ரச்சர்த்தன விதாரணாப்யாம் வா ப்ராணஸ்ய
அவர் அந்தணர் அல்லர்,
இதன் பொருள் ரேசக பூரக கும்பகங்களால் மனம் ஒரு நிலைப் படும். என்று விளக்கமாக எடுத்துரைத்தார், அதனை விரிவாக எழுத வேண்டும். சுருக்கமாகக் கூறுகிறேன், மூச்சை உள்ளிழுக்கும் போது ஹம் என்று மனதுக்குள் நினைக்க வேண்டும், மூச்சை உள்ளிருத்தும் போது நமசிவாய என்று மானசிகமாக எண்ண வேண்டும் மூச்சை வெளி விடும் போது ஸ: என்று கூற வேண்டும், மீண்டும் வெளியில் மூச்சை நிறுத்திப் பஞ்சாட்சரத்தை நினைக்க வேண்டும்
தாங்கள் இந்த மந்திரத்தைத் தான் சொல்ல வேண்டும் என்பதில்லை, நீங்கள் ஆத்திகராயிருந்தால் உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளலாம் இல்லாவிட்டால் உங்கள் தாய் தந்தையரை நினைத்துக் கொள்ளலாம்,
நான் அடைந்த பலன் அளவிட முடியாதது
இதனைத் தள்ளுவதும் கொள்ளுவதும் தங்கள் விருப்பம்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 09, 2012 8:05 pm

இதர்க்காண மந்திர ஒளிநாடா என்னிடம் ஊள்ளது அக்கா ஆனால் அதில் ஸோ என முதலில் ஹாம் என பின் வரும் இதன் அர்த்தம் நானே அது என ஒருவர் சொன்னார், 108 முறை தொடர்ச்சியாக மூச்சு பயிற்ச்சி செய்ய எளிதாக இருக்கும்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 09, 2012 8:22 pm

அன்புள்ள இளவலுக்கு
வணக்கம்
ஸோ அஹம் என்று சிலர் கூறுவார்கள், அதனை மறுத்துச் சில தர்க்கவாதிகள் சில வாதங்களை முன் வைத்திருக்கின்றனர், ஹம் ஸ: என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது, ஹம்சம் என்றால் அன்னம்
முற்றும் துறந்த துறவிகளுக்கு பரம ஹம்ஸ: என்ற அடை மொழி இதனால் தான் வந்தது, வேண்டுமானால் தனி மடலில் தங்களுக்கு அனுப்புகிறேன்,
அன்னத்தின் தனித் தன்மை பற்றி விளக்க வேண்டும்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 09, 2012 8:29 pm

நிச்சயமாக எதிர்பார்க்கிறேன் அக்கா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 09, 2012 8:38 pm

கடவுள் என்றும் உங்களுக்கு அருள் புரிவார்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Mar 12, 2012 9:05 am

எனக்காக பிரார்த்தனை செய்த ஆலோசனை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி ...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 12, 2012 9:22 am

நண்பர் மானிக் உங்களுக்கு அனுப்பிய ரசவாதம் மிக அருமை, எனக்கும் பயனுள்ளதாக இருந்தது சாந்தன். நீங்கள் செய்யவேன்டியது எல்லாம் அதுவே எங்கு உங்கள் நிம்மதி தொலைந்ததோ அங்கே தான் அதை தேடி கண்டடைய வேன்டும். அநேகமாக நீங்க சரியாகியிருப்பீங்கன்னு நம்புகிறேன். புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 12, 2012 11:02 am

அடடா இத நான் பார்க்கவே இல்லையே.இந்த சூழ்நிலை எல்லாருக்கும் வருவதுதான். நானும் கொஞ்ச நாள் முன்னாடி இந்த மாதிரி இருந்து மீண்டு வந்து இருக்கேன். சுந்தர்ராஜ் ஐயா சொன்ன மாதிரி காமெடி நிகழ்ச்சிகளை பாருங்க.

உங்களுக்கான பிரார்த்தனைகள் என்றும் உண்டு

நண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Uநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Dநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Aநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Yநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Aநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Sநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Uநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Dநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 Hநண்பர்களே எனக்காக கொஞ்சம் பிரார்த்தனை செய்யுங்கள் .... - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக