புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
107 Posts - 49%
heezulia
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
9 Posts - 4%
prajai
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
234 Posts - 52%
heezulia
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%
prajai
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_m10திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 08, 2012 11:39 pm

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Fd7c0d0a-0457-4aaa-8b9c-2c2b20eddc42_S_secvpf

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த கொள்ளிடம் டோல்கேட் அருகே உள்ள பிச்சாண் டார் கோவில் கிராமம் ராகவேந்திரா நகர் நரிக் குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). நரிக்குறவரான இவர் நாட்டு துப்பாக்கி மூலம் கொக்கு, காட்டுப்பன்றி ஆகியவற்றை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்தார்.

இவருக்கு ராணி (32), பொன்னி (32) என்ற 2 மனை விகள் உள்ளனர். இதில் முதல் மனைவி ராணி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால் தற்போது 2-வது மனைவி பொன்னியுடன் ரஜினி வாழ்ந்து வந்தார்.இவர்களுக்கு 3 பெண் குழந் தைகள் உள்ளனர். நேற்று ரஜினி வழக்கம் போல காட்டுக்கு சென்று பன்றிகளை வேட்டையாடி விற்றார். அதில் கிடைத்த பணத்தில் டாஸ்மாக் கடைக்கு சென்று பிராந்தி வாங்கி ரஜினி குடித்தார்.

பின்னர் குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பொன்னி, தனக்கு மது வாங்கி வரவில்லையா? என்று கேட்டார். அதற்கு அவர் உனக்கு மது வாங்கி வரவில்லை என்று கூறி னார். இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னி கணவ ரிடம் தகராறு செய்தார். இதைதொடர்ந்து இருவருக் கும் இடையே வாக்குவாதம் முற்றியது. பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்ற ரஜினி, இரவு 11.30 மணிக்கு மீண்டும் வந்தார். அப்போதும் மது வாங்கி வராதது குறித்து பொன்னி, கணவரிடம் சண்டை போட்டார்.தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த பொன்னி, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த உலக் கையை எடுத்து ரஜினி தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் ரத்தம் கொட்டியது.உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச் சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் சிறிது நேரத்திலேயே ரஜினி பரிதாபமாக இறந் தார். இதுபற்றி தகவல் கிடைத் ததும் கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சச்சிதானந்தம் வழக்குப் பதிவு செய்து கணவரை கொன்ற பொன்னியை கைது செய்தார். இந்த சம் பவம் கொள்ளிடம் பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலைமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 09, 2012 12:37 am

கொள்ளிடம் கொல்லும் இடமாகி விட்டதே?

இரண்டு மனைவிகள், அதுவும் அவருடன் சேர்ந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.

தன் பங்கு தனக்கு வரவில்லையென தடாலடியாக உலக்கையால் ஒரே போடு.

அடடா அமர்களமாக போவுதே இந்த லோகம்.
முறை தவறிய வாழ்கை உரையினால் போனது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Mar 09, 2012 1:14 am

சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி Ila
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Mar 09, 2012 5:39 am

இதுக்கு பேருதான் இலக்கை பக்தியோ?
கொலையும் செய்வாள் பத்தினி என்பது இதுதானா?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Mar 09, 2012 7:49 am

மது வேண்டும் என்றால்
எது வேண்டுமானாலும் செய்வார் .....என்பது இதுதானோ சோகம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Mar 09, 2012 8:11 am

இதுவல்லவோ இன்றைய நாகரிகம்......... அருமை மிக மிக அருமை........

இப்படியே போனா நாடு உறுப்பட்டுரும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 09, 2012 2:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 3:21 pm

ஒழுங்கா பொண்டாட்டிட்டுக்கும் வாங்கி கொடுதுருக்க வேண்டியது தானே இப்போ வீணா உயிர் போச்சிது, நேத்து வேற அவங்களோட (மகளிர் ) தினம் அவங்களும் குடியும் கும்மாளமுமா கொண்டாட வேண்டாமா ,

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 09, 2012 3:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Mar 09, 2012 3:33 pm

ரேவதி,
அவரு அவரோட மனைவிக்கு சரக்கு வாங்கி கொடுக்காதது தானே தப்புனு சொல்லுரிங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக