புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணு மின் நிலையம் - தமிழக அரசு மவுனம்.
Page 1 of 1 •
தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது' என, தனது அறிக்கையை அளித்து ஒரு வாரமாகியும், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்காமல், தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. நேற்று, அவசர அவசரமாக நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும், கூடங்குளம் விவகாரம் பற்றி விவாதிக்கப்படவில்லை.மின் வெட்டு கடுமையாக நீடிக்கும் நிலையில், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மின் வெட்டின் அவதி இன்னும் அதிகமாகும். தேர்தலில் தி.மு.க., தோல்வியடைவதற்கு, மின் வெட்டு பிரச்னையும், முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, "தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்குவோம்' என்ற வாக்குறுதியை, அ.தி.மு.க., அளித்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மின் பற்றாக்குறையை போக்க, உடனடி தீர்வாக கூடங்குளம் அணு மின் நிலையம் தான் இருந்தது.ஆனால், அந்த அணு மின் நிலையத்தை மூட வேண்டுமென, சில தேச துரோக எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கடந்த ஜூலை மாதம் முதல், கூடங்குளம் மின் நிலையப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.கூடங்குளம் பகுதி மக்களின் அச்ச உணர்வு போக்கப்படும் வரை, அணு மின் நிலையப் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என, தமிழக அமைச்சரவை, தீர்மானம் நிறைவேற்றியது. மத்திய அரசும் பணிகளை நிறுத்தியது; அதன் பின்பும் போராட்டங்கள் தொடர்ந்தன; அவர்கள் மீது எந்த நடவடிக்கையும்
தமிழக அரசு எடுக்கவில்லை. கடந்த ஜனவரி மாத இறுதியில், மின் பற்றாக்குறை அதிகமாகி, மின் வெட்டும் அதிகமானதால், மக்கள் மத்தியில், அ.தி.மு.க., அரசு மீது கடும் அதிருப்தி ஏற்படத் துவங்கியது. தற்போதைக்கு, மின் பற்றாக்குறையை சமாளிக்க, வேறு உடனடித் திட்டங்கள் இல்லாததால், கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து ஆராய, நிபுணர் குழுவை தமிழக அரசே அமைத்தது.பிப்ரவரி மாத துவக்கத்தில் அமைக்கப்பட்ட இக்குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரில் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையை முதல்வரிடம் கடந்த வாரம் அளித்தது. அந்த அறிக்கையில், அணு மின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படியிருந்தும், அந்த அறிக்கை மீது முடிவு எடுக்காமல், போராட்டக்காரர்களை அழைத்து முதல்வர் பேசினார். அப்போது, அவர்கள் தரப்பில் ஒரு அறிக்கை அளிக்கப்பட்டது. அப்போதும் கூட, போராட்டக்காரர்களிடம், தமிழக அரசின் நிலை குறித்து எவ்வித கருத்தையும் முதல்வர் தெரிவிக்கவில்லை என, அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம், நேற்று அவசரமாக கூடியது. நிபுணர் குழு அறிக்கை அளித்து ஒரு வாரம் ஆவதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இக்கூட்டத்துக்காக, சங்கரன்கோவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சர்கள் அனைவரும், அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.-
மதுரையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்து, கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்னை பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடப்பதால், அதுவரை இவ்விஷயத்தில் மவுனம் காக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் தொடர்பாக துறைவாரியாக மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழக அரசு தயாரித்து வரும், "தொலைநோக்குத் திட்டம் - 2025' தொடர்பாக, இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கூடங்குளம் பகுதியை சுற்றியுள்ள சிலரும், போராட்டக்காரர்கள் சிலரும் என, தமிழகம் முழுவதும் சில ஆயிரம் பேர் தான், கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி மக்கள் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாகத் தான் உள்ளனர்.அப்படி இருந்தும், தமிழக அரசு இப்பிரச்னையில் எந்த முடிவும் எடுக்காமல், மூச்சு விடாமல்மவுனம் காப்பது, மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் துறை, விவசாயத் துறை, பொதுமக்கள் என, அனைத்துத் தரப்பினரும், மின் வெட்டு பிரச்னையால் சிக்கித் தவிக்கும் நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, அரசு தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தமிழக அரசின் இந்த மவுனத்தால், மின் வெட்டு நிலைமை இன்னும் மோசமாகும். ஏற்கனவே, பல சிறுதொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்குச் சென்று, கடன் வாங்கி தொழில் செய்வோரும், அவர்களிடம் பணிபுரிந்தோரும் நடுத்தெருவுக்கு வந்து, செய்வதறியாது, கடும் வெறுப்பிலும், கோபத்திலும், ஆத்திரத்திலும் உள்ளனர்; மின் வெட்டு மோசமாகும் சூழ்நிலையில், மக்களின் அவதியும், கோபமும் மேலும் அதிகமாகும் என்பது, நமது சிறப்பு நிருபர் -

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.
சாப்பாடு இலவசம்.
இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.
எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சாப்பாடு இலவசம்.
இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.
எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
அப்படீன்னு அம்மாட்ட நா பாடி கேக்கவா சிவா?

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.
சாப்பாடு இலவசம்.
இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.
எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
சரியா சொன்னீங்க.. இது எல்லாருக்கும் புரியும்,,
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அடடா பரவாயில்லையே ஒரு நாளைக்கு 600 ரூபாயா..10 நாள் உட்கார்ந்தாலே 6000 ரூபாய் சம்பாதிக்கலாமே.சிவா wrote:கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லுங்கள், ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை தருகிறார்களாம்.
சாப்பாடு இலவசம்.
இந்தச் செய்தி எங்கும் இதுவரை வெளியாகமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை. இவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சங்கள் வரை செலவிட இவர்களிடம் ஏது பணம்.
எதிர்ப்புப் பேரணிகளில் கலந்து கொள்ளும் மக்கள் அனைவரும் தினக்கூலிகள், வேலைகளை விட்டுவிட்டு எப்படி இவர்களால் தினமும் இங்கு இவர்களுடன் இணைந்திருக்க முடிகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொழுது மேற்கண்ட தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் உடனடியாக இது தொடர்பானவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வீட்டுல வேலை இல்லாம இருக்கிற ஆளுகளையெல்லாம் கூட்டிட்டு வந்து உட்கார வைக்கலாமே
- Sponsored content
Similar topics
» குமரி, நெல்லை, தூத்துக்குடியில் 'ஒக்கி' புயலால் விழுந்த 329 மரங்கள் அகற்றம்; மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிகளில் 2000 ஊழியர்கள்: தமிழக அரசு
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
» கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
» விமான நிலையம் கட்டுவதற்காக ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் அரசு நிலம்: அரசாணை பிறப்பித்தது ஆந்திர அரசு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1