புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
91 Posts - 67%
heezulia
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
3 Posts - 2%
prajai
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
2 Posts - 1%
nahoor
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
145 Posts - 74%
heezulia
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
8 Posts - 4%
prajai
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
3 Posts - 2%
Barushree
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_m10முடி வளர எந்த உணவு நல்லது  Poll_c10 
2 Posts - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி வளர எந்த உணவு நல்லது

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Mon Mar 05, 2012 1:31 am

முடி வளருவதை ஊக்கப்படுத எந்த உணவு நல்லது..சொல்லுங்கள் நண்பர்கள் பிளீஸ்....

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon Mar 05, 2012 8:46 am

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.

முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல.VVD தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது.இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய்.அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம்.எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கால்களில் ஊடுருவி உள்ளே செல்லும்.அதனால் தான் சில எண்ணெய்களை,கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.

என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப்பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.

இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங்கள்.அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள்.வாழைப்பழம்,தயிர்,கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம்.தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது,தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது,சுடு தண்ணீரில் குளிப்பது,

அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத்துவது(புதிதாக ஹெல்மேட் வேறு),தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய்த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்குவது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள்.Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.

வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள்.தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.

இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.

(தகவல்:அறுசுவை.காம்.)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Mar 05, 2012 10:45 am

தகவலுக்கு நன்றி!

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Mar 05, 2012 11:00 am

சூப்பருங்க சூப்பருங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முடி வளர எந்த உணவு நல்லது  Logo12
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Mar 05, 2012 11:00 am

நன்றி நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 05, 2012 11:46 am

முடி வலராமே இருக்க ஏதாவது உணவு இருக்கா? காரணம் ஹேர் கட்டிங்க் செலவு அதிகமாகுது . சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 11:50 am

மகா பிரபு wrote:முடி வலராமே இருக்க ஏதாவது உணவு இருக்கா? காரணம் ஹேர் கட்டிங்க் செலவு அதிகமாகுது . சோகம்
வீட்டில் ironbox இருக்குதா ?? இல்லைன்னா உங்க தெரு முனைல iron வண்டி இருக்கும் அவரிடம் சென்று தலையை ஒரு முறை தேய்த்து விட்டு வாருங்கள் அதன் பிறகு உங்களுக்கு முடி வெட்டுற செலவு இருக்காது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 05, 2012 11:52 am

ராஜா wrote:
மகா பிரபு wrote:முடி வலராமே இருக்க ஏதாவது உணவு இருக்கா? காரணம் ஹேர் கட்டிங்க் செலவு அதிகமாகுது . சோகம்
வீட்டில் ironbox இருக்குதா ?? இல்லைன்னா உங்க தெரு முனைல iron வண்டி இருக்கும் அவரிடம் சென்று தலையை ஒரு முறை தேய்த்து விட்டு வாருங்கள் அதன் பிறகு உங்களுக்கு முடி வெட்டுற செலவு இருக்காது
முயற்சி செய்கிறேன் அண்ணா . சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:50 pm

மகா பிரபு wrote:
ராஜா wrote:
மகா பிரபு wrote:முடி வலராமே இருக்க ஏதாவது உணவு இருக்கா? காரணம் ஹேர் கட்டிங்க் செலவு அதிகமாகுது . சோகம்
வீட்டில் ironbox இருக்குதா ?? இல்லைன்னா உங்க தெரு முனைல iron வண்டி இருக்கும் அவரிடம் சென்று தலையை ஒரு முறை தேய்த்து விட்டு வாருங்கள் அதன் பிறகு உங்களுக்கு முடி வெட்டுற செலவு இருக்காது
முயற்சி செய்கிறேன் அண்ணா . சிரி
வாழ்த்துக்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Mar 05, 2012 2:20 pm

ராஜா wrote:
மகா பிரபு wrote:முடி வலராமே இருக்க ஏதாவது உணவு இருக்கா? காரணம் ஹேர் கட்டிங்க் செலவு அதிகமாகுது . சோகம்
வீட்டில் ironbox இருக்குதா ?? இல்லைன்னா உங்க தெரு முனைல iron வண்டி இருக்கும் அவரிடம் சென்று தலையை ஒரு முறை தேய்த்து விட்டு வாருங்கள் அதன் பிறகு உங்களுக்கு முடி வெட்டுற செலவு இருக்காது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக