புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
100 Posts - 48%
heezulia
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
7 Posts - 3%
prajai
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
227 Posts - 52%
heezulia
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_m10தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!!

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 03, 2012 6:45 pm

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Eat-eggகாலை உணவோடு தினமும் முட்டை சாப்பிடுவது உடலை கட்டுக்குள் வைக்கும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை சார்பில், உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடல் பருமன் கொண்டவர்களுக்கு காலை உணவில் முட்டையை வேக வைத்து கொடுக்கப்பட்டது. இதனால் உடலில் தெம்பு அதிகரித்து சுறுசுறுப்பு ஏற்பட்டதோடு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வு ஏற்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு மதிய உணவு, மாலை டிபன் ஆகியவற்றினை எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்தது. உணவின் அளவு குறைந்ததினால் உடலின் கலோரிகளின் அளவும் குறைந்தது. இதனால் அவர்களின் உடல் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சக்தி அதிகரிக்கும்

காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், உயர்தர கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி ஸ்நாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலிற்கு நன்மை செய்கிறது.

நிறைவான நன்மை

விலை அதிகமான மாமிச உணவுகள் உண்பதனால் கிடைக்கும் புரதத்தை விட மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இது பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவாகும். முட்டை சாப்பிடுவதனால் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காது. எனவே இதயநோய் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை.

நினைவுத் திறன் அதிகரிக்கும்

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது நினைவுத்திறனை அதிகரிப்பதோடு எப்பவும் விழிப்புணர்வோடு இருக்க உதவுகிறது.

கண் ஒளியை பாதுகாக்கும்

முட்டையில் உள்ள ஆண்டிஆக்ஸிடென்கள் கண்களை பாதுகாக்க உதவுகிறது. இது சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் கண் பார்வையை பாதிக்காமல் தடுக்கின்றன. வயதான காலத்தில் காட்ராக்ட் ஏற்படுவதை தடுக்கிறது.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 03, 2012 7:23 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 03, 2012 7:35 pm

நல்ல தகவல் பகிர்விற்கு நன்றி பாட்டி! சூப்பருங்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Mar 03, 2012 7:47 pm

படிக்கிற காலத்தில் நிறைய வாங்கி இருக்கேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 12:18 am

. அதிக புரோட்டின் கொண்ட முட்டை சாப்பிடுவது பசியை குறைத்து உடலில் அதிக கலோரி சேர்வதை தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாட்டி முட்டைகளில் அதிக பிரோட்டீன் கொண்டவை , இல்லாதவை என வகைகள் உள்ளனவா ,மேலும் முட்டைன் வெள்ளை கருவில் மட்டுமே பிரோட்டீன் உள்ளது மஞ்சள் கருவில் கொலுப்பு மட்டும் தான் உள்ளது என்று சொல்லுகின்றனரே அது உண்மையா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 04, 2012 1:15 am

///
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது நினைவுத்திறனை அதிகரிப்பதோடு எப்பவும் விழிப்புணர்வோடு இருக்க உதவுகிறது///

மூளையே இல்லாத எங்கள மாதிரி ஆளுங்களுக்கு முட்டை சாப்பிட்டா
மூளை வளருமா?...

பயனுள்ள பதிவு-பகிர்வு... சூப்பருங்க

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! 224747944

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Aதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Emptyதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 04, 2012 1:16 am

விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! 224747944

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Aதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Emptyதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 04, 2012 1:16 am

maniajith007 wrote:படிக்கிற காலத்தில் நிறைய வாங்கி இருக்கேன்
அதான் நம்ம அசித்து மாதிரியே ஹீரோவா ஆயிட்டீங்க மணி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 04, 2012 1:19 am

ரா.ரா3275 wrote:
மூளையே இல்லாத எங்கள மாதிரி ஆளுங்களுக்கு முட்டை சாப்பிட்டா மூளை வளருமா?...
அது இம்பாசிபில் நண்பரே.

அப்படி இருந்தா அந்த முட்டைய போடற கோழியே
அந்த முட்டைய நம்ம கிட்ட பரிகுடுக்குமா?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Mar 04, 2012 1:21 am

கொலவெறி wrote:
ரா.ரா3275 wrote:
மூளையே இல்லாத எங்கள மாதிரி ஆளுங்களுக்கு முட்டை சாப்பிட்டா மூளை வளருமா?...
அது இம்பாசிபில் நண்பரே.

அப்படி இருந்தா அந்த முட்டைய போடற கோழியே
அந்த முட்டைய நம்ம கிட்ட பரிகுடுக்குமா?
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு :afro:

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! 224747944

தினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Aதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Emptyதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! Rதினமும் எக் ... உடல் ஆகுமே ‘சிக்’!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக