புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_m10'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம் Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மரபணு சிகிச்சை' மூலம் நோஞ்சான் உடம்பு மனிதர்களை பலசாலிகளாக மற்றலாம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 12:43 pm

மனிதன் மற்றும் விலங்குகள் (அல்லது பிற உயிரினங்கள்) உடலில் உள்ள முக்கிய உயிர் வேதிப் பொருட்களில் ஒன்று மரபணு(ஜீன்). இந்த மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், புத்திசாலித்தனம், உடலில் தாக்கும் நோய்கள் போன்றவை அமைகின்றன.ஒரு மனிதன் (அல்லது உயிரினம்) பிறக்கும் போது ஏற்படும் கோளாறுகள் அல்லது பின்னாளில் அவனுக்கு வரும் நோய்கள் எவை என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள 'மரபணு வரைபடங்கள்' உதவுகின்றன. மேலும் இந்த வரைபடம் மூலம் குறைபாடுகள், நோய்களை கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கலாம். எந்த மரபணு குறை உள்ளதோ அதற்கு மட்டும் சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நோய் தாக்குதல்களில் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற முடியும். இது தவிர மரபணுவில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலம் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின் செயல்பாடு, திறனை மாற்றி அமைக்க முடியும். உதாரணமாக ஒருவர் நோஞ்சான் உடம்புடன் இருக்கிறார். அவரால் எந்த காரியத்தையும் திறமையாக செய்ய முடியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த நபரின் மரபணு வரை படத்தை எடுத்து, அதை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்ட மரபணுவின் செயல்வேகத்தை அதிகப்படுத்தினால் போதும். அந்த நோஞ்சான் பயில்வான் ஆகிவிடுவார். உருண்டு திரண்ட சதைப்பற்றுடன் அவரது உடல் அமைப்பு மாறிவிடும். ஒரு பலசாலி போல அவரால் செயல்பட முடியும். இதுபோன்ற மருத்துவ அதிசயங்களை வருங்காலத்தில் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். இதை ஒரு 'எலி சோதனை' மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டி இருக்கிறார்கள். இந்த சோதனை ஆராய்ச்சியின் மூலம் உருவானதுதான் ''மராத்தான் எலி'.

மருத்துவ உலகின் அதிசயமாக கருதப்படும் 'மராத்தான் எலி' பற்றிய தகவல்கள் வருமாறு:

அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு வரைபடம் மூலம் புதிய சிகிச்சை முறைகள், நவீன மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.நவீன வளர்ச்சிக்கு ஏற்ப 21-ம் நூற்றாண்டில் புதிய நோய்களும், தொற்று நோய்களும் மனித இனத்தை தாக்குகின்றன. சுற்றுப்புற சூழ்நிலை மாசுபடுதல், தண்ணீர், உணவில் ஏற்பட்டுள்ள சத்துக் குறைவு, நாகரீக மான வாழ்க்கை முறை போன்றவற்றால் மனித இனம் பாதிக்கப் பட்டுள்ளது.இன்றைய குழந்தைகளில் பலர் பிறக்கும் போதே 'குண்டு குழந்தை'யாக உள்ளனர். வளர வளர உடல் எடை அதிகரித்து 'சதைக்குன்று' போல மாறி விடுகின்றனர். மன இறுக்கம், வாழ்க்கை சவால்கள்,அதிக ஆசை, தேவைக்கு அதிகமான உணவு... போன்றவை காரணமாக சிறிய வயதிலேயே மனிதன் பல நோய்களுக்கு ஆளாகின்றனர். எய்ட்ஸ், புற்று நோய், மாரடைப்பு, நரம்பு, மூளை பாதிப்பு நோய் போன்றவை காரணமாக மனித இனம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.இத்தகைய நோய் தொந்தரவு பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழ என்ன சிகிச்சை முறை, அல்லது மருந்து தேவை என்பது குறித்து அமெரிக்காவின் சான்டிகோ நகரில் உள்ள சால்க் இன்ஸ்டிடிய+ட் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளரான ரோனால்டு இவான்ஸ் தலைமை யிலான குழு இந்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டது.மரபணு சிகிச்சை மூலம் உடல் பருமன் ஆவதை தடுக்க முடியும். மேலும் உடலின் செயல் திறனை அதிகரிக்க முடியும் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். இதற்காக சாதாரண எலி ஒன்றை தேர்ந்தெடுத்தனர். அது கருவில் இருக்கும் போதே 'மரபணு சிகிச்சை' அளிக்கப்பட்டது. உடலின் செயல் திறனை அதிகரிக்கச் செய்யும் மரபணுவின் பி.பி.ஏ.ஆர். டெல்டா என்பதை மாற்றி அமைத்தனர்.அதன் பிறகு வளர வளர அந்த எலியின் தன்மை, உடல் எடை, ஓடும் வேகம் ஆகியவற்றை கண்காணித்தனர். சாதாரண எலி தொடர்ந்து 900 மீட்டர் (2950 அடி) ஓடினால் மரபணு சிகிச்சை பெற்ற எலி 1800 மீட்டர் (5,900 அடி) தூரம் தொடர்ந்து நிற்காமல் ஓடியது. இந்த ஓட்ட சோதனைக்காக விசேஷ ஓடுதளம் (வுசநயன அடைட) வடிவமைக்கப்பட்டது.சாதாரண எலியை விட இரண்டு மடங்கு சக்தியுடன் இரண்டு மடங்கு தூரம் ஓடியதால் இந்த எலிக்கு 'மராத்தான் எலி' என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டினார்கள். மேலும் சோதனையின் போது சில நாட்கள் இந்த எலிக்கு எந்த வேலையும் கொடுக்காமல் 'சும்மா' உட்கார வைத்து 'தீனி' போட்டனர். கொழுப்பு சத்து நிறைந்த உணவு தாராளமாக கொடுக்கப்பட்டது. வயிறு புடைக்க தின்ற போதிலும் எலி 'குண்டு' ஆகவில்லை. அழகிய உடல் தோற்றத்துடன்தான் இருந்தது.மேலும் சாதாரண எலியை விட புத்திசாலித்தனம் கூடுதலாகவும் கற்றுக் கொடுப்பதை எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் திறன் கொண்டதாகவும் மராத்தான் எலி இருந்தது. 'மராத்தான் எலி' யை உருவாக்க இரண்டு மருந்துகளை ரோனால்டு குழுவினர் தயாரித்துள்ளனர். அடுத்த கட்டமாக மராத்தான் மனிதர்களை உருவாக்கும் வகையில் மரபணு சிகிச்சை முறை மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் மாரடைப்பு ஏற்படாமல் மனித இனத்தை காப்பாற்ற முடியும். மேலும் உடல் பருமன் ஆகாமலும் தடுக்கலாம்.நோஞ்சான் உடம்பு மனிதர்களே இல்லை என்ற நிலை மாறி அனை வரும் பலசாலிகள் தான் என்ற சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பது விஞ்ஞான நம்பிக்கையாகும்.

இமெயிலில் இருந்து...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 1:45 pm

7ஆம் அறிவு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 2:13 pm

ராஜா wrote:7ஆம் அறிவு

அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 2:17 pm

பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 05, 2012 3:03 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 05, 2012 3:07 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:
பிரசன்னா wrote:
ராஜா wrote:7ஆம் அறிவு
அடுத்த படத்துக்கு என்ன பேரு வைக்கலாம்...
8ஆம் அறிவு
எம்பூட்டு அறிவு ராசா - பாத்து வெளில தெறிச்சிரப் போவுது புன்னகை
ஒஹ் நன்றி ...தேங்க்யு ..தேங்க்யு ...தேங்க்யு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக