புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_m101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c10 
30 Posts - 71%
heezulia

10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_m101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c10 
366 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_m101,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

Page 2 of 2 Previous  1, 2

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 3 Mar 2012 - 22:48

First topic message reminder :

வெளிசந்தையில் வாங்கும் மின்சாரம்
1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Tamil-Daily-News-Paper_77205622197

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு வெளிசந்தையில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு 1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்துள்ளது. இதனால், மேலும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மக்கள் கண்டிராத அளவுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை பார்ப்பதே அரிதாக உள்ளது என்று கிராமங்களில் மக்கள் புலம்புகின்றனர். இருக்கும் மின்தடையை ஓரளவுக்கு சமாளிக்கவே மின்வாரியம், கடந்த 27ம் தேதி புதியவெட்டு முறையை அமல்படுத்தியது. அதாவது, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேரம் மின்தடை, மற்ற மாவட்ட பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின்தடை, தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின் விடுமுறை என அறிமுகப்படுத்தியது. சொன்னபடியே செய்திருந்தால், ஓரளவுக்கு மக்கள் நிம்மதி அடைந்திருப்பார்கள். ஆனால், உண்மையில் பழைய நிலையை விட மோசமாக இருக்கிறது என்பதுதான் மக்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 11,500ல் இருந்து 12,500 மெகாவாட்டாக உள்ளது. கிடைப்பதோ 8,500 மெகா வாட். இதனால், சுமார் 3,000 முதல் 4,000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது. வெளிசந்தையில் மின்சாரம் கிடைப்பதில்லை, அதற்கான போதுமான மின்கட்டுமானங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், அதிக விலையில் மின்சாரம் வாங்கக் கூடாது; குறைந்த விலையில் கிடைத்தால் மட்டுமே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்பற்றாக்குறையை சமாளிக்கவே மின்தடை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின்வெட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நீக்க 5 அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிசந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, வெளிமாநிலங்களில் இருந்து 450 மெகா வாட், தமிழ்நாட்டில் பிற தனியார் நிறுவனங்களிடம் இருந்து 350 மெகா வாட் என மொத்தம் 800 மெகா வாட் மட்டுமே வாங்கப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வர போதுமான கட்டுமானங்கள், மின்கம்பங்கள் இல்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்வதில் பிரச்னை உள்ளது. மேலும், ஏற்கனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் மின்வாரியம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கக் கூடாது என்று அரசும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வரையில் மின்பற்றாக்குறை இருக்கும். மே மாதத்தில் காற்றாலை மின்உற்பத்தி தொடங்கி விட்டால், 3,000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இதன்மூலம் ஓரளவுக்கு மின்பற்றாக்குறையை சமாளிக்க முடியும். இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில் 3 அனல்மின் நிலையங்களிலும் 1,200 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்

thinakaran .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 4 Mar 2012 - 12:14

இளமாறன் wrote:என்ன தான் வழி .... கூடங்குளம் ஆரம்பியுங்கள் என்று மக்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா இல்லை எதிர்பார்க்க வைக்க படுகிறார்களா சோகம்
அதேதான் இளமாறன். அம்மா எதிர்க்கற மாதிரி எதிர்த்து
மக்களையே சரி ஆரம்பிச்சுத் தொலைங்கன்னு சொல்ல வெச்சிடுவாங்க.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun 4 Mar 2012 - 12:25

வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...

அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 4 Mar 2012 - 12:57

பிரசன்னா wrote:
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...

அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது
இதெல்லாம் முன்னாடியே தெரிந்தது தானே! அவங்க நல்லா நடிப்பாங்களாக்கும், புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 4 Mar 2012 - 13:11

பிரசன்னா wrote:
வெளிச்சந்தையில் இருந்து 1,800 மெகா வாட் மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. இது, தற்போது 800 மெகா வாட் ஆக திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

ஒண்ணும் இல்லை - அம்மா அவர்கள் சூசகமாக சொல்வது என்ன வென்றால் - விரைவில் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்படும்... எதிர்ப்பாளர்கள் வேறு வேலை ஏதாவது இருக்கிறதா என்று இப்பொழுதே தேடிக்கொள்ளவும்...

அப்புறம் வருமானத்திற்கு எங்கு செல்வது
கிட்ட தட்ட அணு உலை எதிர்ப்பாளர்களை தவிர மத்த தமிழக மக்கள் அனைவருமே இந்த கருத்தை தான் சொல்கிறார்கள். கூடங்குளம் அணு உலை திறந்தால் தான் மின் வெட்டு சரி ஆகும் என்றே நினைக்கிறார்கள்

1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 U1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 D1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 A1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 Y1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 A1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 S1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 U1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 D1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 H1,800 மெகா வாட்டில் இருந்து 800 ஆக திடீரென குறைந்தது - Page 2 A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 4 Mar 2012 - 14:43

வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரம் 800 மெகாவாட்டாக குறைக்கும் போது அரசு ஏன் தனியர்களுக்கு செலவிடும் மின்சாரத்தை குறைக்க வேண்டியதானே..! மக்கள் கஷ்டமும் சிறு வியாபாரிகள் படும் கஷ்டமும் எப்ப தெரிய போகிறதோ..! என்ன கொடுமை சார் இது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 4 Mar 2012 - 14:47

புதிய தொழிற்சாலைகளின் வரவும் குறையும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 4 Mar 2012 - 15:07

புதிய தொழிற்சாலைகளின் வரவும் குறையும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.

இதனால் நமக்கு தானே பாதிப்பு ,பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வரும் வேலை வாய்புகளை நாம் இழக்க வேண்டிவரும்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun 4 Mar 2012 - 23:59

இரா.பகவதி wrote:
புதிய தொழிற்சாலைகளின் வரவும் குறையும்.
இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் கடையை மாற்றும்.

இதனால் நமக்கு தானே பாதிப்பு ,பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வரும் வேலை வாய்புகளை நாம் இழக்க வேண்டிவரும்

வாங்குரத நிறுத்திட்டாங்க விக்குரத??? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக